Here is the Pettai Rap Song Lyrics in Tamil / English. Select any below option.
Pettai Rap Lyrics in English
Film / Album : Kadhalan
Lyrics Writer : S. Shankar
Singers : Suresh Peters, Theni Kunjaramma , Shahul Hameed
Music by : A. R. Rahman
Chorus : Ah…haaa…ah ah haaa…
Ah…haaa…
Chorus : Rhythm of life
Blue clear mountain
Mixed with attitude
Funky drums from hell
Male : Saidapettai chrompettai
Ranipettai pettai rap
Pettai rap… pettai rap…pettai rap
Male : Indru enna nalai enna
Dhinasari adhae
Kalai enna malai enna
Matramillaiyae
Male : Marandhiruppomae
Kavalai marandhiruppomae
Kobam vandhal konjam
Oththi vaippomae
Male : Ada get up , dance
Ithu thaan new chance
Un kayil ellam irukkudhada
Male : Iss ee ki da…iss ee ki da
Mettu podalam
Mudhal yar mudhal yar
Mudhala mudhala mudhala
Chorus : Petta rap…. petta rap
Petta rap…. petta rap….
Male : Pettai rap ….
Ammapettai ayyampettai
Thenampettai thengai mattai
Ammapettai ayyampettai… pettai rap
Thenampettai thengai mattai
Male : Hey kasenna panamenna
Iruppadhu oru life
Podhumada sami
Enakku oru wife
Male : Thirandhu vaippomae
Manasai thirandhu vaippomae
Varuvadhu yar ena
Vittuthan parpomae
Male : Ada unakkena pirandhadhu
Unakae thaan
Kidachadha vaichukkoda
Avvalavu thaan
Male : Nadapadhuthan
Nadappadhuthan unmai
Vidiyum paar vidiyum paar
Vidiya vidiya vidiya vidya
Chorus : Pettai rap… pettai rap
Pettai rap …. pettai rap
Petta rap ooo..ooo…petta rap ooo…ooo
Petta rap ooo..ooo…petta rap..ooo…ooo
Petta rap
Male : Vadagai currentu muravasal
Packet palu pullakutti
Schoolu feesu nallennai
Mannennai ravai ration
Male : Palm oil pacharisi godhumai
Pathala pathala
Kasu konjam kooda pathalaiyae
Male : Orana rendana undiyala udachu
Nalana ettana kadana udana vangi
Orana rendana undiyala udachu
Nalana ettana kadana udana vangi
Male : Anda gunda adagu vachum
Anju pathu pichai eduthum
Pathala pathala pathala pathala
Male : Gnana pazhamae
Gnana pazhamae
Nee chevvaipettai
Gnana pazhamae
Male : Gnana pazhamae ..ooo..ooo
Gnana pazhamae..ooo..ooo
Nee chevvaipettai..ooo..ooo
Gnana pazhamae..ooo..ooo
Male : Saidapettai ranipettai
Chrompettai petta rap
Saidapettai ranipettai
Chrompettai petta rap
Male : Ammapettai ayyampettai
Thenampettai thengai mattai
Ammapettai ayyampettai
Thenampettai thengai mattai
Male : Hey sarayam karuvadu
Thundu beedi vavvalu
kudisai kuppai thotti
Pakkathula tea kadai
Male : Rickshaw kathadi
Bottleodu manja
Gilli goli lungi
Bana gana patta padalama
Male : Aalai anjalai bazaru nijaru
Kanniyappan muniamma
Giri gaja mani
Male : Mgru sivaji rajini kamalu
Bagilu bigulu sevulu avulu
All shows house fullu
Chorus : Pettai rap… pettai rap
Pettai rap….pettai rap
Pettai rap… pettai rap
Petai rap…. pettaai rap
Petta rap petta rap petta rap petta rap
Petta rap petta rap petta rap petta rap
Female : Stop it
Male : Eva ava…
Pettai Rap Paadal Varigal in Tamil
Movie / Album : Kadhalan
Lyrics Writer : S. Shankar
பாடகர்கள் : சுரேஷ் பீட்டர்ஸ், தேனீ குஞ்சரம்மா
மற்றும் ஷாகுல் ஹமீது
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
குழு : ஆ..ஹா…ஆ ஆ ..ஹா..
ஆ.ஹா…
குழு : ……………………………………………..
ஆண் : சைதாபேட்ட கிரோம்பேட்ட
ராணிபேட்ட பேட்ட ராப்
பேட்ட ராப் பேட்ட ராப் பேட்ட ராப்..
ஆண் : இன்று என்ன நாளை என்ன
தினசரி அதே
காலை என்ன மாலை என்ன
மாற்றம் இல்லையே
ஆண் : மறந்திருப்போமே
கவலை மறந்திருப்போமே
கோபம் வந்தால் கொஞ்சம்
ஒத்திவைப்போமே
ஆண் : அட கெட் அப் அண்ட் டான்ஸ்
இதுதான் உன் சான்ஸ்
உன் கையில்
எல்லாமே இருக்குதடா
ஆண் : டிஸ்க் ட டிஸ்க் ட
மெட்டு போடலாம்
முதல்ல யார் முதல்ல யார்
முதல்ல முதல்ல முதல்ல முதல்ல
குழு : பேட்ட ராப் பேட்ட ராப்
பேட்ட ராப் பேட்ட ராப்
ஆண் : பேட்ட ராப்
அம்மாபேட்ட ஐயம்பேட்ட
தேனாம்பேட்ட தேங்காமட்ட
அம்மாபேட்ட ஐயம்பேட்ட ..பேட்ட ராப்
தேனாம்பேட்ட தேங்காமட்ட
ஆண் : ஹே காசு என்ன பணம் என்ன
இருப்பது ஒரு லைப்
போதுமடா சாமி
எனக்கு ஒரு வைய்ப்
ஆண் : திறந்து வைப்போமே
மனச திறந்து வைப்போமே
வருவது யார் என
விட்டு தான் பாப்போமே
ஆண் : அட உனக்கென பிறந்தது
உனக்கே தான்
கெடச்சத வச்சிக்கோடா
அவ்வளவுதான்
ஆண் : நடப்பதுதான்
நடப்பதுதான் உண்மை
விடியும் பார் விடியும் பார்
விடிய விடிய விடிய விடிய
குழு : பேட்ட ராப் பேட்ட ராப்
பேட்ட ராப் பேட்ட ராப்
பேட்ட ராப்…ஓ…ஓ…
பேட்ட ராப்…ஓ…ஓ… (2)
பேட்ட ராப்…
ஆண் : வாடக கரன்ட்டு மொரவாசல்
பாக்கெட் பாலு
புள்ளகுட்டி ஸ்கூல் பீஸு
நல்லெண்ண மண்ணெண்ன
ஆண் : ரவ ரேஷன் பாமாயிலு
பச்சரிசி கோதும
பத்தல பத்தல காசு
கொஞ்சங்கூட பத்தலயே
ஆண் : ஒரென்னா ரெண்டன்னா
உண்டியெல்லாம் ஒடச்சி
நாலென்னா எட்டன்னா
கடன உடன வாங்கி (2)
ஆண் : அண்டா குண்டா அடகு வச்சி
அஞ்சு பத்து பிச்ச எடுத்தும்
பத்தல பத்தல பத்தல பத்தல
ஆண் : ஞானபழமே ஞானபழமே
நீ செவ்வாபேட்ட ஞானபழமே
ஆண் : ஞானபழமே….ஓ…ஓ…
ஞானபழமே…..ஓ…ஓ…
நீ செவ்வாபேட்ட….ஓ…ஓ…
ஞானபழமே…..ஓ…ஓ…
ஆண் : சைதாபேட்ட ராணிபேட்ட
கிரோம்பேட்ட பேட்ட ராப்
சைதாபேட்ட ராணிபேட்ட
கிரோம்பேட்ட பேட்ட ராப்
ஆண் : அம்மாபேட்ட ஐயம்பேட்ட
தேனாம்பேட்ட தேங்காமட்ட
அம்மாபேட்ட ஐயம்பேட்ட
தேனாம்பேட்ட தேங்காமட்ட
ஆண் : ஏய் சாராயம் கருவாடு
துண்டுபீடி வௌவாலு
குடுச குப்பத்தொட்டி
பக்கத்துல டீ கட
ஆண் : ரிக்சா காத்தாடி
பாட்லோடு மாஞ்சா
கில்லி கோலி லுங்கி
பானா கானா பாட்டு பாடலாமா
ஆண் : ஆள அஞ்சல
பஜாரு நிஜாரு
கன்னியப்பன் முனியம்மா
கிரி கெஜா மணி
ஆண் : எம்ஜியாரு சிவாஜி
ரஜினி கமலு
பகுலு பிகிலு செவுலு அவுலு
ஆல் ஷோஸ் அவுஸ் புல்லு
குழு : பேட்ட ராப் பேட்ட ராப்
பேட்ட ராப் பேட்ட ராப்
பேட்ட ராப் பேட்ட ராப்
பேட்ட ராப் பேட்ட ராப்
குழு : பேட்ட ராப் பேட்ட ராப்
பேட்ட ராப் பேட்ட ராப்
பேட்ட ராப் பேட்ட ராப்
பேட்ட ராப் பேட்ட ராப்
பெண் : ஸ்டாப் இட்
ஆண் : எவ அவ…
Pettai Rap Lyrics in English
Pettai Rap Varigal in Tamil
Other Song in Kadhalan Album
Browse the complete film Kadhalan songs lyrics.
Movie | Kadhalan |
Music Director | A.R. Rahman |
Lyricist | S. Shankar |
Singer | Shahul Hameed, Suresh Peters, Theni Kunjaramma |
Lyrics Added by: Sajeev
Contents
Find the tamil lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.