Here is the Sugam Sugame Song Lyrics in Tamil / English. Select any below option.
Sugam Sugame Lyrics in English
Film / Album : Naan Potta Savaal
Lyrics Writer : Puratchi Dasan
Singers : Malaysia Vasudevan , Vani Jairam
Music by : Ilayaraja
Lyrics by : Puratchidasan
Male : Sugam sugamae thodathodaththaanae
Sugam sugamae yaei thodathodaththaanae
Sontham varum pinnae
Thodum munna sugam kannae
Nenjil vetkamaa konja vendumaa niyaayamaa
Female : Sugam sugamae yaei thodathodaththaanae
Sontham varum pinnae
Thodum munnae sugam kannaa
Intha pakkam vaa inbam allavaa anbe vaa
Sugam sugamae
Female : Thulla thulla kadhal
Alli kolla aasai
Thookkam illai endraal adhu thagumaa
Male : Mogana punnagai kandaen
Muththu saram kandu nindraen
Female : Thaen mazhai pol ena
Vaalipa naal varumaa aa…aa…aa…
Male : Sugam sugamae thodathodaththaanae
Sugam sugamae…ae…ae…ae….
Male : Vanji thodarnthaalae
Vaasa malar polae
Pinju manam endraal nilai kollumaa
Female : Sengathir semmal kandaen
Sinthaiyil aayiram kondaen
Male : Panjanai paal pazam
Nee tharum naal varumaa aa….aa…aa…
Female : Sugam sugamae thodathodaththaanae
Sugam sugamae…ae…ae…ae….
Female : Laalaalalalalaalaa aa…..aa….aa….aa…
Laalaalalalalaalaa aa…..aa….aa….aa…
Female : Anthi veyil maalai
Aattrangarai solai
Vinthai enna endraal vidai varumaa
Male : Pongiya thaamarai kandaen
Ponmugam kandae nindraen
Anjuga kangalil anantha neer varumaa….aa…aa…aa…
Male : Sugam sugamae yaei thodathodaththaanae
Sontham varum pinnae
Thodum munnae sugam kannaa
Female : Intha pakkam vaa inbam allavaa anbe vaa
Both : Sugam sugamae….ae…ae…ae…
Sugam Sugame Paadal Varigal in Tamil
Movie / Album : Naan Potta Savaal
Lyrics Writer : Puratchi Dasan
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : புரட்சிதாசன்
ஆண் : சுகம் சுகமே தொடத்தொடத்தானே
சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே சுகம் கண்ணே
நெஞ்சில் வெட்கமா கொஞ்ச வேண்டுமா நியாயமா
பெண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே சுகம் கண்ணா
இந்த பக்கம் வா இன்பம் அல்லவா அன்பே வா
சுகம் சுகமே……
பெண் : துள்ளத் துள்ள காதல்
அள்ளிக் கொள்ள ஆசை
தூக்கம் இல்லை என்றால் அது தகுமா
ஆண் : மோகனப் புன்னகை கண்டேன்
முத்துச் சரம் கண்டு நின்றேன்
பெண் : தேன் மழை போல் என
வாலிப நாள் வருமா ஆ….ஆ…..ஆ…
ஆண் : சுகம் சுகமே தொடத்தொடத்தானே
சுகம் சுகமே……ஏ….ஏ…..ஏ….
ஆண் : வஞ்சித் தொடர்ந்தாளே…..
வாச மலர் போலே
பிஞ்சு மனம் என்றால் நிலை கொள்ளுமா
பெண் : செங்கதிர் செம்மல் கண்டேன்
சிந்தையில் ஆயிரம் கொண்டேன்
ஆண் : பஞ்சணை பால் பழம்
நீ தரும் நாள் வருமா ஆ….ஆ…..ஆ…
பெண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே
சுகம் சுகமே……ஏ….ஏ…..ஏ….
பெண் : லாலாலலலலாலா ஆ….ஆ…..ஆ….ஆ..
லாலாலலலலலா ஆ…..ஆ…..ஆ…..ஆ…
பெண் : அந்தி வெய்யில் மாலை
ஆற்றங்கரை சோலை
விந்தை என்ன என்றால் விடை வருமா
ஆண் : பொங்கிய தாமரை கண்டேன்
பொன்முகம் கண்டே நின்றேன்
அஞ்சுகக் கண்களில் ஆனந்த நீர் வருமா…..ஆ….ஆ…..ஆ…
ஆண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே சுகம் கண்ணே
பெண் : இந்த பக்கம் வா இன்பம் அல்லவா அன்பே வா
இருவர் : சுகம் சுகமே……ஏ….ஏ…..ஏ….
Sugam Sugame Lyrics in English
Sugam Sugame Varigal in Tamil
Other Song in Naan Potta Savaal Album
Browse the complete film Naan Potta Savaal songs lyrics.
Movie | Naan Potta Savaal |
Music Director | Ilayaraja |
Lyricist | Puratchi Dasan |
Singer | Malaysia Vasudevan, Vani Jairam |
Lyrics Added by: Nirthayan
Contents
Find the tamil songs lyric collection. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.