Vada Kadha Kelu Magane Lyrics

Here is the Vada Kadha Kelu Magane Song Lyrics in Tamil / English. Select any below option.


Vada Kadha Kelu Magane Lyrics in English

Film / Album : Monkey Donkey

Lyrics Writer : Sangeeth Ravindran

 Singer : Anthony Daasan

Music by : Sooraj S Kurup

Male : …………………

Male : Vada kadha kelu maganae
Nammai aalum intha panamae
Nitham motham nammai alaya vidum
Sani thaanae

Male : Otha roopa illae mamae
Suthi suthi inga paren
Pithu pudichitu kiranga veikkum
Panam thaanae

Chorus : Aama aama

Male : Niranja vayir ellam
Melum melum nirayuthunga
Kizhinja kantha thuni
Melum melum kizhiyuthu

Male : Oorae mela aapu
Pala palanu jolikuthunga
Koora veettukulla
Velicham kooda iruttudhu

Male : …………………………

Male : Sottu sootah dhuttah paathu
Mosam poi ninna
Kattu kattah notu kattu
Dimiki kuduthu nippaan

Males : Sottu sootah dhuttah paathu
Mosam poi ninna
Kattu kattah notu kattu
Dimiki kuduthu nippaan

Males : Sottu sootah dhuttah paathu
Mosam poi ninna
Kattu kattah notu kattu
Dimiki kuduthu nippaan

Male : Panamum pennum
Othumai kannum
Pudikathaan nenachaalae
Bulb aachu

Male : Kaanu jaada
Dhuttu vaada
Namukunnu ezhuthatha
Vidhi aachu

Male : Pasiyil… sollum..
Kathayil ellaam…
Naam thaanae..
Rusiyil.. kaanum..
Neram athu serum
Kaalam thaan
Sirapu aagum

Male : Vada kadha kelu maganae
Nammai aalum intha panamae
Nitham motham nammai alaya vidum
Sani thaanae

Male : Definitely

Male : Otha roopa illae mamae
Suthi suthi inga paren
Pithu pudichitu kiranga veikkum
Panam thaanae

Male : Vote-uh potta kaasa vangi
Payila pottu ninna
Male : Ahaan

Male : Sothu kaaga kaasa thaedi
Alanju poi nippaan
Male : Ahaan

Males : Vote-uh potta kaasa vangi
Payila pottu ninna
Sothu kaaga kaasa thaedi
Alanju poi nippaan

Males : Vote-uh potta kaasa vangi
Payila pottu ninna
Sothu kaaga kaasa thaedi
Alanju poi nippaan

Male : Kaasu panam kannula kanom
Sethu thaan polaikum
Dhinam polapu aachu
Vaipilla sonnapula
Vepilla thinnapula
Dhinam polappu aala

Male : Very bad

Male : Sottu sootah dhuttah paathu
Mosam poi ninna
Kattu kattah notu kattu
Dimiki kuduthu nippaan

Males : Sottu sootah dhuttah paathu
Mosam poi ninna
Kattu kattah notu kattu
Dimiki kuduthu nippaan

Males : Haei sottu sootah dhuttah paathu
Mosam poi ninna
Kattu kattah notu kattu
Dimiki kuduthu nippaan

Male : Oh.. oh…..oh… oh….
Ah.. ah…..ah… ah…….
Oh.. oh…..oh… oh….
Ah.. ah…..ah… ah…….


Vada Kadha Kelu Magane Paadal Varigal in Tamil

Movie / Album : Monkey Donkey

Lyrics Writer : Sangeeth Ravindran

பாடகர் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளர் : சூரஜ் யெஸ் குருப்

ஆண் : ……………………..

ஆண் : வட கதை கேளு மகனே
நம்மை ஆளும் இந்த பணமே
நித்தம் மொத்தம் நம்மை அலைய விடும்
சனிதானே

ஆண் : ஒத்த ரூபா இல்லே மாமே
சுத்தி சுத்தி இங்க பாரேன்
பித்து புடிச்சிட்டு கிறங்க வைக்கும்
பணம் தானே

குழு : ஆமா ஆமா

ஆண் : நிறஞ்ச வயிறு எல்லாம்
மேலும் மேலு நிறையுதுங்க
கிழிஞ்ச கந்து துணி
மேலும் மேலும் கிழியுது

ஆண் : ஊரே மேல்லாப்பு
பள பளன்னு சொலிக்குதுங்க
கூர வீட்டுக்குள்ள
வெளிச்சம் கூட இருட்டுது

ஆண் : …………………………….

ஆண் : சொட்டு சொட்டா துட்ட பாத்து
மோசம் போயி நின்னா
கட்டு கட்டா நோட்டு கட்டு
டிமிக்கி குடுத்து நிப்பான்

ஆண்கள் : சொட்டு சொட்டா துட்ட பாத்து
மோசம் போயி நின்னா
கட்டு கட்டா நோட்டு கட்டு
டிமிக்கி குடுத்து நிப்பான்

ஆண்கள் : சொட்டு சொட்டா துட்ட பாத்து
மோசம் போயி நின்னா
கட்டு கட்டா நோட்டு கட்டு
டிமிக்கி குடுத்து நிப்பான்

ஆண் : பணமும் பெண்ணும்
ஒத்துமை காணும்
புடிகத்தான் நினைச்சாலே
பல்பாச்சு

ஆண் : கண்ணு சாட
துட்டு வாட
நமக்குன்னு எழுதாதா
விதி ஆச்சு

ஆண் : பசியில்…..சொல்லும்
கதையில் எல்லாம்
நாம்தானே
ருசியில் காணும்
நேரம் அது சேரும்
காலம்தான்
சிறப்பு ஆகும்

ஆண் : வட கதை கேளு மகனே
நம்மை ஆளும் இந்த பணமே
நித்தம் மொத்தம் நம்மை அலைய விடும்
சனிதானே

ஆண் : Definitely

ஆண் : ஒத்த ரூபா இல்லே மாமே
சுத்தி சுத்தி இங்க பாரேன்
பித்து புடிச்சிட்டு கிறங்க வைக்கும்
பணம் தானே

ஆண் : ஓட்டு போட்டா காச வங்கி
பையில போட்டு நின்னா
ஆண் : ஆஹான்

ஆண் : சோத்துக்காக காச தேடி
அலைஞ்சு போய் நிப்பன்
ஆண் : ஆஹான்

ஆண்கள் : ஓட்டு போட்டா காசு வங்கி
பையில போட்டு நின்னா
சோத்துக்காக காச தேடி
அலைஞ்சு போய் நிப்பன்

ஆண்கள் : ஓட்டு போட்டா காசு வங்கி
பையில போட்டு நின்னா
சோத்துக்காக காச தேடி
அலைஞ்சு போய் நிப்பன்

ஆண் : காசு பணம் கண்ணுல காணோம்
செத்துதான் பொழைக்கும்
தினம் பொழப்பாச்சு
வாய்ப்பில்ல சொன்னாப்புல
வேப்பில தின்னாப்புல
தினம் பொழப்பு ஆள

ஆண் : வெரி பேட்

ஆண் : சொட்டு சொட்டா துட்ட பாத்து
மோசம் போயி நின்னா
கட்டு கட்டா நோட்டு கட்டு
டிமிக்கி குடுத்து நிப்பான்

ஆண்கள் : சொட்டு சொட்டா துட்ட பாத்து
மோசம் போயி நின்னா
கட்டு கட்டா நோட்டு கட்டு
டிமிக்கி குடுத்து நிப்பான்

ஆண்கள் : ஹேய் சொட்டு சொட்டா துட்ட பாத்து
மோசம் போயி நின்னா
கட்டு கட்டா நோட்டு கட்டு
டிமிக்கி குடுத்து நிப்பான்

ஆண் : ஓ…….ஓ…….ஓ…….ஓ…….
ஆ ஆ….ஆ……ஆ…..
ஓ…….ஓ…….ஓ…….ஓ…….
ஆ ஆ….ஆ……ஆ…..



Vada Kadha Kelu Magane Lyrics in English

Vada Kadha Kelu Magane Varigal in Tamil

Other Song in Monkey Donkey Album

Browse the complete film Monkey Donkey songs lyrics.

Movie Monkey Donkey
Music Director Sooraj S Kurup
Lyricist Sangeeth Ravindran
Singer Anthony Daasan

Lyrics Added by: Nanjanan

Contents

Find the song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.