Thalaiva Nee Vaa Lyrics

Here is the Thalaiva Nee Vaa Song Lyrics in Tamil / English. Select any below option.


Thalaiva Nee Vaa Lyrics in English

Film / Album : Pudhea Paadhai

Lyrics Writer : Vairamuthu

Singers : S. P. Balasubrahmanyam , Vani Jairam

Music by : Chandrabose

Chorus : ………………

Female : Thalaivaa nee vaa tharavaa peravaa
Mazhai vizhunthathu polae vizhunthathu kaditham
Malar malarnththu polae malarnththu idhayam

Male : Thalaivi nee vaa tharavaa peravaa
Mazhai vizhunthathu polae vizhunthathu kaditham
Malar malarnththu polae malarnththu idhayam

Female : Thalaivaa
Male : Haa…
Female : Nee vaa
Male : Vaa
Female : Tharavaa
Male : Hae…
Female : Peravaa
Male : Vaa

Male : Thalaivi
Female : Haa
Male : Nee vaa
Female : Vaa
Male : Tharavaa
Female : Aaa….
Male : Peravaa
Female : Vaa

Chorus : …………………

Female : Oru murai unnai paarththen
Uyir varai nanainthen
Chorus : Lallaala laa
Female : Jannalil oru poovaaga
Dhinam dhinam Malarnthaen
Chorus : Lallaala laa

Male : Ilangili un kolam
Dhinam dhinam rasiththen
Chorus : Lallaala laa
Male : Idhazhkalil sila kolangal
Varanthida thudiththaen
Chorus : Lallaala laa

Female : Ullukul ennenna saththangal
Ithu pennukkul illaatha arththangal
Male : Unnodu naan konda sonthangal
En ullangai kaanaatha inbangal

Female : Thalaivaa nee vaa tharavaa peravaa
Male : Aa mazhai vizhunthathu polae vizhunthathu kaditham
Female : Malar malarnththu polae malarnththu idhayam

Male : Thalaivi
Female : Haa
Male : Nee vaa
Female : Aa….tharavaa
Male : Hoi
Female : Peravaa
Male : Aaaaa

Chorus : …………….

Male : Mazhai kondu varu kaatru
Madiyinil vanthathaa
Chorus : Lallaala laa
Male : Manathukkul oru poo pookka
Mazhai thuli thanathathaa
Chorus : Lallaala laa

Female : Alli thelikindra
Vaanam thazhuvida vanthathaa
Chorus : Lallaala laa
Female : Thalaiyanai ondru
Naan ketten nilavinai thanthathaa
Chorus : Lallaala laa

Male : Aarambam illaatha aariyillai
Adi aasaigal illatha pennillai
Female : Per ondrum illaatha oorillai
En penmaikku neeyindri verillai

Male : Thalaivi nee vaa tharavaa peravaa
Mazhai vizhunthathu polae vizhunthathu kaditham
Malar malarnththu polae malarnththu idhayam

Female : Thalaivaa nee vaa tharavaa peravaa
Mazhai vizhunthathu polae vizhunthathu kaditham
Malar malarnththu polae malarnththu idhayam

Male : Thalaivi
Female : Haa
Male : Nee vaa
Female : Aa
Male : Tharavaa
Female : Aaa….
Male : Peravaa
Female : Aa…

Female : Thalaivaa
Male : Haa…
Female : Nee vaa
Male : Vaa
Female : Tharavaa
Male : Hae…
Female : Peravaa
Male : Vaa


Thalaiva Nee Vaa Paadal Varigal in Tamil

Movie / Album : Pudhea Paadhai

Lyrics Writer : Vairamuthu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : ………………………

பெண் : தலைவா நீ வா தரவா பெறவா
மழை விழுந்தது போலே விழுந்தது கடிதம்
மலர் மலர்ந்தது போலே மலர்ந்தது இதயம்

ஆண் : தலைவி நீ வா தரவா பெறவா
மழை விழுந்தது போலே விழுந்தது கடிதம்
மலர் மலர்ந்தது போலே மலர்ந்தது இதயம்

பெண் : தலைவா….
ஆண் : ஹா……
பெண் : நீ வா….
ஆண் : வா…
பெண் : தரவா..
ஆண் : ஹே…
பெண் : பெறவா
ஆண் : வா….

ஆண் : தலைவி…..
பெண் : ஹா
ஆண் : நீ வா
பெண் : வா
ஆண் : தரவா
பெண் : ஆ….
ஆண் : பெறவா
பெண் : வா….

குழு : ………………………

பெண் : ஒரு முறை உன்னை பார்த்தேன்
உயிர் வரை நனைந்தேன்
குழு : லல்லால லா
பெண் : ஜன்னலில் ஒரு பூவாக
தினம் தினம் மலர்ந்தேன்
குழு : லல்லால லா

ஆண் : இளங்கிளி உன் கோலம்
தினம் தினம் ரசித்தேன்
குழு : லல்லால லா
ஆண் : இதழ்களில் சில கோலங்கள்
வரைந்திட துடித்தேன்
குழு : லல்லால லா

பெண் : உள்ளுக்குள் என்னென்ன சத்தங்கள்
இது பெண்ணுக்குள் இல்லாத அர்த்தங்கள்
ஆண் : உன்னோடு நான் கொண்ட சொந்தங்கள்
என் உள்ளங்கை காணாத இன்பங்கள்

பெண் : தலைவா நீ வா தரவா பெறவா
ஆண் : ஆ மழை விழுந்தது போலே விழுந்தது கடிதம்
பெண் : மலர் மலர்ந்தது போலே மலர்ந்தது இதயம்

ஆண் : தலைவி
பெண் : ஹா
ஆண் : நீ வா
பெண் : ஆ…..தரவா..
ஆண் : ஹோய்
பெண் : பெறவா
ஆண் : ஆஆஆ

குழு : …………………….

ஆண் : மழை கொண்டு வரும் காற்று
மடியினில் வந்ததா
குழு : லல்லால லா
ஆண் : மனதுக்குள் ஒரு பூப்பூக்க
மழை துளி தந்ததா
குழு : லல்லால லா

பெண் : அள்ளி தெளிக்கின்ற
வானம் தழுவிட வந்ததா
குழு : லல்லால லா
பெண் : தலையணை ஒன்று
நான் கேட்டேன் நிலவினை தந்ததா
குழு : லல்லால லா

ஆண் : ஆரம்பம் இல்லாத ஆறில்லை
அடி ஆசைகள் இல்லாத பெண்ணில்லை
பெண் : பேர் ஒன்றும் இல்லாத ஊரில்லை
என் பெண்மைக்கு நீயின்றி வேறில்லை

ஆண் : தலைவி நீ வா தரவா பெறவா
மழை விழுந்தது போலே விழுந்தது கடிதம்
மலர் மலர்ந்தது போலே மலர்ந்தது இதயம்

பெண் : தலைவா நீ வா தரவா பெறவா
மழை விழுந்தது போலே விழுந்தது கடிதம்
மலர் மலர்ந்தது போலே மலர்ந்தது இதயம்

ஆண் : தலைவி…..
பெண் : ஹா
ஆண் : நீ வா
பெண் : ஆ….
ஆண் : தரவா
பெண் : ஆ….
ஆண் : பெறவா
பெண் : ஆ….

பெண் : தலைவா..
ஆண் : ஹா……
பெண் : நீ வா
ஆண் : வா
பெண் : தரவா..
ஆண் : ஹே…
பெண் : பெறவா
ஆண் : வா



Thalaiva Nee Vaa Lyrics in English

Thalaiva Nee Vaa Varigal in Tamil

Other Song in Pudhea Paadhai Album

Browse the complete film Pudhea Paadhai songs lyrics.

Movie Pudhea Paadhai
Music Director Chandrabose
Lyricist Vairamuthu
Singer S. P. Balasubrahmanyam, Vani Jairam

Lyrics Added by: Gukesh

Contents

Find the song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.