Here is the Saroja Saman Nikalo Song Lyrics in Tamil / English. Select any below option.
Saroja Saman Nikalo Lyrics in English
Film / Album : Chennai 600028
Lyrics Writer : Gangai Amaran
Singers : Shankar Mahadevan, Premji Amaran , Chorus
Music by : Yuvan Shankar Raja
Male : Saroja saman nikkalo….
Male : Mele yeri vaarom ini othingi nillu
Keezha eranga sonna ada yegurum pallu
Mela yeri vaarom ini othingi nillu
Keezha eranga sonna ada yegurum pallu
Ooty rani ullara vaa nee ellarum onnagalaam
Ohoo oohoo
Poorima nee pookatha poo nee ethaachu senjagalaam
Male : Heyyy beatu beatu intha heartu beatu
Rootu poota ithu maattum bittu
Beatu beatu intha heartu beatu
Rootu poota ithu maattum bittu
Male : Mele yeri vaarom ini othingi nillu
Keezha eranga sonna ada yegurum pallu
Mela yeri vaarom ini othingi nillu
Keezha eranga sonna ada yegurum pallu
Chorus : …………………………..
Male : Pattu pattunu sethupattu
Aiyo sirikkuthada namma cheeni sittu
Thottu puttu nee oram kattu
Athu pasikalana edam maathi kattu
Male : Nelamai muzhuvathum theriyathu puriyathu
Thaechu paakkama thee kuchi eriyathu
Adhukku neram othukku
Enna aanaalum ponalum namakkethukku
Chorus : Beatu beatu intha heartu beatu
Rootu poota ithu maattum bittu
Beatu beatu intha heartu beatu
Rootu poota ithu maattum bittu
Chorus : Vaazha pappala vaazhi idhu puriyaathu ngo
Thaarai thappattam eduthu idhu pazhakkaathungo
Vaazha pappala vaazhi idhu puriyaathu ngo
Thaarai thappattam eduthu idhu pazhakkaathungo
Chorus : No… no…no…no…no…no…no no
No… no…no…no…no…no…no
No… no…no…no…no…no…no no
No… no…no…no…no…no…no
Chorus : Hei heii…(4)
Chorus : Annatha aaduraar othikko othikko
Thennaatu venga thaan othukko othukko
Ada annaatha aaduraar othikko othikko
Thennaatu venga thaan othukko othukko
Male : Jhonny jhonny saree gama pathanee
Vaani raani atha varuthavanee
Keeni keeni thiruvallikeeni
Kettu paaru nee thaan mudhal booni
Male : Ilasu pazhasana inikathu rusikathu
Alagu selavana athukethum kedaikathu
Male : Irukumpothae norukku
Athu illama ingaethaan ethu irukku
Chorus : Beatu beatu intha heartu beatu
Rootu poota ithu maattum bittu
Beatu beatu intha heartu beatu
Rootu poota ithu maattum bittu
Chorus : Kozhi kokara kozhi idu muzhikkaathungo
Vaadi pankajavalli idu salikathungo
Kozhi kokara kozhi idu muzhikkaathungo
Vaadi pankajavalli idu salikathungo
Saroja Saman Nikalo Paadal Varigal in Tamil
Movie / Album : Chennai 600028
Lyrics Writer : Gangai Amaran
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், பிரேம்ஜி அமரன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : சரோஜா சாமானிக்காலோ
ஆண் : மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு
ஊட்டி ராணி உள்ளாற வா நீ
எல்லாரும் ஒன்னாகலாம்
ஓ ஹோ ஹோ
பூரிமா நீ பூக்காத பூ நீ
ஏதாச்சும் செஞ்சாகலாம்
ஆண் : ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு
ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு
ஆண் : மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு
குழு : …………………………..
ஆண் : பட்டு பட்டு சேத்துபட்டு
ஐயோ சிரிக்குதடா நம்ம சீனி சிட்டு
தொட்டு புட்டு நீ ஒரங்கட்டு
அது பசிகலென்னா எடம் மாத்தி கட்டு
ஆண் : நெலமை முழுவதும் தெரியாது புரியாது
தேச்சி பாக்காம தீக்குச்சி எரியாது
அதுக்கு நேரம் ஒதுக்கு
என்ன ஆனாலும் போனாலும் நமக்கெதுக்கு
குழு : ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு
ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு
குழு : வாழ பப்பாள வாழி இது புரியாதுங்க
தார தப்பட்டம் எடுத்தா இது பழக்காதுங்கோ
வாழ பப்பாள வாழி இது புரியாதுங்க
தார தப்பட்டம் எடுத்தா இது பழக்காதுங்கோ
குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ நோ நோ நோ
குழு : ஹேய் ஹேய்……..(4)
குழு : அன்னாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கத்தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
அட அன்னாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கத்தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
ஆண் : ஜானி ஜானி சரிகமபதனி
வாணி ராணி அத வருத்தவ நீ
கேனி கேனி திருவள்ளிகேனி
கேட்டு பாரு நீதான் முதல் போனி
ஆண் : எளசு பழசான இனிக்காது ருசிக்காது
அழகு செலவான அதுக்கேதும் கெடைக்காது
ஆண் : இருக்கும் போதே நொறுக்கு
அது இல்லாம இங்கேதான் எது இருக்கு
குழு : ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு
ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு
குழு : கோழி கொக்கர கோழி இது முழிக்காதுங்கோ
வாடி பங்கஜவல்லி இது சலிக்காதுங்கோ
கோழி கொக்கர கோழி இது முழிக்காதுங்கோ
வாடி பங்கஜவல்லி இது சலிக்காதுங்கோ
Saroja Saman Nikalo Lyrics in English
Saroja Saman Nikalo Varigal in Tamil
Other Song in Chennai 600028 Album
Browse the complete film Chennai 600028 songs lyrics.
Movie | Chennai 600028 |
Music Director | Yuvan Shankar Raja |
Lyricist | Gangai Amaran |
Singer | Premgi Amaren, Shankar Mahadevan |
Lyrics Added by: Dhanish
Contents
Find the latest song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.