Vaa Vaa Thalaiva Lyrics

Here is the Vaa Vaa Thalaiva Song Lyrics in Tamil / English. Select any below option.


Vaa Vaa Thalaiva Lyrics in English

Film / Album : Asha

Lyrics Writer : Vaali

Singer : Vani Jayram

Music by : K. V. Mahadevan

Female : Vaa vaa thalaivaa edhirpaarththaen
Vaa vaa thalaivaa edhirpaarththaen
Intha veenaiyil unakkaena shuruthi saerththaen

Female : Vaa vaa thalaivaa edhirpaarththaen…
Intha veenaiyil unakkaena shuruthi saerththaen

Female : Vaa vaa thalaivaa edhirpaarththaen…

Female : Meettaathiruntha veenai idhu
Meettaathiruntha veenai idhu
Indru meettugiraen dheiva aanai idhu

Female : Vaa vaa thalaivaa edhirpaarththaen…

Female : Vaazha vanthaen intha vaasalai thedi
Maalaiyudan thirumaangalayam soodi
Naanirunthaen nalla naayagan kooda
Nee ninaiththaai oru naadagam aada
Ninaiththathu polae nadaththiya paavi
Needhaan needhaan therinthathaiyaa

Female : Vaa vaa thalaivaa edhirpaarththaen…

Female : Yaararivaar andru naan patta paadu
Vaerinilae sudu neer vittapodhu
Koodu vittu andru ponathu aavi
Pona pinnaal ini naanoru devi
Iruttinil vaazhum tharumangal yaavum
Velichcham kaanum velaiyidhu

Female : Mannil paranthu vinnil paranthu
Kannil padaamal irunthaen
Thottum thodaamal pattum padaamal
Vittum vidaamal thodarnthaen

Female : Ovvoru naazhiyum thudiththaen
Urakkam illamal thaviththaen
Ovvoru naazhiyum thudiththaen
Urakkam illamal thaviththaen

Female : Pandiyan sabaiyil needhiyai ketta
Paththini dheivam kannagi naan
Kaalam idhuthaan neram idhuthaan

Female : Vaa vaa thalaivaa nee vaa….
Vaa vaa thalaivaa edhirpaarththaen…


Vaa Vaa Thalaiva Paadal Varigal in Tamil

Movie / Album : Asha

Lyrics Writer : Vaali

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்
வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்
இந்த வீணையில் உனக்கென ஸ்ருதி சேர்த்தேன்

பெண் : வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்….
இந்த வீணையில் உனக்கென ஸ்ருதி சேர்த்தேன்

பெண் : வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்….

பெண் : மீட்டாதிருந்த வீணை இது
மீட்டாதிருந்த வீணை இது
இன்று மீட்டுகிறேன் தெய்வ ஆணை இது…..

பெண் : வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்….

பெண் : வாழ வந்தேன் இந்த வாசலை தேடி
மாலையுடன் திருமாங்கல்யம் சூடி
நானிருந்தேன் நல்ல நாயகன் கூட
நீ நினைத்தாய் ஒரு நாடகம் ஆட
நினைத்தது போலே நடத்திய பாவி
நீதான் நீதான் தெரிந்ததய்யா

பெண் : வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்…..

பெண் : யாரறிவார் அன்று நான் பட்ட பாடு
வேரினிலே சுடு நீர் விட்டபோது
கூடு விட்டு அன்று போனது ஆவி
போன பின்னால் இனி நானொரு தேவி
இருட்டினில் வாழும் தருமங்கள் யாவும்
வெளிச்சம் காணும் வேளையிது

பெண் : மண்ணில் பிறந்து விண்ணில் பறந்து
கண்ணில் படாமல் இருந்தேன்
தொட்டும் தொடாமல் பட்டும் படாமல்
விட்டும் விடாமல் தொடர்ந்தேன்

பெண் : ஒவ்வொரு நாழியும் துடித்தேன்
உறக்கம் இல்லாமல் தவித்தேன்
ஒவ்வொரு நாழியும் துடித்தேன்
உறக்கம் இல்லாமல் தவித்தேன்

பெண் : பாண்டியன் சபையில் நீதியை கேட்ட
பத்தினி தெய்வம் கண்ணகி நான்
காலம் இதுதான் நேரம் இதுதான்

பெண் : வா வா தலைவா நீ வா………
வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்……



Vaa Vaa Thalaiva Lyrics in English

Vaa Vaa Thalaiva Varigal in Tamil

Other Song in Asha Album

Browse the complete film Asha songs lyrics.

Movie Asha
Music Director K. V. Mahadevan
Lyricist Vaali
Singer Vani Jairam

Lyrics Added by: Ahavaravan

Contents

Find the tamil songs lyric. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.