Here is the Silu Silu Siluvena Song Lyrics in Tamil / English. Select any below option.
Silu Silu Siluvena Lyrics in English
Film / Album : Oorai Therinjikitten
Lyrics Writer : Vaali
Singers : S. P. Balasubrahmanyam , S. Janaki
Music by : Gangai Amaran
Male : Silu silu siluvena
Siru siru pani vizhum kaalam
Thuli thuli panithuli
Vizha vizha kulir vanthu koodum
Female : Silu silu siluvena
Siru siru pani vizhum kaalam
Thuli thuli panithuli
Vizha vizha kulir vanthu koodum
Male : Porvai enthan paarvai
Unnai moodum
Female : Bodhai konda kodhai
Unthan thol meal aadum
Male : Silu silu siluvena
Siru siru pani vizhum kaalam
Thuli thuli panithuli
Vizha vizha kulir vanthu koodum
Female : Kanigal kilaigalil aadumpothu
Anilum kadippathenna
Male : Anilum kadiththida vendumendru
Kaniyum vedipathenna
Female : Ilaigalil paniththuli vizhuvathu yaenaiyyaa
Male : Iravinil kodhippugal adangidaththaan
Female : Aayiram kaaranam neeyum koora
Both : Anupavam theriyaathu
Male : Silu silu siluvena
Siru siru pani vizhum kaalam
Female : Thuli thuli panithuli
Vizha vizha kulir vanthu koodum
Male : Pagalum iravena thondra koodum
Thalaivi varugaiyilae
Female : Nilavum nerupena maara koodum
Thalaivan pirivinilae
Male : Enakkena thiranthathu manamenum maaligai
Female : Unakkathu iniththidum kalaiyarangam
Male : Kaaviyam ooviyam naalum kaana
Both : Aruginil azhaiththathu
Female : Silu silu siluvena
Siru siru pani vizhum kaalam
Male : Thuli thuli panithuli
Vizha vizha kulir vanthu koodum
Female : Porvai enthan paarvai
Unnai moodum
Male : Bodhai konda kodhai
Unthan thol meal aadum
Female : Silu silu siluvena
Siru siru pani vizhum kaalam
Male : Thuli thuli panithuli
Vizha vizha kulir vanthu koodum
Silu Silu Siluvena Paadal Varigal in Tamil
Movie / Album : Oorai Therinjikitten
Lyrics Writer : Vaali
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : சிலு சிலு சிலுவென
சிறு சிறு பனி விழும் காலம்
துளி துளி பனித்துளி
விழ விழ குளிர் வந்து கூடும்
பெண் : சிலு சிலு சிலுவென
சிறு சிறு பனி விழும் காலம்
துளி துளி பனித்துளி
விழ விழ குளிர் வந்து கூடும்
ஆண் : போர்வை எந்தன் பார்வை
உன்னை மூடும்
பெண் : போதை கொண்ட கோதை
உந்தன் தோள் மேல் ஆடும்
ஆண் : சிலு சிலு சிலுவென
சிறு சிறு பனி விழும் காலம்
பெண் : துளி துளி பனித்துளி
விழ விழ குளிர் வந்து கூடும்
பெண் : கனிகள் கிளைகளில் ஆடும்போது
அணிலும் கடிப்பதென்ன
ஆண் : அணிலும் கடித்திட வேண்டுமென்று
கனியும் வெடிப்பதென்ன
பெண் : இலைகளில் பனித்துளி விழுவது ஏனய்யா
ஆண் : இரவினில் கொதிப்புகள் அடங்கிடத்தான்
பெண் : ஆயிரம் காரணம் நீயும் கூற
இருவர் : அனுபவம் தெரியுது
ஆண் : சிலு சிலு சிலுவென
சிறு சிறு பனி விழும் காலம்
பெண் : துளி துளி பனித்துளி
விழ விழ குளிர் வந்து கூடும்
ஆண் : பகலும் இரவென தோன்ற கூடும்
தலைவி வருகையிலே
பெண் : நிலவும் நெருப்பென மாறக் கூடும்
தலைவன் பிரிவினிலே
ஆண் : எனக்கென திறந்தது மனமெனும் மாளிகை
பெண் : உனக்கது இனித்திடும் கலையரங்கம்
ஆண் : காவியம் ஓவியம் நாளும் காண
இருவர் : அருகினில் அழைத்தது
பெண் : சிலு சிலு சிலுவென
சிறு சிறு பனி விழும் காலம்
ஆண் : துளி துளி பனித்துளி
விழ விழ குளிர் வந்து கூடும்
பெண் : போர்வை எந்தன் பார்வை
உன்னை மூடும்
ஆண் : போதை கொண்ட கோதை
எந்தன் தோள் மேல் ஆடும்
பெண் : சிலு சிலு சிலுவென
சிறு சிறு பனி விழும் காலம்
ஆண் : துளி துளி பனித்துளி
விழ விழ குளிர் வந்து கூடும்….
Silu Silu Siluvena Lyrics in English
Silu Silu Siluvena Varigal in Tamil
Other Song in Oorai Therinjikitten Album
Browse the complete film Oorai Therinjikitten songs lyrics.
Movie | Oorai Therinjikitten |
Music Director | Gangai Amaran |
Lyricist | Vaali |
Singer | S. P. Balasubrahmanyam, S.Janaki |
Lyrics Added by: Bhavankumar
Contents
Find the songs lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.