Here is the Ettukattu Vaasal Veedu Song Lyrics in Tamil / English. Select any below option.
Ettukattu Vaasal Veedu Lyrics in English
Film / Album : Viralukketha Veekkam
Lyrics Writer : Kalidasan
Singers : K. S. Chithra , Mano
Music by : Deva
Female : Ettukkattu vaasal veedu katti
Yaeththi vachchaan intha singakkutti
Ettukkattu vaasal veedu katti
Yaeththi vachchaan intha singakkutti
Female : Vaasalilae katti vachcha vaazhaimaram
Vaazhum namma kudumbam aalamaram
Poojai arai muzhuvathum poovin manam
Pillai rendum odi aadum nanthavanam
Female : Nalla kaalam poranthathu mama
Nenachathu nadanthathu mama
Nalla vaazhkkai amainjathu mama
Manasu ippa kulirnthathu mama
Female : Ettukkattu vaasal veedu katti
Yaeththi vachchaan intha singakkutti
Ettukkattu vaasal veedu katti
Yaeththi vachchaan intha singakkutti
Female : Kattina purushan pondatti
Mana oththumaiyoda ingu uzhaichchaa
Entha latchiya kanavum niraiverum
Ashtalakshmi namai thedum
Male : Manjalum kungumam saernthaa manakkum
Malai thaenum paalum saernthaa inikkum
Nalla kanavan manaivikkithu porunthum
Namma kudumbam gopuramthaan
Female : Kannukku kannaana maman en maman
Kalikkaala logaththil vaazhum sri raman
Male : Manaivi mana nilaiyai madhippaen
Ava mayangum pothu nenjil anaippaen
Kattina thuniya kooda naan thuvaippaen
Dhinam samaiyal seithu kodupaen
Female : Nalla kaalam poranthathu mama
Nenachathu nadanthathu mama
Nalla vaazhkkai amainjathu mama
Manasu ippa kulirnthathu mama
Female : Ettukkattu vaasal veedu katti
Yaeththi vachchaan intha singakkutti
Ettukkattu vaasal veedu katti
Yaeththi vachchaan intha singakkutti….
Female : Anju rendu varushangal ponaa
Oru manjal neeraattum inu irukku
Ada pombalai pullayinnaa lesaa
Panam saerkkanumae rasaa
Male : Oo….thangaththulae paththu setu valaiyal
Seerthattu maelae nottu kattu kuviyal
Rendu vangi saradu ottiyaanam
Magal thirumana seer tharuvaen
Female : Ponnukku paerkkaalam naanthaan paaththidanum
Male : Poranthathmae pera pullaiya naanthaan thookkidanum
Female : Valarum thalimuraikku uzhaippom
Avar vaazha vasathi seithu koduppom
Nadai pottu pillaigalai valarppom
Idhu thanthai thaayin kadamai
Female : Thalai maelae aayiram poruppu
Unakkedhukku silmisha sirippu
Male : Aahaa….naadiyilae irukkuthu thudippu
Narai mudikku adikkanum karuppu
Female : Ettukkattu vaasal veedu katti
Yaeththi vachchaan intha singakkutti
Ettukkattu vaasal veedu katti
Yaeththi vachchaan intha singakkutti….
Female : Vaasalilae katti vachcha vaazhaimaram
Vaazhum namma kudumbam aalamaram
Poojai arai muzhuvathum poovin manam
Pillai rendum odi aadum nanthavanam
Female : Nalla kaalam poranthathu mama
Nenachathu nadanthathu mama
Male : Aahaan
Female : Nalla vaazhkkai amainjathu mama
Manasu ippa kulirnthathu mama
Female : Nalla kaalam poranthathu mama
Nenachathu nadanthathu mama
Male : Yaehae
Female : Nalla vaazhkkai amainjathu mama
Manasu ippa kulirnthathu mama
Ettukattu Vaasal Veedu Paadal Varigal in Tamil
Movie / Album : Viralukketha Veekkam
Lyrics Writer : Kalidasan
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ
இசையமைப்பாளர் : தேவா
பெண் : எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி
ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி
எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி
ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி
பெண் : வாசலிலே கட்டி வச்ச வாழைமரம்
வாழும் நம்ம குடும்பம் ஆலமரம்
பூஜை அரை முழுவதும் பூவின் மணம்
பிள்ளை ரெண்டும் ஓடி ஆடும் நந்தவனம்
பெண் : நல்ல காலம் பொறந்தது மாமா
நெனச்சது நடந்தது மாமா
நல்ல வாழ்க்கை அமைஞ்சது மாமா
மனசு இப்ப குளிர்ந்தது மாமா
பெண் : எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி
ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி
எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி
ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி..
பெண் : கட்டின புருஷன் பொண்டாட்டி
மன ஒத்துமையோட இங்கு உழைச்சா
எந்த லட்சிய கனவும் நிறைவேறும்
அஷ்டலட்சுமி நமைத் தேடும்
ஆண் : மஞ்சளும் குங்குமம் சேர்ந்தா மணக்கும்
மலைத் தேனும் பாலும் சேர்ந்தா இனிக்கும்
நல்ல கணவன் மனைவிக்கிது பொருந்தும்
நம்ம குடும்பம் கோபுரம்தான்
பெண் : கண்ணுக்கு கண்ணான மாமன் என் மாமன்
கலிக்கால லோகத்தில் வாழும் ஸ்ரீராமன்
ஆண் : மனைவி மன நிலையை மதிப்பேன்
அவ மயங்கும் போது நெஞ்சில் அணைப்பேன்
கட்டின துணிய கூட நான் துவைப்பேன்
தினம் சமையல் செய்து கொடுப்பேன்
பெண் : நல்ல காலம் பொறந்தது மாமா
நெனச்சது நடந்தது மாமா
நல்ல வாழ்க்கை அமைஞ்சது மாமா
மனசு இப்ப குளிர்ந்தது மாமா
பெண் : எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி
ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி
எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி
ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி…..
பெண் : அஞ்சு ரெண்டு வருஷங்கள் போனா
ஒரு மஞ்சள் நீராட்டும் இங்கு இருக்கு
அட பொம்பளை புள்ளயின்னா லேசா
பணம் சேர்க்கணுமே ராசா
ஆண் : ஓ…….தங்கத்துலே பத்து செட்டு வளையல்
சீர்த்தட்டு மேலே நோட்டுக் கட்டு குவியல்
ரெண்டு வங்கி சரடு ஒட்டியாணம்
மகள் திருமண சீர் தருவேன்
பெண் : பொண்ணுக்கு பேர்க்காலம் நான்தான் பாத்திடனும்
ஆண் : பொறந்ததுமே பேரப்புள்ளய நான்தான் தூக்கிடணும்
பெண் : வளரும் தலைமுறைக்கு உழைப்போம்
அவர் வாழ வசதி செய்து கொடுப்போம்
நடைப் போட்டு பிள்ளைகளை வளர்ப்போம்
இது தந்தை தாயின் கடமை
பெண் : தலை மேலே ஆயிரம் பொறுப்பு
உனக்கெதுக்கு சில்மிஷ சிரிப்பு
ஆண் : ஆஹா…..நாடியிலே இருக்குது துடிப்பு
நரை முடிக்கு அடிக்கணும் கறுப்பு
ஆண் : எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி
ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி
எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி
ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி
ஆண் : வாசலிலே கட்டி வச்ச வாழைமரம்
வாழும் நம்ம குடும்பம் ஆலமரம்
பூஜை அரை முழுவதும் பூவின் மணம்
பிள்ளை ரெண்டும் ஓடி ஆடும் நந்தவனம்
பெண் : நல்ல காலம் பொறந்தது மாமா
நெனச்சது நடந்தது மாமா
ஆண் : ஆஹான்
பெண் : நல்ல வாழ்க்கை அமைஞ்சது மாமா
மனசு இப்ப குளிர்ந்தது மாமா
பெண் : நல்ல காலம் பொறந்தது மாமா
நெனச்சது நடந்தது மாமா
ஆண் : ஏஹே
பெண் : நல்ல வாழ்க்கை அமைஞ்சது மாமா
மனசு இப்ப குளிர்ந்தது மாமா
Ettukattu Vaasal Veedu Lyrics in English
Ettukattu Vaasal Veedu Varigal in Tamil
Other Song in Viralukketha Veekkam Album
Browse the complete film Viralukketha Veekkam songs lyrics.
Movie | Viralukketha Veekkam |
Music Director | Deva |
Lyricist | Kalidasan |
Singer | K.S.Chithra, Mano |
Lyrics Added by: Kaarthikeyan
Contents
Find the tamil lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.