Thillu Mullu Lyrics

Here is the Thillu Mullu Song Lyrics in Tamil / English. Select any below option.


Thillu Mullu Lyrics in English

Film / Album : Gethu

Lyrics Writer : V Padmavathy

Singers : Naresh Iyer , Ranina Reddy

Music by : Harris Jayaraj

Male : ahhh… ummm..Hey thillu mullu pannala
Gethu kithu kaatala
Scenu keenu podala
Bulbu Gilbu vangala

Male : Kannum kannum paakala
Naan unna vittu pogala
Thottu kittu pesala
Nee thotta yen nu kekala

Petti kadaiyila nikkala
Vetti kadhaiyum pesala
Dummu gimmu adikala
Pinna yen di enna pudikkala

Male : Azhagu ponnunga naatula
Nadandhu pogudhu roadu la
Edhaiyum naanum paakala
Adhu yeno unakku puriyala

Firstu loveu nee dhaane
My baby
Enna justu neeyum paakala na
Why baby

Bestu lover naan dhaane
Why baby
Unna rest illama kadhalipen
Naan baby

Male : Party keerty pogala
Aatam keetam podala
Friendu gindu-nu suthala
Mabbula kibbula kedakala

Keenja pant ah podala
Adha idupu keezha erakala
Ooram ootu bike la
Naan oora suthi paakala

Male : Unna paatha jorula
En appan pechum yerala
Nerula pesa dhil illa
En kooda pesu cellula

Nee dhaan eppavum nenjula
Idha yaaru kittayum sollala
Enaku nee thaan anjala
Naan idhukku mela kenjala

Male : Simple aana aalu naan
My baby
Enna single aave irukka sonna
Why baby

Mr.cleanu naan dhaane
My baby
Yen mrs aaga no solra
Why baby

Male : Idhu thingal kezhama
Sariyilla nelama
Naan solla pona bakkungudhe
Enna koduma

Nee pinji thimiru
Un love ah avuru
Adi aalu kolla pethu pota
Unga motheruu

Un azhaga elaam yen olichi vacha
Naan rasikaradha yen thada vidhicha

Female : Aiyyah yah yah yah yah yah My Baby.. (2)


Thillu Mullu Paadal Varigal in Tamil

Movie / Album : Gethu

Lyrics Writer : V Padmavathy

பாடகி : ரனினா ரெட்டி

பாடகர் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஆஆ … உம் ஹே
தில்லு முல்லு பண்ணல
கெத்து கித்து காட்டல
சீனு கீனு போடல பல்பு
கில்பு வாங்கல

ஆண் : கண்ணும் கண்ணும்
பாக்கல நான் உன்னவிட்டு
போகல தொட்டு கிட்டு பேசல
நீ தொட்டா ஏன்னு கேக்கல

பெட்டிக் கடையில நிக்கல
வெட்டிக் கதையும் பேசல
தம்மு கிம்மு அடிக்கல
பின்ன ஏன்டி என்ன புடிக்கல

ஆண் : அழகு பொண்ணுங்க
நாட்டுல நடந்துப் போகுது
ரோட்டுல எதையும் நானும்
பாக்கல அது ஏனோ உனக்குப்
புரியல

ஃபர்ஸ்டு லவ்வு நீதானே
மை பேபி என்ன ஜஸ்டு
நீயும் பாக்கலன்னா ஒய்
பேபி

பெஸ்ட்டு லவ்வர் நான்
தானே ஒய் பேபி உன்ன
ரெஸ்ட் இல்லாம
காதலிப்பேன் நான் பேபி

ஆண் : பார்ட்டி கீர்ட்டி
போகல ஆட்டம் கீட்டம்
போடல ஃப்ரெண்டு
கிண்டுன்னு சுத்தல மப்புல
கிப்புல கிடக்கல

கீஞ்ச பேண்ட போடல
அத இடுப்பு கீழ இறக்கல
ஊரான் ஊட்டு பைக்ல
நான் ஊரச்சுத்தி பாக்கல

ஆண் : உன்ன பாத்த
ஜோருல என் அப்பன்
பேச்சும் ஏறல நேருல
பேச தில் இல்ல என் கூட
பேசு செல்லுல

நீதான் எப்பவும் நெஞ்சுல
இத யாருகிட்டயும் சொல்லல
எனக்கு நீதான் அஞ்சல
நான் இதுக்கு மேல கெஞ்சல

ஆண் : சிம்பிள் ஆன ஆளு
நான் மை பேபி என்ன சிங்கிள்
ஆவே இருக்க சொன்னா ஒய்
பேபி

மிஸ்டர். கிளீனு நான் தானே
மை பேபி ஏன் மிஸ்ஸஸ் ஆக
நோ சொல்ற ஒய் பேபி

ஆண் : இது திங்கட்கிழமை
சரியில்ல நிலமை நான்
சொல்லப்போனா பக்குங்குது
என்ன கொடுமை

நீ பிஞ்சி திமிரு
உன் லவ்வ அவுரு
அடி ஆளு கொல்ல
பெத்துப்போட்டா
உங்க மதரு

உன் அழகயெல்லாம்
ஏன் ஒழிச்சுவச்ச நான்
ரசிக்கிறத ஏன் தடைவிதிச்ச

பெண் : ……………………..



Thillu Mullu Lyrics in English

Thillu Mullu Varigal in Tamil

Other Song in Gethu Album

Browse the complete film Gethu songs lyrics.

Movie Gethu
Music Director Harris Jayaraj
Lyricist V Padmavathy
Singer Naresh Iyer, Ranina Reddy

Lyrics Added by: Chitrakubthan

Contents

Find the tamil songs lyric. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.