Adadoi Naan Mettu Tharaen Lyrics

Here is the Adadoi Naan Mettu Tharaen Song Lyrics in Tamil / English. Select any below option.


Adadoi Naan Mettu Tharaen Lyrics in English

Film / Album : Manasukkul Mathappu

Lyrics Writer : S. A. Rajkumar

Singer : Malasiya Vasudevan

Music by : S. A. Rajkumar

Chorus : …………………..

Male : Deidadaei naan mettu tharen doi
Thadhuginathom thaalam pottu
Aadu annaaththae
Summaa nee kavalai padaathae
Namakku oru kaalam neram kaaththurukkuthu

Male : Ada manushan manasu theniyadaa
Namma manasa tholaichchavan nyaaniyadaa
Ada manushan manasu theniyadaa
Namma manasa tholaichchavan nyaaniyadaa

Male : Deidadaei naan mettu tharen doi
Thadhuginathom thaalam pottu
Aadu annaaththae annaaththae

Male : Appan vayasu thatha paiththiyaththaal
Enna peththaa avalum oru paiththiyamthaan
Soththo uravu thantha paiththiyaththaal
Naama peththa arivum ippa paiththiyamthaan

Male : Chinna manasukulla enna kanavugala
Yaar saami thinichchu vachchaan
Vanna kuruvigala intha siraiyinila
Yaar saami adichchu vachchaa

Male : Pothum azhuthathu naanga sirikkirom
Yaaru thadukkurathu

Male : Nee aala vidu doi
Naan mettu tharaen doi
Thadhuginathom thaalam pottu
Aadu annaaththae
Summaa nee kavalai padaathae
Namakku oru kaalam neram kaaththurukkuthu

Male : Pippiripippee
Pippiripippee
Male : Sarisarippaa
Chorus : Yappaa yappaa
Male : Sarisarimma
Chorus : Yammaa yammaa
Male : Sarisarippaa
Chorus : Yappaa yappaa
Male : Sarisarimma
Chorus : Yammaa yammaa

Male : Haei niruththudaa
Male : Sari sari sari sari sari
Chorus : Sarimmaa sarimmaa sarimmaa
Male : Hae loosu paiyalae niruththudaa
Male : Sarithaan podaa motta

Male : Aandaan adimai illa rasaangam
Naanthaan amaikka poraen paar raja
Katchi kodigal edhum yaeththaama
Naan vaippaen satta sapaiya koottaama

Male : Lanja
Chorus : Purattu illa
Male : Vanja
Chorus : Puratchi illa
Male : Ullaasa bhoomiyilae

Male : Undi
Chorus : Kulukkal illa
Male : Vandi
Chorus : Iruttil illa
Male : Nammoda aatchiyilae

Male : Jaadhi madham illa pedham edhum illa
Paaru thani ulagam ada vazhi vidu

Chorus : Dei
Male : Naan mettu tharen
Chorus : Doi
Male : Thadhuginathom thaalam pottu
Chorus : Aadu annaaththae
Male : Summaa nee kavalai padaathae
Namakku oru kaalam neram kaaththurukkuthu

Male : Ada manushan manasu theniyadaa
Namma manasa tholaichchavan nyaaniyadaa
Chorus : Ada manushan manasu theniyadaa
Namma manasa tholaichchavan nyaaniyadaa

Chorus : Dedei
Male : Naan mettu tharen
Chorus : Doi
Male : Thadhuginathom thaalam pottu
Chorus : Aadu annaaththae
Male : Summaa nee kavalai padaathae
Namakku oru kaalam neram kaaththurukkuthu haei


Adadoi Naan Mettu Tharaen Paadal Varigal in Tamil

Movie / Album : Manasukkul Mathappu

Lyrics Writer : S. A. Rajkumar

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

குழு : …………………………
ஆண் : டேடடேய் நான் மெட்டு தரேன் டோய்
ததுகினதாம் தாளம் போட்டு
ஆடு அண்ணாத்தே
சும்மா நீ கவலை படாதே
நமக்கு ஒரு காலம் நேரம் காத்துருக்குது

ஆண் : அட மனுஷன் மனசு தேனியடா
நம்ம மனச தொலைச்சவன் ஞானியடா
அட மனுஷன் மனசு தேனியடா
நம்ம மனச தொலைச்சவன் ஞானியடா

ஆண் : டேடடேய் நான் மெட்டு தரேன் டோய்
ததுகினதாம் தாளம் போட்டு ஆடு
அண்ணாத்தே அண்ணாத்தே

ஆண் : அப்பன் வயசு தந்த பைத்தியத்தால்
என்ன பெத்தா அவளும் ஒரு பைத்தியம்தான்
சொத்தோ உறவு தந்த பைத்தியத்தால்
நாம பெத்த அறிவும் இப்ப பைத்தியம்தான்

ஆண் : சின்ன மனசுக்குள்ள என்ன கனவுகள
யார் சாமி திணிச்சு வச்சான்
வண்ண குருவிகள இந்த சிறையினில
யார் சாமி அடிச்சு வச்சா

ஆண் : போதும் அழுதது நாங்க சிரிக்கிறோம்
யாரு தடுக்குறது

ஆண் : நீ ஆள விடு டோய்
நான் மெட்டு தரேன் டோய்
ததுகினதாம் தாளம் போட்டு
ஆடு அண்ணாத்தே
சும்மா நீ கவலை படாதே
நமக்கு ஒரு காலம் நேரம் காத்துருக்குது

ஆண் : பிப்பிரிபிப்பீ
பிப்பிரிபிப்பீ
ஆண் : சரிசரிப்பா
குழு : யப்பா யப்பா
ஆண் : சரிசரிம்மா
குழு : யம்மா யம்மா
ஆண் : சரிசரிப்பா
குழு : யப்பா யப்பா
ஆண் : சரிசரிம்மா
குழு : யம்மா யம்மா

ஆண் : ஹேய் நிறுத்துடா
ஆண் : சரி சரி சரி சரி சரி
குழு : சரிம்மா சரிம்மா சரிம்மா
ஆண் : ஹே லூசு பையலே நிறுத்துடா
ஆண் : சரிதான் போடா மொட்ட

ஆண் : ஆண்டான் அடிமை இல்ல ராசாங்கம்
நான்தான் அமைக்க போறேன் பார் ராஜா
கட்சி கொடிகள் எதும் ஏத்தாம
நான் வைப்பேன் சட்ட சபைய கூட்டாம

ஆண் : லஞ்ச
குழு : புரட்டு இல்ல
ஆண் : வஞ்ச
குழு : புரட்சி இல்ல
ஆண் : உல்லாச பூமியிலே

ஆண் : உண்டி
குழு : குலுக்கல் இல்ல
ஆண் : வண்டி
குழு : இருட்டில் இல்ல
ஆண் : நம்மோட ஆட்சியிலே

ஆண் : ஜாதி மதம் இல்ல பேதம் எதும் இல்ல
பாரு தனி உலகம் அட வழி விடு

குழு : டேய்
ஆண் : நான் மெட்டு தரேன்
குழு : டோய்
ஆண் : ததுகினதாம் தாளம் போட்டு
குழு : ஆடு அண்ணாத்தே
ஆண் : சும்மா நீ கவலை படாதே
நமக்கு ஒரு காலம் நேரம் காத்துருக்குது

ஆண் : அட மனுஷன் மனசு தேனியடா
நம்ம மனச தொலைச்சவன் ஞானியடா
குழு : அட மனுஷன் மனசு தேனியடா
நம்ம மனச தொலைச்சவன் ஞானியடா

குழு : டேடேய்
ஆண் : நான் மெட்டு தரேன்
குழு : டோய்
ஆண் : ததுகினதாம் தாளம் போட்டு
குழு : ஆடு அண்ணாத்தே
ஆண் : சும்மா நீ கவலை படாதே
நமக்கு ஒரு காலம் நேரம் காத்துருக்குது ஹேய்



Adadoi Naan Mettu Tharaen Lyrics in English

Adadoi Naan Mettu Tharaen Varigal in Tamil

Other Song in Manasukkul Mathappu Album

Browse the complete film Manasukkul Mathappu songs lyrics.

Movie Manasukkul Mathappu
Music Director S. A. Rajkumar
Lyricist S. A. Rajkumar
Singer Malasiya Vasudevan

Lyrics Added by: Mehalaivan

Contents

Find the old songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.