Here is the Vanna Megam Oduthu Song Lyrics in Tamil / English. Select any below option.
Vanna Megam Oduthu Lyrics in English
Film / Album : Jansi Rani
Lyrics Writer : Panchu Arunachalam
Singers : Vani Jairam , Rajkumar Bharathi
Music by : Shankar Ganesh
Lyrics by : Panchu Arunachalam
Male : Vanna megam oduthu melae
Inba vellam paayuthu kannae
Vanna megam oduthu melae
Inba vellam paayuthu kannae
Male : Kanavulagam kannethiril
Kaanpom ullaasamae
Female : Vanna megam oduthu melae
Inba vellam paayuthu kannae
Vanna megam oduthu melae
Inba vellam paayuthu kannae
Female : Kanavulagam kannethiril
Kaanpom ullaasamae
Female : Ninaivil valarum mayakkam
I ndru nerila vanthathenna
Male : Kanavil therintha uruvam
Indru kannil vanthathenna
Female : Karpanaiyil ennai
Katti vaiththa kannaa
Karpanaiyil ennai
Katti vaiththa kannaa
Male : En kadhal endrum unnidamae
Female : Vanna megam oduthu melae
Inba vellam paayuthu kannae
Male : Kanavulagam kannethiril
Kaanpom ullaasamae
Male : Oru naal uravu illai
Idhu kaalam muzhuthum thodarum
Female : Thirunaal thodara vendum
Inbam naalum valara vendum
Male : Kanni unnai thottaal
Enna sugam kannae
Kanni unnai thottaal
Enna sugam kannae
Female : Sollaatha kanavai sollividu
Male : Vanna megam oduthu melae
Inba vellam paayuthu kannae
Female : Kanavulagam kannethiril
Kaanpom ullaasamae
Both : ………………..
Vanna Megam Oduthu Paadal Varigal in Tamil
Movie / Album : Jansi Rani
Lyrics Writer : Panchu Arunachalam
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் ராஜ்குமார் பாரதி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
ஆண் : வண்ண மேகம் ஓடுது மேலே
இன்ப வெள்ளம் பாயுது கண்ணே
வண்ண மேகம் ஓடுது மேலே
இன்ப வெள்ளம் பாயுது கண்ணே
ஆண் : கனவுலகம் கண்ணெதிரில்
காண்போம் உல்லாசமே
பெண் : வண்ண மேகம் ஓடுது மேலே
இன்ப வெள்ளம் பாயுது கண்ணா
வண்ண மேகம் ஓடுது மேலே
இன்ப வெள்ளம் பாயுது கண்ணா
பெண் : கனவுலகம் கண்ணெதிரில்
காண்போம் உல்லாசமே
பெண் : நினைவில் வளரும் மயக்கம்
இன்று நேரில் வந்ததென்ன
ஆண் : கனவில் தெரிந்த உருவம்
இன்று கண்ணில் வந்ததென்ன
பெண் : கற்பனையில் என்னை
கட்டி வைத்த கண்ணா
கற்பனையில் என்னை
கட்டி வைத்த கண்ணா
ஆண் : என் காதல் என்றும் உன்னிடமே
பெண் : வண்ண மேகம் ஓடுது மேலே
இன்ப வெள்ளம் பாயுது கண்ணா
ஆண் : கனவுலகம் கண்ணெதிரில்
காண்போம் உல்லாசமே
ஆண் : ஒரு நாள் உறவு இல்லை
இது காலம் முழுதும் தொடரும்
பெண் : திருநாள் தொடர வேண்டும்
இன்பம் நாளும் வளர வேண்டும்
ஆண் : கன்னி உன்னைத் தொட்டால்
என்ன சுகம் கண்ணே
கன்னி உன்னைத் தொட்டால்
என்ன சுகம் கண்ணே
பெண் : சொல்லாத கனவை சொல்லிவிடு
ஆண் : வண்ண மேகம் ஓடுது மேலே
இன்ப வெள்ளம் பாயுது கண்ணே
பெண் : கனவுலகம் கண்ணெதிரில்
காண்போம் உல்லாசமே
இருவர் : ……………………….
Vanna Megam Oduthu Lyrics in English
Vanna Megam Oduthu Varigal in Tamil
Other Song in Jansi Rani Album
Browse the complete film Jansi Rani songs lyrics.
Movie | Jansi Rani |
Music Director | Shankar Ganesh |
Lyricist | Panchu Arunachalam |
Singer | Rajkumar Bharathi, Vani Jairam |
Lyrics Added by: Nithush
Contents
Find the tamil songs lyric. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.