Sagalamum Guruve Lyrics

Here is the Sagalamum Guruve Song Lyrics in Tamil / English. Select any below option.


Sagalamum Guruve Lyrics in English

Film / Album : Mayakkari

Lyrics Writer : Narasimman

Singer : K. R. Chellamuthu

Music by : P. Aadhinarayana Rao

Male : Sagalamum guruvae endrothanirae
Guruvae guruvae
Guruvae annaiyum thandhaiyum
Guruvae en pathiyum kathiyum
Guru om namaha

Male : Ellam ellam evvidhamae nam
Jeevidham pala varna kambalamae
Ellam ellam evvidhamae
Nam jeevidham pala varna kambalamae

Male : Kaarigai kanagamae logamada ivai
Guruvugal karpitha thaalamada
Kaarigai kanagamae logamada ivai
Guruvugal karpitha thaalamada

Male : Guru maharaj guru maharaj
Guru maharaj sath guru maharaj
Chorus : Guru maharaj guru maharaj
Guru maharaj sath guru maharaj

Male : Nam korikkaiyae niraivera endraalae
Nam korikkaiyae niraivera endraalae
Kana kaariyangalae seidhidanum
Bogi yogiyaai maarnumae
Thayagi rogiyaai nadakanumae

Male : Bogi yogiyaai maarnumae
Thayagi rogiyaai nadakanumae
Bogi yogiyaai maarnumae
Thayagi rogiyaai nadakanumae

Male : Guru maharaj guru maharaj
Guru maharaj sath guru maharaj
Chorus : Guru maharaj guru maharaj
Guru maharaj sath guru maharaj

Male : Veshamae palavae podanumae
Kaashaayam thaan katta venum
Kallena kanavena therindidanum
Kokku jabam thaan sedhidanum
Kallena kanavena therindidanum
Kokku jabam thaan sedhidanum

Male : Guru maharaj guru maharaj
Guru maharaj sath guru maharaj
Chorus : Guru maharaj guru maharaj
Guru maharaj sath guru maharaj

Male : Maaya jegamena nadathidanum
Maakaararaai mayakidanum
Guru maharaj guru maharaj
Guru maharaj sath guru maharaj
Chorus : Guru maharaj guru maharaj
Guru maharaj sath guru maharaj

Male : Tharaga mandhiramum korina kidaithathu
Tharaga mandhiramum korina kidaithathu
Thanyanae aanenanae oo annaa
Meerina kaalanin dhoodhargal paalinil
Meerina kaalanin dhoodhargal paalinil

Male : Meerina kaalanin dhoodhargal paalinil
Mirudhuvaai en manamum miga konden
Tharaga mandhiramum korina kidaithathu
Chorus : Korina kidaithathu korina kidaithathu

Male : Korina kidaithathu Chorus : Korina kidaithathu…(3)
All : Korina kidaithathu korina kidaithathu…(3)


Sagalamum Guruve Paadal Varigal in Tamil

Movie / Album : Mayakkari

Lyrics Writer : Narasimman

பாடகர் : கே. ஆர். செல்லமுத்து

இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

ஆண் : சகலமும் குருவே என்றோதினீரே
குருவே குருவே
குருவே அன்னையும் தந்தையும்
குருவே என் பதியும் கதியும்
குரு ஓம் நமஹா

ஆண் : எல்லாம் எல்லாம் எவ்விதமே நம்
ஜீவிதம் பல வர்ண கம்பளமே
எல்லாம் எல்லாம் எவ்விதமே நம்
ஜீவிதம் பல வர்ண கம்பளமே

ஆண் : காரிகை கனகமே லோகமடா இவை
குருவுகள் கற்பித்த தாளமடா
காரிகை கனகமே லோகமடா இவை
குருவுகள் கற்பித்த தாளமடா

ஆண் : குரு மஹராஜ் குரு மஹராஜ்
குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்
குழு : குரு மஹராஜ் குரு மஹராஜ்
குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்

ஆண் : நம் கோரிக்கையே நிறைவேற என்றாலே
நம் கோரிக்கையே நிறைவேற என்றாலே
கண காரியங்களே செய்திடணும்
போகி யோகியாய் மாறணுமே
தியாகி ரோகியாய் நடக்கணுமே

ஆண் : போகி யோகியாய் மாறணுமே
தியாகி ரோகியாய் நடக்கணுமே
போகி யோகியாய் மாறணுமே
தியாகி ரோகியாய் நடக்கணுமே

ஆண் : குரு மஹராஜ் குரு மஹராஜ்
குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்
குழு : குரு மஹராஜ் குரு மஹராஜ்
குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்

ஆண் : வேஷமே பலவே போடணுமே
காஷாயம்தான் கட்ட வேணும்
கல்லென கனவென தெரிந்திடனும்
கொக்கு ஜபம் தான் செய்திடணும்
கல்லென கனவென தெரிந்திடனும்
கொக்கு ஜபம் தான் செய்திடணும்

ஆண் : குரு மஹராஜ் குரு மஹராஜ்
குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்
குழு : குரு மஹராஜ் குரு மஹராஜ்
குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்

ஆண் : மாய ஜெகமென நடத்திடணும்
மாயக்காரராய் மயக்கிடணும்
குரு மஹராஜ் குரு மஹராஜ்
குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்
குழு : குரு மஹராஜ் குரு மஹராஜ்
குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்

ஆண் : தாரக மந்திரமும் கோரின கிடைத்தது
தாரக மந்திரமும் கோரின கிடைத்தது
தன்யனே ஆனேனே ஓஒ அண்ணா
மீறின காலனின் தூதர்கள் பாலினில்
மீறின காலனின் தூதர்கள் பாலினில்…

ஆண் : மீறின காலனின் தூதர்கள் பாலினில்
மிருதுவாய் என மனனம் மிக கொண்டேன்
தாரக மந்திரமும் கோரின கிடைத்தது
குழு : கோரின கிடைத்தது… கோரின கிடைத்தது

ஆண் : கோரின கிடைத்தது குழு : கோரின கிடைத்தது…(3)
அனைவரும் : கோரின கிடைத்தது.. கோரின கிடைத்தது…..(3)



Sagalamum Guruve Lyrics in English

Sagalamum Guruve Varigal in Tamil

Other Song in Mayakkari Album

Browse the complete film Mayakkari songs lyrics.

Movie Mayakkari
Music Director P. Aadhinarayana Rao
Lyricist Narasimman
Singer K. R. Chellamuthu

Lyrics Added by: Reyashan

Contents

Find the lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.