Ekka Chakkam Aaguthe Lyrics

Here is the Ekka Chakkam Aaguthe Song Lyrics in Tamil / English. Select any below option.


Ekka Chakkam Aaguthe Lyrics in English

Film / Album : Tamilrockers

Lyrics Writer : Gangai Amaran

Singers : Premgi Amaren, Swagatha Krishnan , Hema Ambika

Music by : Premgi Amaren

Humming : …………………

Female : Ekka chakkam aagudhae
En pakkam sorgam polae
Varum acham vittu ponadhae
Ini ucham ucham melae

Female : Ekka chakkam aagudhae
En pakkam sorgam polae
Varum acham vittu ponadhae
Ini ucham ucham melae

Female : Sudhiyodu sudhi yerum
Ini jamakku jamakku jigu jaalo
Radhi odu vilayadum
Oru raja yogam indha neram

Humming : ………………..

Female : Luck-um kick-um thookkum thookkum
Engum etti paarkum paarkum
Ellathiyum yethi kepom
Maathatha maathi paapom

Male : Ye ye muppatanum aattam pottaan
En paatanum aadi theerthaan
Ippo ini en pola thaan endhan peranum

Female : Muthalayum kaadhal serntha
Eppothumae onne onnu
Amma appa aattam poda
Naan thaan murai ponnu

Male : Kottathatha kotti theeru
Kattathatha katti cheru
Ettathatha etti yeru
Kettorukkum nanmai kooru

Female : Ellathikkum mela top-u
Ishtham pola pottu thaakku
Kuththaattama kuthu paattu
Pottu kittu aadi kaattu

Male : Ippo vitta eppo varum
Endhan neram thaan

Humming : ………………

Both : Luck-um kick-um thookkum thookkum
Engum etti paarkum paarkum
Ellathiyum yethi kepom
Maathatha maathi paapom

Female : Kannu vechu kaiya vechu
Ennennavo aagi pochu
Unnai suththi ponnu budhi
Onna sernthuchae

Male : Hey un vayasu moonarunna
En vayasu naalaramma
Rendum ippo serndhunna
Romba dhoolumma

Female : Thanniyila kolam podu
Adi kaathil deebam yethu
Aagayathil koottai kattu
Andharathil aattam podu

Male : Hey andavana kooti vandhu
Avara angae kaaval podu
Athanaiyum nadakkum yemma
Aasai vecha kedaikkum amma

Female : Hey apparomma epporamum
Namm aatchi thaan

Humming : …………..

Both : Luck-um kick-um thookkum thookkum
Engum etti paarkum paarkum
Ellathiyum yethi kepom
Maathatha maathi paapom


Ekka Chakkam Aaguthe Paadal Varigal in Tamil

Movie / Album : Tamilrockers

Lyrics Writer : Gangai Amaran

பாடகர்கள் : பிரேம்ஜி அமரன், ஸ்வேதா கிருஷ்ணன்

மற்றும் ஹேமா அம்பிகா

இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

ஹம்மிங் : ……………………..

பெண் : எக்க சக்கம் ஆகுதே
என் பக்கம் சொர்க்கம் போலே
வரும் அச்சம் விட்டு போனதே
இனி உச்சம் உச்சம் மேலே

பெண் : எக்க சக்கம் ஆகுதே
என் பக்கம் சொர்க்கம் போலே
வரும் அச்சம் விட்டு போனதே
இனி உச்சம் உச்சம் மேலே

பெண் : சுதியோடு சுதி ஏறும்
இனி ஜமக்கு ஜமக்கு ஜிகு சாலோ
ரதி ஓடு விளையாடும்
ஒரு ராஜா யோகம் இந்த நேரம்

ஹம்மிங் : ……………………..

பெண் : லக்கும் கிக்கும் தூக்கும் தூக்கும்
எங்கும் எட்டி பார்க்கும் பார்க்கும்
எல்லாத்தையும் ஏத்தி கேப்போம்
மாத்தாதத மாத்தி பாப்போம்

ஆண் : ஏ ஏ முப்பாட்டனும் ஆட்டம் போட்டான்
என் பாட்டனும் ஆடி தீர்த்தான்
இப்போ இனி என் போலதான் எந்தன் பேரனும்

பெண் : முத்தலையும் காதல் சேர்ந்த
எப்போதுமே ஒன்னே ஒன்னு
அம்மா அப்பா ஆட்டம் போட
நான்தான் முறை பொண்ணு

ஆண் : கொட்டாதத கொட்டி தீரு
கட்டாதத கட்டி சேரு
எட்டாதத எட்டி ஏறு
கெட்டோருக்கும் நன்மை கூறு

பெண் : எல்லாத்துக்கும் மேல டாப்பு
இஷ்டம் போல போட்டு தாக்கு
குத்தாட்டம்மா குத்து பாட்டு
போட்டுக்கிட்டு ஆடி காட்டு

ஆண் : ஏ இப்போ விட்டா எப்போ வரும்
எந்தன் நேரம்தான்

ஹம்மிங் : ……………………..

இருவர் : லக்கும் கிக்கும் தூக்கும் தூக்கும்
எங்கும் எட்டி பார்க்கும் பார்க்கும்
எல்லாத்தையும் ஏத்தி கேப்போம்
மாத்தாதத மாத்தி பாப்போம்

பெண் : கண்ணு வெச்சு கைய வெச்சு
என்னென்னவோ ஆகி போச்சு
உன்னை சுத்தி பொண்ணு புத்தி
ஒண்ணா சேர்ந்துச்சு

ஆண் : ஹே உன் வயசு மூனாருன்னா
என் வயசு நாலாரம்மா
ரெண்டும் இப்போ சேர்ந்ததுன்னா
ரொம்ப தூளும்மா

பெண் : தண்ணியில கோலம் போடு
அடி காதில் தீபம் ஏது
ஆகாயத்தில் கோட்டை கட்டு
அந்தரத்தில் ஆட்டம் போடு

ஆண் : ஹே ஆண்டவன கூட்டி வந்து
அவர அங்கே காவல் போடு
அத்தனையும் நடக்கும் எம்மா
ஆசை வெச்சா கெடைக்கும் அம்மா

பெண் : ஹே அப்பறம்மா எப்பொறமும்
நம்ம ஆட்சிதான்

ஹம்மிங் : ……………………..

இருவர் : லக்கும் கிக்கும் தூக்கும் தூக்கும்
எங்கும் எட்டி பார்க்கும் பார்க்கும்
எல்லாத்தையும் ஏத்தி கேப்போம்
மாத்தாதத மாத்தி பாப்போம்



Ekka Chakkam Aaguthe Lyrics in English

Ekka Chakkam Aaguthe Varigal in Tamil

Other Song in Tamilrockers Album

Browse the complete film Tamilrockers songs lyrics.

Movie Tamilrockers
Music Director Premgi Amaren
Lyricist Gangai Amaran
Singer Hema Ambika, Premgi Amaren, Swagatha Krishnan

Lyrics Added by: Divyanthan

Contents

Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.