Yellae Lama Lyrics

Here is the Yellae Lama Song Lyrics in Tamil / English. Select any below option.


Yellae Lama Lyrics in English

Film / Album : 7aum Arivu

Lyrics Writer : Na. Muthu Kumar

Singers : Karthik , Shalini , Shruti Hassan , Vijay Prakash

Music by : Harris Jayaraj

Male : …………………………………..

Female : ………………………………..

Male : Yellae laama yelae yelamma
Sollaamalae ullam thullumma
Nenjoramaa nenjin oramaa
Vanthaalammaa vellam allumaa

Male : En jannal kathavilae
Ival paarvai pattu therika
Oru minnal pozhuthilae
Un kaadhal ennai izhuka
En kaalum vinnil thaavuthadi kuthikaa ……………

Male : Yellae laama    Female : Yelae yelamma

Male : Sollaamalae    Female : Ullam thullumma

Male : Nenjoramaa    Female : Nenjin oramaa

Male : Vanthaalammaa    Female : Vellam allumaa

Female :  En jannal kathavilae
Ivan paarvai pattu therika
Oru minnal pozhuthilae
Un kaadhal ennai izhuka
En kaalum vinnil thaavi athu kuthikaa……………..

Male : ………………………………………..

Male : Adi newton apple vizha puvi eerpai kandaanadi
Indru nanum unnil vizha vizhi eerpai kandenadi

Female : Osai ketkamalae isai amaithaan beathovane
Nee ennai kekamalae ennai kaadhal sei nanbanae

Male : Uthu mathipaai ennai paarthavalum neethaanae

Female : Kuppai koodai pol nenja kalaichava neethanae
Melum melum azhagaai maari ponen naanae

Female : Yellae laama yelae yelamma
Sollaamalae ullam thullumma

Female : Nenjoramaa nenjin oramaa
Vanthaachumaa vellam allumaa

Male : En jannal kathavilae
Ival paarvai pattu therika

Female : Oru minnal pozhuthilae
Un kaadhal ennai izhuka

Male : En kaalum vinnil thaavuthadi kuthikaa ….

Female : ………………………………………..

Male : ……………………    Female : ………………

Female : Siru neram illaamalae
Thuli neerum illaamalae
Ila veyilum padaamalae
Poo pookum inbam thanthaai

Male : Tholil vizhaamalae
Kai sirithum padaamalae
Un nizhalum thodaamalae
Nee ennai kollai ittaai

Female : Iruvarum matum vaazha boomi ondru seivomaa
Iravondrae pothum endru pagalidam solvomaa

Male : Veru velai ethum indri kaadhal seivom vaa vaa

Female : Yellae laama    Male : Yelae yelamma

Female : Sollaamalae    Male : Ullam thullumma

Male : Nenjoramaa nenjin oramaa

Male : Vanthaalamma vellam allumaa

Male : En jannal kathavilae
Ival paarvai pattu therika
Oru minnal pozhuthilae
Un kaadhal ennai izhuka
En kaalum vinnil thaavuthadi kuthikaa ……………


Yellae Lama Paadal Varigal in Tamil

Movie / Album : 7aum Arivu

Lyrics Writer : Na. Muthu Kumar

பாடகிகள் : ஷாலினி, ஸ்ருதி ஹாசன்

பாடகர்கள் : கார்த்திக், விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : …………………………

பெண் : …………………………

ஆண் : ஏலே லாமா ஏலே
ஏலமா சொல்லாமலே
உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா நெஞ்சின்
ஓரமா வந்தாலம்மா
வெள்ளம் அள்ளுமா

ஆண் : என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில்
தாவுதடி குதிக்க

ஆண் : ஏலே லாமா
பெண் : ஏலே ஏலமா
ஆண் : சொல்லாமலே
பெண் : உள்ளம் துள்ளுமா
ஆண் : நெஞ்சோரமா
பெண் : நெஞ்சின் ஓரமா
ஆண் : வந்தாலம்மா
பெண் : வெள்ளம் அள்ளுமா

பெண் : என் ஜன்னல் கதவிலே
இவன் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில்
தாவி அது குதிக்க

ஆண் : ……………………………….

ஆண் : அடி நியூட்டன் ஆப்பிள்
விழ புவி ஈர்ப்பை கண்டானடி
இன்று நானும் உன்னில் விழ
விழி ஈர்ப்பை கண்டேனடி

பெண் : ஓசை கேட்காமலே
இசை அமைத்தான் பீதோவனே
நீ என்னை கேட்காமலே என்னை
காதல் செய் நண்பனே

ஆண் : உத்துமதிப்பாய்
என்னை பார்த்தவளும்
நீதானே

பெண் : குப்பைகூடை போல்
நெஞ்ச கலைச்சவ நீதானே
மேலும் மேலும் அழகாய்
மாறி போனேன் நானே

பெண் : ஏலே லாமா ஏலே
ஏலமா சொல்லாமலே
உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா நெஞ்சின்
ஓரமா வந்தாலம்மா
வெள்ளம் அள்ளுமா

ஆண் : என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க

பெண் : ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க

ஆண் : என் காலும்
விண்ணில் தாவுதடி
குதிக்க

பெண் : ……………………………….
ஆண் : ……………………………….
பெண் : ……………………………….

பெண் : சிறு நேரம் இல்லாமலே
துளி நீரும் இல்லாமலே
இள வெயிலும் படாமலே
பூ பூக்கும் இன்பம் தந்தாய்

ஆண் : தோளில் விழாமலே
கை சிறிதும் படாமலே
உன் நிழலும் தொடாமலே
நீ என்னை கொள்ளை
இட்டாய்

பெண் : இருவரும் மட்டும்
வாழ பூமி ஒன்று செய்வோமா
இரவொன்றே போதும் என்று
பகலிடம் சொல்வோமா

ஆண் : வேறு வேலை
ஏதும் இன்றி காதல்
செய்வோம் வா வா

பெண் : ஏலே லாமா
ஆண் : ஏலே ஏலமா
பெண் : சொல்லாமலே
ஆண் : உள்ளம் துள்ளுமா
ஆண் : நெஞ்சோரமா
நெஞ்சின் ஓரமா
ஆண் : வந்தாலம்மா
வெள்ளம் அள்ளுமா

ஆண் : என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில்
தாவுதடி குதிக்க



Yellae Lama Lyrics in English

Yellae Lama Varigal in Tamil

Other Song in 7aum Arivu Album

Browse the complete film 7aum Arivu songs lyrics.

Movie 7aum Arivu
Music Director Harris Jayaraj
Lyricist Na. Muthu Kumar
Singer Karthik, Shalini, Shruti Haasan, Vijay Prakash

Lyrics Added by: Chandrasekaran

Contents

Find the songs lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.