Here is the Soru Thanni Yedhumillama Song Lyrics in Tamil / English. Select any below option.
Soru Thanni Yedhumillama Lyrics in English
Film / Album : Adhisayappiravigal
Lyrics Writer : Vaali
Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Chorus : Kokkara kokkara kokkara ko
Kokkara kokkara kokkara ko
Chorus : Soru thanni yaedhumilla moonu naalaa
Kadhalichcha ponnu maala poduvaalaa
Haei soru thanni yaedhumilla moonu naalaa
Kadhalichcha ponnu maala poduvaalaa
Chorus : Unnaaviratham ooyaathaiyyaa
Melangal kottaamalae
Poraattamum theeraathaiyyaa
Kalyaanam kattaamalae
Chorus : Soru thanni yaedhumilla moonu naalaa
Kadhalichcha ponnu maala poduvaalaa
Chorus : Unnaaviratham ooyaathaiyyaa
Melangal kottaamalae
Poraattamum theeraathaiyyaa
Kalyaanam kattaamalae
Male : Naanthaan kavingan ambigapathi
Female : Naanthaan kadhali amaravathi
Male : Naanthaan kavingan ambigapathi
Female : Naanthaan kadhali amaravathi
Male : Nana rendu perum kadhalichcha paavam
Thaaikulaththa kettaalae sollum
Female : Kamban peththa pullai mannan peththa mullai
Kalyaanam seithu kondathillai
Male : Pennai vaazhaamal seithaanae appan
Female : Kadhal vivakaaram puriyaatha suppan
Male : Antha pazhipaavam vendaamae unakku
Female : Veen pidivaatham agampaavam edhukku
Chorus : Soru thanni yaedhumilla moonu naalaa
Kadhalichcha ponnu maala poduvaalaa
Chorus : Unnaaviratham ooyaathaiyyaa
Melangal kottaamalae
Poraattamum theeraathaiyyaa
Kalyaanam kattaamalae
Male : Naanthaan kadhalan devadaas
Female : Naanthaan kadhali paarvathi
Male : Kadhalarkal pechu mudivil enna aachchu
Naan kudichcha saaraayam sollum
Female : Pirichchu vachchaan paavi ponathenga aavi
Oru payalum ketkalaiyae kelvi
Male : Ada naan paarhtha ulagamthaan maayam
Female : Appa naan kettu kidaikkalla niyaayam
Male : Endrum kadhalthaan dheiveegam saami
Female : Adhai kedukkaathae thaangaathae bhoomi
Chorus : Soru thanni yaedhumilla moonu naalaa
Kadhalichcha ponnu maala poduvaalaa
Chorus : Unnaaviratham ooyaathaiyyaa
Melangal kottaamalae
Poraattamum theeraathaiyyaa
Kalyaanam kattaamalae
Hae kalyaanam kattaamalae
Ha ha kalyaanam kattaamalae
Soru Thanni Yedhumillama Paadal Varigal in Tamil
Movie / Album : Adhisayappiravigal
Lyrics Writer : Vaali
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
குழு : கொக்கர கொக்கர கொக்கர கோ
கொக்கர கொக்கர கொக்கர கோ
குழு : சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா
காதலிச்ச பொண்ணு மால போடுவாளா
ஹேய் சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா
காதலிச்ச பொண்ணு மால போடுவாளா
குழு : உண்ணாவிரதம் ஓயாதய்யா
மேளங்கள் கொட்டாமலே
போராட்டமும் தீராதய்யா
கல்யாணம் கட்டாமலே……
குழு : சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா
காதலிச்ச பொண்ணு மால போடுவாளா
குழு : உண்ணாவிரதம் ஓயாதய்யா
மேளங்கள் கொட்டாமலே
போராட்டமும் தீராதய்யா
கல்யாணம் கட்டாமலே……
ஆண் : நான்தான் கவிஞன் அம்பிகாபதி
பெண் : நான்தான் காதலி அமராவதி
ஆண் : நான்தான் கவிஞன் அம்பிகாபதி
பெண் : நான்தான் காதலி அமராவதி
ஆண் : நாங்க ரெண்டு பேரும் காதலிச்ச பாவம்
தாய்க்குலத்த கேட்டாலே சொல்லும்
பெண் : கம்பன் பெத்த புள்ளை மன்னன் பெத்த முல்லை
கல்யாணம் செய்து கொண்டதில்லை
ஆண் : பெண்ணை வாழாமல் செய்தானே அப்பன்
பெண் : காதல் விவகாரம் புரியாத சுப்பன்
ஆண் : அந்த பழிபாவம் வேண்டாமே உனக்கு
பெண் : வீண் பிடிவாதம் அகம்பாவம் எதுக்கு…..
குழு : சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா
காதலிச்ச பொண்ணு மால போடுவாளா எஹே ஹே
குழு : உண்ணாவிரதம் ஓயாதய்யா
மேளங்கள் கொட்டாமலே…டடாட்டாட்டா…….
போராட்டமும் தீராதய்யா
கல்யாணம் கட்டாமலே……
ஆண் : நான்தான் காதலன் தேவதாஸ்
பெண் : நான்தான் காதலி பார்வதி
ஆண் : காதலர்கள் பேச்சு முடிவில் என்ன ஆச்சு
நான் குடிச்ச சாராயம் சொல்லும்
பெண் : பிரிச்சு வச்சான் பாவி போனதெங்க ஆவி
ஒரு பயலும் கேட்கலையே கேள்வி
ஆண் : அட நான் பார்த்த உலகம்தான் மாயம்
பெண் : அப்ப நான் கேட்டு கிடைக்கல்ல நியாயம்
ஆண் : என்றும் காதல்தான் தெய்வீகம் சாமி
பெண் : அதைக் கெடுக்காதே தாங்காதே பூமி…..
குழு : சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா எஹே ஹே
காதலிச்ச பொண்ணு மால போடுவாளா
குழு : உண்ணாவிரதம் ஓயாதய்யா
மேளங்கள் கொட்டாமலே…ரம்ரம்பரம்பம்
போராட்டமும் தீராதய்யா
கல்யாணம் கட்டாமலே……
ஹேய் கல்யாணம் கட்டாமலே……
ஹ ஹ கல்யாணம் கட்டாமலே……
Soru Thanni Yedhumillama Lyrics in English
Soru Thanni Yedhumillama Varigal in Tamil
Other Song in Adhisayappiravigal Album
Browse the complete film Adhisayappiravigal songs lyrics.
Movie | Adhisayappiravigal |
Music Director | Shankar Ganesh |
Lyricist | Vaali |
Singer | Malaysia Vasudevan |
Lyrics Added by: Ajeethan
Contents
Find the trending tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.