Thangamey Lyrics

Here is the Thangamey Song Lyrics in Tamil / English. Select any below option.


Thangamey Lyrics in English

Film / Album : Paava Kadhaigal

Lyrics Writer : Shan Karuppusamy

Singer : Justin Prabhakaran

Music by : Justin Prabhakaran

Male : Thumbara thumbara thumbara thumba….
Thumbara thumbara thumba
Thumbara thumbara thumbara thumba….
Thumbara thumbara thumba

Male : Kanney…..mavarasan thonai venundaa….
Ninnu vali paaththu naanum
Konjam elaichenada….

Male : Kanney…..unaithaandi enakkaaru daa….
Chinnu mogam paakka nooru jenmam
Porakkonundaa…..

Male : Unakkaga karaiyonum
Melukaaga eriyonum
Vaareney onna thedi
Aasai theera pesi poga

Male : Thangamey thangamey
Embada thangamey
Thangamey….
Thangamey thangamey
Embada thangamey

Male : Thangamey thangamey
Embada thangamey
Thangamey….
Thangamey thangamey
Embada thangamey

Male : Kanney…..mavarasan thonai venundaa….
Ninnu vali paaththu naanum
Konjam elaichenada….

Male : Kanney…..unaithaandi enakkaaru daa….
Chinnu mogam paakka nooru jenmam
Porakkonundaa…..

Male : Natta nadu raathiriyil
Vethalaiya pottukittu
Un ninaippa melluraney
Naan sugamaa….

Male : Enna korai en porappil
Aththanaikkum naan poruppaa
Unna vitta enakku
Yaar irukkaa

Male : Onna suthi vaaren…..ae…
Onna suthi vaaren
Moochiraikka naaum
Kannaaloru saadai pothum
Usura katti koththaaga thaaren

Male : Thangamey thangamey
Embada thangamey
Thangamey….
Thangamey thangamey
Embada thangamey

Male : Thangamey thangamey
Embada thangamey
Thangamey….
Thangamey thangamey
Embada thangamey

Male : …………………….


Thangamey Paadal Varigal in Tamil

Movie / Album : Paava Kadhaigal

Lyrics Writer : Shan Karuppusamy

பாடகர் : ஜஸ்டின் பிராபாகரன்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிராபாகரன்

ஆண் : தும்பர தும்பர தும்பர தும்பா..
தும்பர தும்பர தும்பா
தும்பர தும்பர தும்பர தும்பா..
தும்பர தும்பர தும்பா

ஆண் : கண்ணே….மவராசன் தொணை வேணுன்டா
நின்னு வழிபாத்து நானும்
கொஞ்சம் இளைச்சேனடா…

ஆண் : கண்ணே…..உனைத்தாண்டி எனக்காருடா..
சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம்
பொறக்கோனுண்டா…..

ஆண் : உனக்காக கரையோனும்
மெழுகாக எரியோனும்
வாரேனே ஒன்னத் தேடி
ஆசைதீர பேசிப்போக

ஆண் : தங்கமே தங்கமே
எம்பட தங்கமே
தங்கமே…..
தங்கமே தங்கமே
எம்பட தங்கமே

ஆண் : தங்கமே தங்கமே
எம்பட தங்கமே
தங்கமே…..
தங்கமே தங்கமே
எம்பட தங்கமே

ஆண் : கண்ணே….மவராசன் தொணை வேணுன்டா
நின்னு வழிபாத்து நானும்
கொஞ்சம் இளைச்சேனடா…

ஆண் : கண்ணே…..உனைத்தாண்டி எனக்காருடா..
சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம்
பொறக்கோனுண்டா…..

ஆண் : நட்ட நடு ராத்திரியில்
வெத்தலைய போட்டுகிட்டு
உன் நெனப்ப மெல்லுறேனே
நான் சுகமா..

ஆண் : என்ன கொறை என் பொறப்பில்
அத்தனைக்கும் நான் பொறுப்பா
உன்ன விட்டா எனக்கு
யார் இருக்கா

ஆண் : ஒன்ன சுத்தி வாரேன்… ….ஏ…..
ஒன்ன சுத்தி வாரேன்
மூச்சிரைக்க நானும்
கண்ணாலொறு சாடை போதும்
உசுர கட்டி கொத்தாக தாரேன்

ஆண் : தங்கமே தங்கமே
எம்பட தங்கமே
தங்கமே…..
தங்கமே தங்கமே
எம்பட தங்கமே

ஆண் : தங்கமே தங்கமே
எம்பட தங்கமே
தங்கமே…..
தங்கமே தங்கமே
எம்பட தங்கமே

ஆண் : ……………………



Thangamey Lyrics in English

Thangamey Varigal in Tamil

Other Song in Paava Kadhaigal Album

Browse the complete film Paava Kadhaigal songs lyrics.

Movie Paava Kadhaigal
Music Director Justin Prabhakaran
Lyricist Shan Karuppusamy
Singer Justin Prabhakaran

Lyrics Added by: Vivethan

Contents

Find the tamil love song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.