Ready Steady Go Lyrics

Here is the Ready Steady Go Song Lyrics in Tamil / English. Select any below option.


Ready Steady Go Lyrics in English

Film / Album : Anbarivu

Lyrics Writer : Yaazhi Dragon

Singers : Santhosh Narayanan, Chinna Ponnu , Srinisha

Music by : Hiphop Tamizha

Male : Heiii ..ennalaam nadakka kaathirukko
Idhu kaathila puyal adha paathukko bro
Dialogue kedaiyathu verum action bro
Ini peace-lam illai piece piece mattum bro

Male : Machaan straight out-ah Tamilnadu
Madhuraikku pakkathula maangaadu
Light-ah terror aana aalu
Chinna pasanga ellam safe-ah vilaiyadu

All : Vettiya madichi kattunaaka
Confirm-ah kalavaram thaan
Pattunu porul eduthu potturuvom
Konjam paathukkama konjam paathukkama

All : Naanga vettiya madichi kattunaaka
Confirm-ah kalavaram than
Pattunu porul eduthu potturuvom
Konjam paathukkama konjam paathukkama

Male : Thalli nillu thalli nillu thalli nillu
Naan vandha sambavam thaan
Yelarum pambanum da

All : Ready steady go
Ivan suththi suththi adikka pora sooravalingho
Everybody loose control
Ini confirm-ah kalavaram bro

All : Ready steady go
Iva suththi suththi adikka pora sooravalingho
Everybody loose control
Ini confirm-ah kalavaram bro

Chorus : ………………….

Male : Anba irrukanum da
Panba nadakanum da
Thembu irukkum varai ozhaikanum da
Vamba polakanum da
Ambaa parakanum da
Natpuku uriraiyum kodukanum da

Female : Summa nee salambatha da
Veena nee polambatha da
Nee verum bali aadu thaan
Un veerappu ellam inga selladhu da

All : Thangathula thottil senji
Singatha nee thoonga vecha
Sangula thaan kaiya vekka paakadha
Sattunu thaan mulichi kitta
Pattunu thaan paanjiduvan
Pottunu thaan pona engala ketkadha

Male : Thalli nillu thalli nillu thalli nillu
Naan vandha sambavam thaan
Yelarum pambanum da

Chorus : Hoooo oo… thnaku thaa…(3)
Hoo oo ooo thara ra araaa….

Male : Ennalaam nadakka kaathirukko
Idhu kaathila puyal adha paathukko bro
Dialogue kedaiyathu verum action bro
Ini peace-lam illai piece piece mattum bro

All : Machaan straight out-ah Tamilnadu
Madhuraikku pakkathula maangaadu
Light-ah terror aana aalu
Chinna pasanga ellam safe-ah vilaiyadu

All : Vettiya madichi kattunaaka
Confirm-ah kalavaram thaan
Pattunu porul eduthu potturuvom
Konjam paathukkama konjam paathukkama

All : Naanga vettiya madichi kattunaaka
Confirm-ah kalavaram thaan
Pattunu porul eduthu potturuvom
Konjam paathukkama konjam paathukkama

Chorus : Podu podu……………………


Ready Steady Go Paadal Varigal in Tamil

Movie / Album : Anbarivu

Lyrics Writer : Yaazhi Dragon

பாடகர்கள்  : சந்தோஷ் நாராயணன் சின்ன பொண்ணு மற்றும் ஸ்ரீநிஷா

இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

ஆண் : ஹேய் என்னெல்லாம் நடக்க காத்திருக்கோ
இது காத்துல புயல் அத பாத்துக்கோ ப்ரோ
டயலாக்கே கெடையாது வெறும் ஆக்ஸன் ப்ரோ
இனி பீஸ்-லாம் இல்ல பீஸ் பீஸ் மட்டும் ப்ரோ

ஆண் : மச்ச ஸ்ட்ராயிட் அவுட்-ஆ தமிழ்நாடு
மதுரைக்கு பக்கத்துல மாங்காடு
லைட்-ஆ டேரர்ரான ஆளு சின்ன பசங்க எல்லாம்
ஷேப்-ஆ விளையாடு

அனைவரும் : வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா
கன்ஃபார்மா கலவரம் தான்
பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா…

அனைவரும் : நாங்க வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா
கன்ஃபார்மா கலவரம் தான்
பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா

ஆண் : தள்ளி நில்லு தள்ளி நில்லு தள்ளி நில்லு
நான் வந்தா சம்பவம் தான்
எல்லாரும் பம்மனும் டா

அனைவரும் : ரெடி ஸ்டெடி கோ
இவ சுத்தி சுத்தி அடிக்க போற சூரா வாங்கிக்கோ
எவறிபாடி லூஸ் கன்ட்ரோல்
இனி கன்ஃபார்மா கலவரம் ப்ரோ…

அனைவரும் : ரெடி ஸ்டெடி கோ
இவ சுத்தி சுத்தி அடிக்க போற சூரா வாங்கிக்கோ
எவறிபாடி லூஸ் கன்ட்ரோல்
இனி கன்ஃபார்மா கலவரம் ப்ரோ

குழு : அன்பா இருக்கணும் டா
பண்பா நடக்கணும் டா
தெம்பா இருக்கும் வர உழைக்கணும் டா

ஆண் : வம்ப பொளக்கணும் டா
அம்பா பறக்கும் டா
நட்புக்கு உயிரையும் கொடுக்கணும் டா

பெண் : சும்மா நீ சலம்பாத டா
வீணா நீ பொலம்பாத டா
நீ வெறும் பலி ஆடு தான்
உன் வீராப்பு எல்லாம் இங்க செல்லாது டா…

அனைவரும் : தங்கத்துல தொட்டில் செஞ்சி
சிங்கத்தை நீ தூங்க வெச்ச
சங்குலதான் கைய வெக்க பாக்காத
சட்டுனுதான் முழிச்சி கிட்டா
பட்டுனுதான் பாஞ்சிடுவான்
போட்டுனுதான் போன எங்களை கேக்காத

ஆண் : தள்ளி நில்லு தள்ளி நில்லு தள்ளி நில்லு
நான் வந்தா சம்பவம் தான்
எல்லாரும் பம்மனும் டா

குழு : ……………………

ஆண் : என்னெல்லாம் நடக்க காத்திருக்கோ
இது காத்துல புயல் அத பாத்துக்கோ ப்ரோ
டயலாக்கே கெடையாது வெறும் ஆக்ஸன் ப்ரோ
இனி பீஸ்-லாம் இல்ல பீஸ் பீஸ் மட்டும் ப்ரோ…

அனைவரும் : மச்ச ஸ்ட்ராயிட் அவுட்-ஆ தமிழ்நாடு
மதுரைக்கு பக்கத்துல மாங்காடு
லைட்-ஆ டேரர்ரான ஆளு சின்ன பசங்க எல்லாம்
ஷேப்-ஆ விளையாடு

அனைவரும் : வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா
கன்ஃபார்மா கலவரம் தான்
பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா

அனைவரும் : நாங்க வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா
கன்ஃபார்மா கலவரம் தான்
பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம்
கொஞ்சம் பாத்துக்க மா
கொஞ்சம் பாத்துக்க மா….

குழு : போடு போடு ……..



Ready Steady Go Lyrics in English

Ready Steady Go Varigal in Tamil

Other Song in Anbarivu Album

Browse the complete film Anbarivu songs lyrics.

Movie Anbarivu
Music Director Hip Hop Tamizha
Lyricist Yaazhi Dragon
Singer Chinnaponnu, Santhosh Narayanan, Srinisha Jayaseelan

Lyrics Added by: Hidesh

Contents

Find the song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.