Here is the Unnai Pola Chinnapulla Song Lyrics in Tamil / English. Select any below option.
Unnai Pola Chinnapulla Lyrics in English
Film / Album : Thendral Varum Theru
Lyrics Writer : Mu. Metha
Singers : ‘Kovai’ Soundararajan, Mano , K. S. Chithra
Music by : Ilayaraja
Male : Unna pola chinna pulla
Oorukkulla kandathilla
Unna vittu em manasu
Vera pakkam ponathilla
Thanthanana thanthananannaa thanthaanannaanaa
Thanthanana thanthananannaa thanthaanannaanaa
Male : Unna pola chinna pulla
Oorukkulla kandathilla
Male Chorus : Aamaamaa appadi podu
Aasaiya paattula paadu
Female : Unnudaiya nenjukkulla
Ulla pulla entha pulla
Female Chorus : Ammammaa appadi podu
Aanantha kummigalodu
Male : Unna pola chinna pulla
Oorukkulla kandathilla
Female : Unnudaiya nenjukkulla
Ulla pulla entha pulla
Male : Chanthirarum sooriyarum
Unna santhikka vanthaanga hoi
Santhanaththil thanga radham senju
Thanthuttu ponaanga…aa…
Female : Chanthirarum sooriyarum
Namma santhikka vanthaanga hoi
Santhanaththil thanga radham senju
Thanthuttu ponaanga…aa…
Male : Unna pola chinna pulla
Male Chorus : Oorukkulla kandathilla
Female : Unnudaiya nenjukkulla
Female Chorus : Ulla pulla entha pulla
Male : Oththaiyila pora pulla
Un thunaikku naan varavaa
Rottu vazhi pora pulla
Paattu katti naan tharavaa
Female : Kaavalukku vaaravarae
Kalavu seiyya paarpathenna
Paattu katti thaarathunnaa
Parisa sela nee tharanum
Male : Kannaala paaththathumae
Kaalum kaiyum aaduthae
Kaththaazha mullu kuththi
Kadhal nenju vaaduthae (2)
Female : Munthaana kaaththadikka
Mogaththula naan thudikka
Oho oho ohoohoho
Male : Unna pola chinna pulla
Oorukkulla kandathilla
Female : Unna vittu em manasu
Vera pakkam ponathilla
Female : Konji konji pesa vanthaa
Kolli malai thaen kedaikkum
Minji kinji ponathunnaa
Kannukkulla meen thudikkum
Male : Thanni kudam nee sumanthaa
Thalumbuthu em manasu
Thaavaniya nee puzhinjaa
Thaththalikkum en vayasu
Female : Senthaazham poovukkullaae
Naagam onnu poguthae
Singaara theevukkullae
Mogam onnu veguthae (2)
Male : Anjaathae em mayilae
Aalaana poonguyilae
Oo….oo…..oo….ohoho…..
Female : Unnudaiya nenjukkulla
Female Chorus : Ulla pulla entha pulla
Male : Unna pola chinna pulla
Male Chorus : Oorukkulla kandathilla
Female : Chanthirarum sooriyarum
Namma santhikka vanthaanga hoi
Male : Santhanaththil thanga radham senju
Thanthuttu ponaanga…aa…
Chorus : Thanthanana thanthananannaa thanthaanannaanaa…hoi
Thanthanana thanthananannaa thanthaanannaanaa
Male Chorus : Unna pola chinna pulla
Oorukkulla kandathilla
Female Chorus : Unnudaiya nenjukkulla
Ulla pulla entha pulla
Unnai Pola Chinnapulla Paadal Varigal in Tamil
Movie / Album : Thendral Varum Theru
Lyrics Writer : Mu. Metha
பாடகர்கள் : கோவை சௌந்தரராஜன், மனோ
மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : உன்னப் போல சின்னப் புள்ள
ஊருக்குள்ள கண்டதில்ல
உன்ன விட்டு எம் மனசு
வேற பக்கம் போனதில்ல
தந்தனன தந்தனனன்னா தந்தானன்னானா
தந்தனன தந்தானன்னா தந்தானன்னானா
ஆண் : உன்னப் போல சின்னப் புள்ள
ஊருக்குள்ள கண்டதில்ல
ஆண் குழு : ஆமாமா அப்படிப் போடு
ஆசைய பாட்டுல பாடு
பெண் : உன்னுடைய நெஞ்சுக்குள்ள
உள்ள புள்ள எந்தப் புள்ள
பெண் குழு : அம்மம்மா அப்படிப் போடு
ஆனந்தக் கும்மிகளோடு
ஆண் : உன்னப் போல சின்னப் புள்ள
ஊருக்குள்ள கண்டதில்ல
பெண் : உன்னுடைய நெஞ்சுக்குள்ள
உள்ள புள்ள எந்தப் புள்ள
ஆண் : சந்திரரும் சூரியரும்
உன்ன சந்திக்க வந்தாங்க ஹோய்
சந்தனத்தில் தங்க ரதம் செஞ்சு
தந்துட்டு போனாங்க….ஆ…..
பெண் : சந்திரரும் சூரியரும்
நம்ம சந்திக்க வந்தாங்க ஹோய்
சந்தனத்தில் தங்க ரதம் செஞ்சு
தந்துட்டு போனாங்க….ஆ…..
ஆண் : உன்னப் போல சின்னப் புள்ள
ஆண் குழு : ஊருக்குள்ள கண்டதில்ல
பெண் : உன்னுடைய நெஞ்சுக்குள்ள
பெண் குழு : உள்ள புள்ள எந்தப் புள்ள
ஆண் : ஒத்தையில போற புள்ள
உன் துணைக்கு நான் வரவா
ரோட்டு வழி போற புள்ள
பாட்டு கட்டி நான் தரவா
பெண் : காவலுக்கு வாரவரே
களவு செய்யப் பார்ப்பதென்ன
பாட்டுக் கட்டித் தாரதுன்னா
பரிசச் சேல நீ தரணும்
ஆண் : கண்ணால பாத்ததுமே
காலும் கையும் ஆடுதே
கத்தாழ முள்ளு குத்தி
காதல் நெஞ்சு வாடுதே (2)
பெண் : முந்தான காத்தடிக்க
மோகத்துல நான் துடிக்க
ஓஹோ ஓஹோ ஓஹோஓஹோஹோ
ஆண் : உன்னப் போல சின்னப் புள்ள
ஊருக்குள்ள கண்டதில்ல
பெண் : உன்ன விட்டு எம் மனசு
வேற பக்கம் போனதில்ல
பெண் : கொஞ்சிக் கொஞ்சிப் பேச வந்தா
கொல்லி மலைத் தேன் கெடைக்கும்
மிஞ்சிக் கிஞ்சிப் போனதுன்னா
கண்ணுக்குள்ள மீன் துடிக்கும்
ஆண் : தண்ணி குடம் நீ சுமந்தா
தளும்புது எம் மனசு
தாவணிய நீ புழிஞ்சா
தத்தளிக்கும் என் வயசு
பெண் : செந்தாழம் பூவுக்குள்ளே
நாகம் ஒன்னு போகுதே
சிங்காரத் தீவுக்குள்ளே
மோகம் ஒன்னு வேகுதே (2)
ஆண் : அஞ்சாதே எம் மயிலே
ஆளான பூங்குயிலே
ஓ…….ஓ…….ஓ……ஓஹோஹோ……..
பெண் : உன்னுடைய நெஞ்சுக்குள்ள
பெண் குழு : உள்ள புள்ள எந்தப் புள்ள
ஆண் : உன்னப் போல சின்னப் புள்ள
ஆண் குழு : ஊருக்குள்ள கண்டதில்ல
பெண் : சந்திரரும் சூரியரும்
நம்ம சந்திக்க வந்தாங்க ஹோய்
ஆண் : சந்தனத்தில் தங்க ரதம் செஞ்சு
தந்துட்டு போனாங்க….ஆ…..
குழு : தந்தனன தந்தனனன்னா தந்தானன்னானா ஹோய்
தந்தனன தந்தானன்னா தந்தானன்னானா
ஆண் குழு : உன்னப் போல சின்னப் புள்ள
ஊருக்குள்ள கண்டதில்ல
பெண் குழு : உன்னுடைய நெஞ்சுக்குள்ள
உள்ள புள்ள எந்தப் புள்ள
Unnai Pola Chinnapulla Lyrics in English
Unnai Pola Chinnapulla Varigal in Tamil
Other Song in Thendral Varum Theru Album
Browse the complete film Thendral Varum Theru songs lyrics.
Movie | Thendral Varum Theru |
Music Director | Ilayaraja |
Lyricist | Mu. Metha |
Singer | ‘Kovai’ Soundararajan, K.S.Chithra, Mano |
Lyrics Added by: Narmishan
Contents
Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.