Here is the Adi Vaanam Paarkkum Song Lyrics in Tamil / English. Select any below option.
Adi Vaanam Paarkkum Lyrics in English
Film / Album : Chellakutty
Lyrics Writer : Pulamaipithan
Singers : P. Susheela , Gangai Amaran
Music by : Gangai Amaran
Chorus : Holaa holaa holaa holaa
Chorus : ……………..
Male : Adi vaanam paarkkum vaazhaipoovai
Naanum paarththu aasai vachchaen
Mamanthaanae hae….vaadi maanae
Female : Ada koodha kaaththu kooi pochchu
Unna paaththu thookkam pochchu
Chinna ponnu haang enna panna
Male : Malai saaral oramaa
Rendu perum povomaa
Female : Naama ponaa podhumaa
Illa hoomm…hoomhum
Male : Adi vaanam paarkkum vaazhaipoovai
Naanum paarththu aasai vachchaen
Mamanthaanae hae….vaadi maanae
Female : Ada koodha kaaththu kooi pochchu
Unna paaththu thookkam pochchu
Chinna ponnu haang enna panna
Male : Aagaasam poo pookkum anthikkum naan vaaraen
Female : Aaraaththi thattodu kaanikkai naan thaaraen
Male : Kaththukko naalum solli thaaraen
Female : Kattikko naanum alli thaaraen
Male : Anthiyilae munthi viri
Nenjil aanantha thanthiyadi
Female : munthiyilae sinthi vizhum
Velli muththaaram vanthu pidi
Male : Yammaa yammaa….holaa hollaa
Chorus : Holaa holaa holaa holaa….
Male : Adi vaanam paarkkum vaazhaipoovai
Naanum paarththu aasai vachchaen
Female : Chinna ponnu enna panna
Chorus : …………………..
Female : Machchaanae machchaanae manasa naan vachchenae
Male : Tholodu tholaaga naanunnai thachchanae
Female : Ammammaa naanum sokki ponnaen
Male : Appappaa naanum sorkkam ponaen
Female : Kattazhagan thottathumae
Intha bhoologam suththurathaen
Male : Munnazhagum pinnazhagum
Visha mullaattam kuththurathaen
Female : Yammaa yammaa….holaa hollaa
Chorus : Holaa holaa holaa holaa……
Male : Adi vaanam paarkkum vaazhaipoovai
Naanum paarththu aasai vachchaen
Mamanthaanae hae….vaadi maanae
Female : Ada koodha kaaththu kooi pochchu
Unna paaththu thookkam pochchu
Chinna ponnu haang enna panna
Male : Malai saaral oramaa
Rendu perum povomaa
Female : Naama ponaa podhumaa
Illa hoomm…..hoomhum…….
Adi Vaanam Paarkkum Paadal Varigal in Tamil
Movie / Album : Chellakutty
Lyrics Writer : Pulamaipithan
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கங்கை அமரன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
குழு : ஹோலா ஹோலா ஹோலா ஹோலா…..
குழு : ……………………………..
ஆண் : அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை
நானும் பார்த்து ஆசை வச்சேன்
மாமன் தானே ஹே…..வாடி மானே
பெண் : அட கூதக் காத்து கூடிப் போச்சு
உன்னப் பாத்து தூக்கம் போச்சு
சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண
ஆண் : மலைச்சாரல் ஓரமா
ரெண்டு பேரும் போவோமா
பெண் : நாம போனா போதுமா
இல்ல ஹும்ம்ம்……ஹூஹூம்
ஆண் : அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை
நானும் பார்த்து ஆசை வச்சேன்
மாமன் தானே ஹே….வாடி மானே
பெண் : அட கூதக் காத்து கூடிப் போச்சு
உன்னப் பாத்து தூக்கம் போச்சு
சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண
ஆண் : ஆகாசம் பூப்பூக்கும் அந்திக்கு நான் வாரேன்
பெண் : ஆராத்தி தட்டோடு காணிக்கை நான் தாரேன்
ஆண் : கத்துக்கோ நாளும் சொல்லித் தாரேன்
பெண் : கட்டிக்கோ நானும் அள்ளித் தாரேன்
ஆண் : அந்தியிலே முந்தி விரி
நெஞ்சில் ஆனந்த தந்தியடி
பெண் : முந்தியிலே சிந்தி விழும்
வெள்ளி முத்தாரம் வந்து பிடி
ஆண் : யம்மா யம்மா….ஹோலா ஹோல்லா
குழு : ஹோலா ஹோலா ஹோலா ஹோலா…..
ஆண் : அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை
நானும் பார்த்து ஆசை வச்சேன்
பெண் : சின்னப் பொண்ணு என்ன பண்ண…
குழு : ……………………………..
பெண் : மச்சானே மச்சானே மனச நான் வச்சேனே
ஆண் : தோளோடு தோளாக நானுன்னை தச்சேனே
பெண் : அம்மம்மா நானும் சொக்கிப் போனேன்
ஆண் : அப்பப்பா நானும் சொர்க்கம் போனேன்
பெண் : கட்டழகன் தொட்டதுமே
இந்த பூலோகம் சுத்துறதேன்
ஆண் : முன்னழகும் பின்னழகும்
விஷ முள்ளாட்டம் குத்துறதேன்
பெண் : யம்மா யம்மா….ஹோலா ஹோல்லா
குழு : ஹோலா ஹோலா ஹோலா ஹோலா…..
ஆண் : அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை
நானும் பார்த்து ஆசை வச்சேன்
மாமன் தானே ஹே…வாடி மானே
பெண் : அட கூதக் காத்து கூடிப் போச்சு
உன்னப் பாத்து தூக்கம் போச்சு
சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண
ஆண் : மலைச்சாரல் ஓரமா
ரெண்டு பேரும் போவோமா
பெண் : நாம போனா போதுமா
இல்ல ஹும்ம்ம்……ஹூஹூம்……
Adi Vaanam Paarkkum Lyrics in English
Adi Vaanam Paarkkum Varigal in Tamil
Other Song in Chellakutty Album
Browse the complete film Chellakutty songs lyrics.
Movie | Chellakutty |
Music Director | Gangai Amaran |
Lyricist | Pulamaipithan |
Singer | Gangai Amaran, P. Susheela |
Lyrics Added by: Pragash Kannan
Contents
Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.