Here is the Maamanu Solla Song Lyrics in Tamil / English. Select any below option.
Maamanu Solla Lyrics in English
Film / Album : En Thangachi Padichava
Lyrics Writer : Gangai Amaran
Singers : Jayachandran, P. Susheela , S. P. Sailaja
Music by : Gangai Amaran
Chorus : …………..
Male : Mamannu solla oru aalu
Ippo varapora naalu
Ennenna venuminnu kelu
Adha naan thaaraen paaru
Male : Naan paadaatha paattu oru paattu
Adhu aaraaro thaalaattuththaan
Ada kannmoodi un pulla thoongum
Ini eppothum en paattuththaan
Male : Mamannu solla oru aalu
Ippo varapora naalu
Chorus : Aaraaro….aaraaro…
Male : Ennenna venuminnu kelu
Adha naan thaaraen paaru….
Chorus : Aaraaro….aaraaro…
Chorus : ……………….
Male : Anbaala katti vachchapothu
Naan verengum poga mudiyaathu
Female : Annaa en pakkam ullapothu
Ini thunbangal kitta nerungaathu
Female : Nenju niraiya nimmathi
Niththam irukkum sannathi
Sontham idhuthaan vilagumaa
Namma pirikka mudiyumaa
Male : Kannukkazhagaa….aa…
Kannukkazhagaa pulla porakkum
Chinna chinna kaiyai thottu
Nenja parikkum
Female : Mamannu solla oru aalu
Ippo varapora naalu
Chorus : Aaraaro….aaraaro…
Female : Ennenna venuminnu kelu
Adha naan thaaraen paaru
Chorus : Aaraaro….aaraaro…
Chorus : Thanga kaiya thottu vangi valathaan
Pottuvidu onnu thanga silaithaan
Manja kulichchava vanji ivathaan
Vanthu porakkanum thanga maganthaan
Aaraththi onnu eduththu vanthu
Suththunga ponnu pattathu kannu
Lulululuululululu…..
Male : Aaraezhu maasam ippo aachchu
En thangachchikku kannupattu pochchu
Female : Ponnaalae podum oru kaappu
Un annaachchi pannum valaikaappu
Male : Kaalu nadanthaa thaangumaa
En kannu muzhithaan thoongumaa
Thanga kugaiyil vairamthaan
Thangi irukku paarammaa
Female : Thangachchi ponnu…aa….
Thangachchi ponnu annan manasu
Thangathilae thangamadi romba pudhusu
Male : Mamannu solla oru aalu
Ippo varapora naalu
Ennenna venuminnu kelu
Adha naan thaaraen paaru
Female : Naan paadaatha paattu oru paattu
Adhu aaraaro thaalaattuththaan
Ada kannmoodi un pulla thoongum
Ini eppothum en paattuththaan
Male : Mamannu solla oru aalu
Ippo varapora naalu
Chorus : Aamaamaam aamaamaam
Male : Ennenna venuminnu kelu
Adha naan thaaraen paaru….
Chorus : Aamaamaam aamaamaam
Maamanu Solla Paadal Varigal in Tamil
Movie / Album : En Thangachi Padichava
Lyrics Writer : Gangai Amaran
பாடகர்கள் : ஜெயச்சந்திரன், பி. சுசீலா மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
குழு : …………………..
ஆண் : மாமான்னு சொல்ல ஒரு ஆளு
இப்போ வரப்போற நாளு
என்னென்ன வேணுமின்னு கேளு
அத நான் தாரேன் பாரு
ஆண் : நான் பாடாத பாட்டு ஒரு பாட்டு
அது ஆராரோ தாலாட்டுத்தான்
அட கண்மூடி உன் புள்ள தூங்கும்
இனி எப்போதும் என் பாட்டுத்தான்
ஆண் : மாமான்னு சொல்ல ஒரு ஆளு
இப்போ வரப்போற நாளு…
குழு : ஆராரோ…ஆராரோ
ஆண் : என்னென்ன வேணுமின்னு கேளு
அத நான் தாரேன் பாரு…
குழு : ஆராரோ ஆராரோ…
குழு : தந்தன தந்தானா தந்தன தந்தானா
தந்தன தந்தானா தந்தன தந்தானா
தந்தன தந்தானா தந்தன தந்தானா
ஆண் : அன்பால கட்டி வச்சப்போது
நான் வேறெங்கும் போக முடியாது
பெண் : அண்ணா என் பக்கம் உள்ளபோது
இனி துன்பங்கள் கிட்ட நெருங்காது
பெண் : நெஞ்சு நிறைய நிம்மதி
நித்தம் இருக்கும் சன்னதி
சொந்தம் இதுதான் விலகுமா
நம்ம பிரிக்க முடியுமா
ஆண் : கண்ணுக்கழகா……ஆ….
கண்ணுக்கழகா புள்ள பொறக்கும்
சின்ன சின்ன கையைத் தொட்டு
நெஞ்சப் பறிக்கும்
பெண் : மாமான்னு சொல்ல ஒரு ஆளு
இப்போ வரப்போற நாளு…
குழு : ஆராரோ ஆராரோ…
பெண் : என்னென்ன வேணுமின்னு கேளு
அத நான் தாரேன் பாரு…
குழு : ஆராரோ ஆராரோ…
குழு : தங்கக் கையத் தொட்டு வங்கி வளதான்
போட்டு விடு ஒண்ணு தங்கச் சிலைதான்
மஞ்சக் குளிச்சவ வஞ்சி இவதான்
வந்து பொறக்கணும் தங்க மகன்தான்
ஆரத்தி ஒண்ணு எடுத்து வந்து
சுத்துங்க பொண்ணு பட்டது கண்ணு
லுலுலுலுலுலுலுலு……..
ஆண் : ஆறேழு மாசம் இப்போ ஆச்சு
என் தங்கச்சிக்கு கண்ணுப்பட்டு போச்சு
பெண் : பொன்னாலே போடும் ஒரு காப்பு
உன் அண்ணாச்சி பண்ணும் வளைக்காப்பு
ஆண் : காலு நடந்தா தாங்குமா
என் கண்ணு முழிதான் தூங்குமா
தங்கக் குகையில் வைரம் தான்
தங்கி இருக்கு பாரம்மா
பெண் : தங்கச்சிப் பொண்ணு……..ஆ….
தங்கச்சிப் பொண்ணு அண்ணன் மனசு
தங்கத்திலே தங்கமடி ரொம்ப புதுசு
ஆண் : மாமான்னு சொல்ல ஒரு ஆளு
இப்போ வரப்போற நாளு
என்னென்ன வேணுமின்னு கேளு
அத நான் தாரேன் பாரு
பெண் : நான் பாடாத பாட்டு ஒரு பாட்டு
அது ஆராரோ தாலாட்டுத்தான்
அட கண்மூடி உன் புள்ள தூங்கும்
இனி எப்போதும் என் பாட்டுத்தான்
ஆண் : மாமான்னு சொல்ல ஒரு ஆளு
இப்போ வரப்போற நாளு…
குழு : ஆமாமாம் ஆமாமாம்
ஆண் : என்னென்ன வேணுமின்னு கேளு
அத நான் தாரேன் பாரு…
குழு : ஆமாமாம் ஆமாமாம்……
Maamanu Solla Lyrics in English
Maamanu Solla Varigal in Tamil
Other Song in En Thangachi Padichava Album
Browse the complete film En Thangachi Padichava songs lyrics.
Movie | En Thangachi Padichava |
Music Director | Gangai Amaran |
Lyricist | Gangai Amaran |
Singer | Jayachandran, P. Susheela, S.P. Sailaja |
Lyrics Added by: Kumaran
Contents
Find the latest song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.