Serthukko Kaasu Lyrics

Here is the Serthukko Kaasu Song Lyrics in Tamil / English. Select any below option.


Serthukko Kaasu Lyrics in English

Film / Album : Aan Pillai Singam

Lyrics Writer : ‘Avinasi’ Mani

Singer : Vani Jairam

Music by : Vijaya Bhaskar

Female : Saerththuko kaasu saerththukko
Saerththuko kaasu saerththukko
Saeumpothae paarththukko
Saerththuko kaasu saerththukko
Saeumpothae paarththukko

Female : Selvam irunthaal ulagam vanagum
Selvam irunthaal ulagam vanagum

Female : Saerththuko kaasu saerththukko…..oo…..oo….

Female : Aasaiyulla pakkam velli kaasaiyalli veesu
Odi vanthu nirkkum nee sonnathellaam ketkkum
Aasaiyulla pakkam velli kaasaiyalli veesu
Odi vanthu nirkkum nee sonnathellaam ketkkum

Female : Perum Puazhum thevaiyillai
Haa naalum sugaththai anupavippom

Female : Selvam irunthaal ulagam vanagum
Selvam irunthaal ulagam vanagum

Female : Saerththuko kaasu saerththukko…..oo…..oo….

Female : Vellai kaakka ondru
Angae poguthendru sonnaal
Aamaam saami poda
Ingae aayiram per undu

Female : Vellai kaakka ondru
Angae poguthendru sonnaal
Aamaam saami poda
Ingae aayiram per undu

Female : Ellaam panaththin leelaigalae
Yaarum adhan mun adimaigalae

Female : Selvam irunthaal ulagam vanagum
Selvam irunthaal ulagam vanagum

Female : Saerththuko kaasu saerththukko…..oo…..oo….


Serthukko Kaasu Paadal Varigal in Tamil

Movie / Album : Aan Pillai Singam

Lyrics Writer : ‘Avinasi’ Mani

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்

பெண் : சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ
சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ
சேரும்போதே பார்த்துக்கோ
சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ
சேரும்போதே பார்த்துக்கோ

பெண் : செல்வம் இருந்தால் உலகம் வணங்கும்
செல்வம் இருந்தால் உலகம் வணங்கும்

பெண் : சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ…..ஓ….ஓ….

பெண் : ஆசையுள்ள பக்கம் வெள்ளி காசையள்ளி வீசு
ஓடி வந்து நிற்கும் நீ சொன்னதெல்லாம் கேட்கும்
ஆசையுள்ள பக்கம் வெள்ளி காசையள்ளி வீசு
ஓடி வந்து நிற்கும் நீ சொன்னதெல்லாம் கேட்கும்

பெண் : பேரும் புகழும் தேவையில்லை
ஹா நாளும் சுகத்தை அனுபவிப்போம்

பெண் : செல்வம் இருந்தால் உலகம் வணங்கும்
செல்வம் இருந்தால் உலகம் வணங்கும்

பெண் : சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ…..ஓ….ஓ….

பெண் : வெள்ளை காக்கா ஒன்று
அங்கே போகுதென்று சொன்னால்
ஆமாம் சாமி போட
இங்கே ஆயிரம் பேர் உண்டு

பெண் : வெள்ளை காக்கா ஒன்று
அங்கே போகுதென்று சொன்னால்
ஆமாம் சாமி போட
இங்கே ஆயிரம் பேர் உண்டு

பெண் : எல்லாம் பணத்தின் லீலைகளே
யாரும் அதன் முன் அடிமைகளே

பெண் : செல்வம் இருந்தால் உலகம் வணங்கும்
செல்வம் இருந்தால் உலகம் வணங்கும்

பெண் : சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ…..ஓ….ஓ….



Serthukko Kaasu Lyrics in English

Serthukko Kaasu Varigal in Tamil

Other Song in Aan Pillai Singam Album

Browse the complete film Aan Pillai Singam songs lyrics.

Movie Aan Pillai Singam
Music Director Vijaya Bhaskar
Lyricist ‘Avinasi’ Mani
Singer Vani Jairam

Lyrics Added by: Rathihan

Contents

Find the tamil lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.