Here is the Aadum Mayil Venuma Song Lyrics in Tamil / English. Select any below option.
Aadum Mayil Venuma Lyrics in English
Film / Album : Harichandra – 1968 Film
Lyrics Writer : Thanjai N. Ramaiah Dass
Singers : T. Sarojini , K. Rani
Music by : K. V. Mahadevan
Female : Aadum mayil venuma aa aa aa
Female : Paadum kuyil venuma aaa aa oo oo
Females : Azhagaana anna patchi venumaa
Aadum mayil venuma
Paadum kuyil venuma
Azhagaana anna patchi venumaa
Aadum mayil venuma
Paadum kuyil venuma
Azhagaana anna patchi venumaa
Venumaa azhagaana anna patchi venumaa
Female : Amuthaana nilai kaana
Vaaraaiyoo raaja
Female : Anbae engal inbam endrum
Vaadatha rojaa
Female : Kannum kannum pesudhu
Kaadhal valai veesudhu
Female : Kannum kannum pesudhu
Kaadhal valai veesudhu
Female : Kaaranam ennavendru solludhu
Female : Kannum kannum pesudhu
Kaadhal valai veesudhu
Kaaranam ennavendru solludhu
Female : Indha vanna malar kandu
Ingae vattam podum vandu
Female : Vanna malar kandu
Ingae vattam podum vandu
Adhu enni thannaalae yenguthu
Female : Indha malaraaga vandai thaedi pogumoo
Female : Thaen madhu maari ponaal inbam kaanumo
Female : Aaa aa aa aa aa
Female : Ooo oo oo oo
Females : Indha malaraaga vandai thaedi pogumoo
Thaen madhu maari ponaal inbam kaanumo
Aadum mayil venuma
Paadum kuyil venuma
Azhagaana anna patchi venumaa
Aadum mayil venuma
Paadum kuyil venuma
Azhagaana anna patchi venumaa
Venumaa azhagaana anna patchi venumaa
Aadum Mayil Venuma Paadal Varigal in Tamil
Movie / Album : Harichandra – 1968 Film
Lyrics Writer : Thanjai N. Ramaiah Dass
பாடகர்கள் : கே. ராணி மற்றும் டி. சரோஜினி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பெண் : ஆடும் மயில் வேணுமா ஆ…..ஆ….ஆ….
பெண் : பாடும் குயில் வேணுமா ஓ..ஓஒ..ஓஓஓ..
பெண்கள் : அழகான அன்னபட்சி வேணுமா
ஆடும் மயில் வேணுமா…..
பாடும் குயில் வேணுமா
அழகான அன்னபட்சி வேணுமா
ஆடும் மயில் வேணுமா…..
பாடும் குயில் வேணுமா
அழகான அன்னபட்சி வேணுமா
வேணுமா அழகான அன்னபட்சி வேணுமா
பெண் : அமுதான நிலைக் காண
வாராயோ ராஜா
பெண் : அன்பே எங்கள் இன்பமே
என்றும் வாடாத ரோஜா
பெண் : கண்ணும் கண்ணும் பேசுது
காதல் வலை வீசுது
பெண் : கண்ணும் கண்ணும் பேசுது
காதல் வலை வீசுது
பெண் : காரணம் என்னவென்று சொல்லுது
பெண் : கண்ணும் கண்ணும் பேசுது
காதல் வலை வீசுது
காரணம் என்னவென்று சொல்லுது
பெண் : இந்த வண்ண மலர் கண்டு
இங்கே வட்டம் போடும் வண்டு
பெண் : இந்த வண்ண மலர் கண்டு
இங்கே வட்டம் போடும் வண்டு
அது எண்ணி எண்ணி தன்னாலே ஏங்குது
பெண் : இந்த மலராக வண்டித் தேடி போகுமா
பெண் : தேன் மது மாறி போனால் இன்பம் காணுமா
பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் : ஓ…..ஓ…..ஒ…..ஒ……
பெண்கள் : இந்த மலராக வண்டித் தேடி போகுமா
தேன் மது மாறி போனால் இன்பம் காணுமா
ஆடும் மயில் வேணுமா…..
பாடும் குயில் வேணுமா
அழகான அன்னபட்சி வேணுமா
வேணுமா அழகான அன்னபட்சி வேணுமா
Aadum Mayil Venuma Lyrics in English
Aadum Mayil Venuma Varigal in Tamil
Other Song in Harichandra – 1968 Film Album
Browse the complete film Harichandra – 1968 Film songs lyrics.
Movie | Harichandra – 1968 Film |
Music Director | K. V. Mahadevan |
Lyricist | Thanjai N. Ramaiah Dass |
Singer | K. Rani, T. Sarojini |
Lyrics Added by: Ramachandran
Contents
Find the lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.