Here is the Kaana Kozhikku Kazhuthula Song Lyrics in Tamil / English. Select any below option.
Kaana Kozhikku Kazhuthula Lyrics in English
Film / Album : Suyamvaram
Singers : Sabesh Kumar , Anuradha Sriram
Music by : Deva
Chorus : Ho ho hoi ho ho hoi…(2)
Male : Kaanang kozhikku kaluthula vellai
Nee kettukka ennoda solla
Kaanang kozhikku kaluthula vellai
Nee kettukkadi ennoda solla
Samsaaram minsaaram thotta shocku adikkumdi
Sanyaasam ponakka life shokka irukkumdi
Female : Jaadikkoru moodi venumaiyaa
Indha world poora
Wife illaenaa life ledhaiyaa
Female : Kaanang kozhikku kaluthula vellai
Nee kettukkoya ennoda solla
Samsaaram minsaaram illaatti light illa
Sanyaasi aanakka adhila onnum weight illa
Male : Jaadi venamdi lady venamdi
Hae ammadi summadi
So kedi ponnu jodi venamdi
Kaanang kozhikku kaluthula vellai
Nee kettukkadi ennoda solla
Female : Beach irukkudhu adhila kaathadikkuthu
Beach irukkudhu kaathadikkuthu
Alai adikkuthu visil adikkuthu
Nandu irukkudhu sondham irukkudhu
Thedi uranguthu odi padhungudhu
Samasarathu ninachu paaraiyaa
Azhagu samsaaram thaan unakku thaevaiyaa
Male : Nandu samsaari thaan samsaaram thaan
Kodakooli thaan adhukirukkudhaa
Noyi irukkudhaa nodi irukkudhaa
Doctor irukkudhaa beachu irukkudhu
Aaga poren bhramma chaarima
Nee azhudhu enna i am sorryma
Female : Hoi parangimalai rosapoo
Orasi paartha mathappu
Azhagu konja isthu podaiyaa
Nee aasapatta thottu paaraiyaa
Male : Saela kattina ponna nambhi thaan
Periya raasakkellam pottaan thundhuna
Chorus : Ho ho hoi ho ho hoi…(2)
Male : Kaanang kozhikku kaluthula vellai
Nee kettukkadi ennoda solla
Female : Aasai irukkudhu
Nenjula paasam irukkudhu
Aasai irukkudhu paasam irukkudhu
Pazham irukkudhu pazhuthirukkuthu
Azhagirukkudhu vayasirukkudhu
Nenjil iruppadhai solla thudikkudhu
Pathinaaru pulla pekka venumyaa
Adhula record onnu padaikka venumyaa
Male : Naadiirukkudhu neranjirukkdhu
Rendu brothers aaru sisters
Father padichavar mother padikala
Family planu kettu nadakkala
Neeyum petha naadu thaanguma
Un panju udambhu pinju pogumma
Female : Adhigam petha gineus
Ilaliyina mainasu
Unakku mattum aasaiyilaliyaa
Naan eppozhuthum chinna pullaiyaa
Male : Papper payaa payaa payaa thaan
Naan eppodhumae single chaaaya thaan
Chorus : Ho ho hoi ho ho hoi…(2)
Male : Kaanang kozhikku kaluthula vellai
Nee kettukka ennoda solla
Kaanang kozhikku kaluthula vellai
Nee kettukkadi ennoda solla
Samsaaram minsaaram thotta shocku adikkumdi
Sanyaasam ponakka life shokka irukkumdi
Female : Jaadikkoru moodi venumaiyaa
Indha world poora
Wife illaenaa life ledhaiyaa
Chorus : Ho ho hoi ho ho hoi…(2)
Kaana Kozhikku Kazhuthula Paadal Varigal in Tamil
Movie / Album : Suyamvaram
பாடகர்கள் : சபேஷ் குமார் மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசை அமைப்பாளர் : தேவா
குழு : ஹோ ஹோ ஹோய் …ஹோ ஹோ ஹோய்…(2)
ஆண் : கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை
நீ கேட்டுக்கடி என்னோட சொல்ல
கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை
நீ கேட்டுக்கடி என்னோட சொல்ல
சம்சாரம் மின்சாரம் தொட்டா ஷாக்கு அடிக்கும்டி
சன்யாசம் போனாக்கா லைப் ஷோக்கா இருக்கும்டி
பெண் : ஜாடிக்கொரு மூடி வேணுய்யா
இந்த வேர்ல்ட் பூரா வைப் இல்லேன்னா லைப் லேதுய்யா
பெண் : கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை
நீ கேட்டுக்கய்யா என்னோட சொல்ல
சம்சாரம் மின்சாரம் இல்லாட்டின்னா லைட் இல்ல
சன்யாசி ஆனாக்க அதில ஒண்ணும் வெயிட் இல்ல
ஆண் : ஜாடி வேணாம் லேடி வேணான்டி
ஹே அம்மாடி சும்மாடி
ஐஸா கேடி பொண்ணு ஜோடி வேணான்டி
கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை
நீ கேட்டுக்கடி என்னோட சொல்ல
பெண் : பீச் இருக்குது அதில காத்தடிக்குது
பீச் இருக்குது காத்தடிக்குது
அலை அடிக்குது விசில் அடிக்குது
நண்டு இருக்குது சொந்தம் இருக்குது
தேடி உறங்குது ஓடி பதுங்குது
சமாசாரத்த நினைச்சு பாரய்யா
அழகு சம்சாரம்தான் உனக்கு தேவையா
ஆண் : நண்டு சம்சாரிதான் சம்சாரம்தான்
கொடக்கூலிதான் அதுக்கிருக்குதா
நோய் இருக்குதா நொடி இருக்குதா
டாக்டர் இருக்குதா பீசு இருக்குதா
ஆகப் போறேன் பிரம்மசாரிம்மா
நீ அழுது என்ன ஐ ஆம் சாரிம்மா
பெண் : ஹோய் பரங்கிமலை ரோசாப்பூ
ஓரசிப் பாத்தா மத்தாப்பு
அழக கொஞ்சம் இஸ்த்து போடய்யா
நீ ஆசப்பட்டா தொட்டு பாரய்யா
ஆண் : சேலக் கட்டின பொண்ண நம்பிதான்
பெரிய ராசாக்கெல்லாம் போட்டான் துந்தனா
குழு : ஹோ ஹோ ஹோய் …ஹோ ஹோ ஹோய்…(2)
ஆண் : கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை
நீ கேட்டுக்கடி என்னோட சொல்ல
பெண் : ஆசை இருக்குது நெஞ்சுல பாசம் இருக்குது
ஆசை இருக்குது பாசம் இருக்குது
பழம் இருக்குது பழுத்திருக்குது
அழகிருக்குது வயசிருக்குது
நெஞ்சில் இருப்பதை சொல்லத் துடிக்குது
பதினாறு புள்ள பெக்க வேணுய்யா
அதில ரெக்கார்ட் ஒண்ணு படைக்க வேணுய்யா
ஆண் : நாடிருக்குது நெறஞ்சிருக்குது
ரெண்டு பிரதர்ஸ் ஆறு சிஸ்டர்ஸ்
பாதர் படிச்சவர் மதர் படிக்கல
பேமிலி பிளானு கேட்டு நடக்கல
நீயும் பெத்தா நாடு தாங்குமா
உன் பஞ்சு உடம்பு பிஞ்சு போகும்மா
பெண் : அதிகம் பெத்தா கின்னஸு
இல்லையின்னா மைனசு
உனக்கு மட்டும் ஆசையில்லையா
நான் எப்பொழுதும் சின்னப் புள்ளையா
ஆண் : பேப்பர் பாயா பாயா பாயாதான்
நான் எப்போதுமே சிங்கிள் சாயாதான்
குழு : ஹோ ஹோ ஹோய் …ஹோ ஹோ ஹோய்…(2)
ஆண் : கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை
நீ கேட்டுக்கடி என்னோட சொல்ல
கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை
நீ கேட்டுக்கடி என்னோட சொல்ல
சம்சாரம் மின்சாரம் தொட்டா ஷாக்கு அடிக்கும்டி
சன்யாசம் போனாக்கா லைப் ஷோக்கா இருக்கும்டி
பெண் : ஜாடிக்கொரு மூடி வேணுய்யா
இந்த வேர்ல்ட் பூரா வைப் இல்லேன்னா லைப் லேதுய்யா
குழு : ஹோ ஹோ ஹோய் …ஹோ ஹோ ஹோய்…(2)
Kaana Kozhikku Kazhuthula Lyrics in English
Kaana Kozhikku Kazhuthula Varigal in Tamil
Other Song in Suyamvaram Album
Browse the complete film Suyamvaram songs lyrics.
Movie | Suyamvaram |
Music Director | Deva |
Singer | Anuradha Sriram, Sabesh Kumar |
Lyrics Added by: Dharuthi
Contents
Find the trending tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.