Unakkum Enakkum Lyrics

Here is the Unakkum Enakkum Song Lyrics in Tamil / English. Select any below option.


Unakkum Enakkum Lyrics in English

Film / Album : Manathodu Mazhaikalam

Lyrics Writer : Na. Muthu Kumar

Singers : Ranjith, Bobby, Priya , Reethu , Saravanan

Music by : Karthik Raja

Chorus : Oh ho ho…
………………………….

Male : Thana na thaa naa
Thanna tha na tha na…(2)

Male : Kalloori mannae
Sendru varugirom
Kudai viriththa maramae
Sendru varugirom

Chorus : Oh hu ho… waahoo ohhh
Oh hu ho… waahoo ohhh

Male : Unakkum enakkum
Irandaam karuvarai
Intha kalloori

Female : Tha na tha na….
Tha naa tha naa …naaa

Male : Siriagai viriththu
Parakkum pothu
Paravai koottai marakkaathu
Ingae vaazhntha naatkal ellaam
Endrum endrum marakkaathu

Male : Pazhagiya nanbargalae
Engu santhippom
MoochchukkuL intha mannai
Sumanthu selgirom

Chorus : Oh hu ho… Female : Waahoo ohhh
Oh hu ho… Female : Waahoo ohhh

Chorus : Oh hu ho… waahoo ohhh
Oh hu ho… waahoo ohhh

Male : Perai sethukki vaiththa benchai
Marakka mudiyuma
Gumbalaai amarntha compound suvarai
Marakka mudiyuma (2)

Chorus : Kanakku medamai kozhi endrathai
Marakka mudiyuma
Gundu thaavani kaditham koduththathai
Marakka mudiyuma

Chorus : Canteen vadaiyal
Mandai udainthathum
Kaaichchal endrathum
Lassi kudichchathum
Marakka mudiyuma
Marakka mudiyuma

Chorus : Oh hu ho… waahoo ohhh
Oh hu ho… waahoo ohhh

Male : Gaana paadi suttriya idangal
Marakka mudiyuma
Hostel araiyil ottiya padangal
Marakka mudiyuma (2)

Female : Second show paarththu maatikondathai
Marakka mudiyuma
Sernthu aadiya seettu aatangal
Marakka mudiyuma

Female : Kaadhal araiyil siragu viriththathum
Ts kamala poison kudiththathum
Marakka mudiyuma
Marakka mudiyuma

Chorus : Oh hu ho… waahoo ohhh
Oh hu ho… waahoo ohhh (2)


Unakkum Enakkum Paadal Varigal in Tamil

Movie / Album : Manathodu Mazhaikalam

Lyrics Writer : Na. Muthu Kumar

பாடகிகள் : பாபி, பிரியா, ரீது

பாடகர்கள் : ரஞ்சித் சரவணன்

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

குழு : ஓ ஹோ ஹோ
……………………………….

ஆண் : தன ன தா நா
தன்னா தா நா தா நா (2)

ஆண் : கல்லூரி மண்ணே
சென்று வருகிறோம் குடை
விரித்த மரமே சென்று
வருகிறோம்

குழு : ஓ ஹு ஹோ
வாஹோ ஓ ஓ ஹு
ஹோ வாஹோ ஓ

ஆண் : உனக்கும் எனக்கும்
இரண்டாம் கருவறை இந்த
கல்லூரி

பெண் : தா நா தா நா
தா நா தா நா நா

ஆண் : சிறகை விரித்து
பறக்கும் போது பறவை
கூட்டை மறக்காது இங்கே
வாழ்ந்த நாட்கள் எல்லாம்
என்றும் என்றும் மறக்காது

ஆண் : பழகிய நண்பர்களே
எங்கு சந்திப்போம் மூச்சுக்குள்
இந்த மண்ணை சுமந்து
செல்கிறோம்

குழு : ஓ ஹு ஹோ
பெண் : வாஹோ ஓ
குழு : ஓ ஹு ஹோ
பெண் : வாஹோ ஓ

குழு : ஓ ஹு ஹோ
வாஹோ ஓ ஓ ஹு
ஹோ வாஹோ ஓ

ஆண் : பேரை செதுக்கி
வைத்த பெஞ்சை மறக்க
முடியுமா கும்பலாய்
அமர்ந்த காம்பௌன்ட்
சுவரை மறக்க முடியுமா (2)

குழு : கணக்கு மேடமை
கோழி என்றதை மறக்க
முடியுமா குண்டு தாவணி
கடிதம் கொடுத்ததை
மறக்க முடியுமா

குழு : கேன்டீன் வடையால்
மண்டை உடைந்ததும் காய்ச்சல்
என்றதும் லஸ்ஸி குடிச்சதும்
மறக்க முடியுமா மறக்க
முடியுமா

குழு : ஓ ஹு ஹோ
வாஹோ ஓ ஓ ஹு
ஹோ வாஹோ ஓ

ஆண் : கானா பாடி சுற்றிய
இடங்கள் மறக்க முடியுமா
ஹாஸ்டல் அறையில்
ஒட்டிய படங்கள் மறக்க
முடியுமா (2)

பெண் : செகண்ட் ஷோ
பார்த்து மாட்டி கொண்டதை
மறக்க முடியுமா சேர்ந்து
ஆடிய சீட்டு ஆட்டங்கள்
மறக்க முடியுமா

பெண் : காதல் அறையில்
சிறகு விரித்ததும் டிஎஸ்
கமலா பாய்சன் குடித்ததும்
மறக்க முடியுமா மறக்க
முடியுமா

குழு : ஓ ஹு ஹோ
வாஹோ ஓ ஓ ஹு
ஹோ வாஹோ ஓ (2)



Unakkum Enakkum Lyrics in English

Unakkum Enakkum Varigal in Tamil

Other Song in Manathodu Mazhaikalam Album

Browse the complete film Manathodu Mazhaikalam songs lyrics.

Movie Manathodu Mazhaikalam
Music Director Karthik Raja
Lyricist Na. Muthu Kumar
Singer Bobby, Priya, Ranjith, Reethu, Saravanan

Lyrics Added by: Kuvana

Contents

Find the tamil songs lyric. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.