Here is the Vaanil Pogum Megham Song Lyrics in Tamil / English. Select any below option.
Vaanil Pogum Megham Lyrics in English
Film / Album : Annabelle Sethupathi
Lyrics Writer : Uma Devi
Singers : Armaan Malik , Chimayi Sriprada
Music by : Krishna Kishor
Female : Vaanil pogum megam ellaam
Enai theendi poguthae
Ozhi veesi paadal vazhiyae
Irul yenguthae
Chorus : ………………..
Female : Oh kadal neelamae
Male : Oh desangal thaandi enai eerkiraai
Un kannin paarvaiyil kudai saaikiraai
Viral theendum bodhu pennae uyir kaakiraai
Male : Paarkum dheva vizhiyalae
Pesum aasai mozhiyae
Vaa en kooda thunaiyae
Kaadhalae
Male : Pogum dhooram varaiyum
Naan undhan kaatchi thaanae
Female : Oh kadal neelamae
Female : Vaanin mazhai thuliyanaval
Bhoomi vandhu unai chergiren
Oorellaam paarkiren uravaaguma
Uravaaga ketkiren niraiveruma
Female : Palithidum manam
Nee en thozha
Nee ival ulagam
Both : Paarkum dheva vizhiyalae
Pesum aasai mozhiyae
Vaa en kooda thunaiaye
Kaadhalae
Both : Dhooram yedhu inimelae
Kaalam neelam varaiyae
Nee en paadhi uyirae veeranae
Male : Paarkum dheva vizhiyalae….
Vaanil Pogum Megham Paadal Varigal in Tamil
Movie / Album : Annabelle Sethupathi
Lyrics Writer : Uma Devi
பாடகர்கள் : அர்மான் மாலிக் மற்றும் சின்மயி ஸ்ரீபதா
இசை அமைப்பாளர் : கிருஷ்ணா கிஷோர்
பெண் : வானில் போகும் மேகம் எல்லாம்
எனை தீண்டி போகுதே
ஒளி வீசி பாடல் வழியே
இருள் ஏங்குதே
குழு : …………………..
பெண் : ஓ கடல் நீலமே
ஆண் : ஓ தேசங்கள் தாண்டி எனை ஈர்க்கிறாய்
உன் கண்ணின் பார்வையில் குடை சாய்கிறாய்
விரல் தீண்டும் போது பெண்ணே உயிர் காக்கிறாய்
ஆண் : பார்க்கும் தேவ விழியாலே
பேசும் ஆசை மொழியே
வா என் கூட துணையே காதலே
ஆண் : போகும் தூரம் வரையும்
நான் உந்தன் காட்சி தானே
பெண் : ஓ கடல் நீலமே
பெண் : வானின் மழை துளியானவள்
பூமி வந்து உனை சேர்கிறேன்
ஊரெல்லாம் பார்க்கிறேன் உறவாகுமா
உறவாக கேட்கிறேன் நிறைவேறுமா
பெண் : பலித்திடும் மனம்
நீ என் தோழா
நீ இவள் உலகம்
இருவர் : பார்க்கும் தேவ விழியாலே
பேசும் ஆசை மொழியே
வா என் கூட துணையே
காதலே..
இருவர் : தூரம் ஏது இனிமேலே
காலம் நீலம் வரையே
நீ என் பாடி உயிரே வீரனே
ஆண் : பார்க்கும் தேவ விழியே….
Vaanil Pogum Megham Lyrics in English
Vaanil Pogum Megham Varigal in Tamil
Other Song in Annabelle Sethupathi Album
Browse the complete film Annabelle Sethupathi songs lyrics.
Movie | Annabelle Sethupathi |
Music Director | Krishna Kishor |
Lyricist | Uma Devi |
Singer | Armaan Malik, Chinmayi |
Lyrics Added by: Ganavarshini
Contents
Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.