Saayaali Lyrics

Here is the Saayaali Song Lyrics in Tamil / English. Select any below option.


Saayaali Lyrics in English

Film / Album : Adanga Maru

Lyrics Writer : Sam C.S

Singers : Sathya Prakash , Chinmayi

Music by : Sam C.S

Female : Hmmm…mmm…
Mm…mmmm….mmm…

Male : Kan ketkum kanaa
Nenjukul vinaa
En kooda nee vantha
Inbam enbaennaa

Male : Kan ketkum kanaa
Nenjukul vinaa
En kooda nee vantha
Inbam enbaennaa

Male : Kan ketkum…kanaa
Nenjukul…vinaa

Female : Hmm nagam vara
Sol mugavari
Un udal vara
Yen anumathi

Female : Theeratha neram
Un kooda pothum
Maayatha naal mattum
Naan vazha vehnum
Maaratha aasai
Ooyamal thonum
Naal neram paaramal
Thol saaya venum

Male : Oh saayaali
Oh saayaali
Ennul nee boogambam
Seithayadi

Male : Oh saayaali
Oh saayaali
Ennai nee veroodu
Pethaiyadi

Chorus : Kan ketkum kanaa
Nenjukul vinaa
Male : En kooda nee vantha
Inbam enbaennaa

Chorus : Kan ketkum kanaa
Nenjukul vinaa
Female : En kooda nee vantha
Inbam enbaennaa

Female : Aali pol suzhnthidum
Anbillaana veedu ithu
Or uyir polavae
Naangal vazhum koodu ithu

Male : Aali pol suzhnthidum
Anbillaana veedu ithu
Or uyir polavae
Naangal vazhum koodu ithu

Female : Oh thoorathu vaanathil
Mazhai pola santhosam
Endrum engal veettukul kottum

Male : Pallangal illatha
Paasangal kondu ingu
Katrum ingae thaalattu meetkum

Female : Thevaigal ver illai
Naangalum vazhnthida
Male : Anbinil vazhgirom
Inbam koodida

Female : Naan saayaali
Naan saayaali
Ennullae boogambam
Seithayae nee

Female : Naan saayaali
Naan saayaali
Ennai nee verodu
Pethaaiyae nee

Male : Nee illaa naaligai
Theeyil vegum or nilai
Koodavae nee varaa
Kooru neeyum yosanai

Female : Thei nila aagiren
Thooram neeyum pogayil
Vaa ula pogalam
Koodal koodum velayil

Male : En kannin saaralthil
Un bimba meeralgal
Yeno ennai
Thorpikka thaano

Female : Kannadi nenjam mel
Un anbin baarangal
Yeno en nenjai
Sillakka thaano

Male : Yen ini thaa matham
Vaa udan vazhnthida

Female : Naatkalum theerumun
Servom vazhnthida

Female : Naan saayaali
Naan saayaali
Ennullae boogambam
Seithayae nee

Female : Naan saayaali
Naan saayaali
Ennai nee verodu
Pethaaiyae nee

Female : Aaa…aaa….aaa….aa..
Male : Kan ketkum kanaa
Nenjukul vinaa
En kooda nee vantha
Inbam enbaennaa

Male : Kan ketkum kanaa
Nenjukul vinaa
En kooda nee vantha
Inbam enbaennaa

Male : Saayaali
Saayaali
Oh saayaali
Oh saayaali

Male : Saayaali
Saayaali
Oh saayaali
Oh saayaali

Male : Saayaali
Saayaali
Oh saayaali
Oh saayaali
Varuvenae en saayaali…


Saayaali Paadal Varigal in Tamil

Movie / Album : Adanga Maru

Lyrics Writer : Sam C.S

பாடகர்கள் : சத்ய பிரகாஷ் மற்றும் சின்மயி

இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்

பெண் : ஹ்ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்..ம்ம்ம்ம்…ம்ம்ம்…

ஆண் : கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

ஆண் : கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

ஆண் : கண் கேட்கும்…கனா
நெஞ்சுக்குள்…வினா

பெண் : ஹ்ம்ம் உன் நகம் வர
சொல் முகவரி
உன் உடல் வர
ஏன் அனுமதி

பெண் : தீராத நேரம்
உன் கூட போதும்
மாயாத நாள் மட்டும்
நாம் வாழ வேணும்
தீராத ஆசை
ஓயாமல் தோணும்
நாள் நேரம் பாராமல்
தோள் சாய வேணும்

ஆண் : ஓ சாயாலி
ஓ சாயாலி
என்னுள் நீ பூகம்பம்
செய்தாயடி

ஆண் : ஓ சாயாலி
ஓ சாயாலி
என்னை நீ வேரோடு
பேத்தாயடி

குழு : கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
ஆண் : என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

குழு : கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
பெண் : என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

பெண் : ஆழி போல் சூழ்ந்திடும்
அன்பிலான வீடு இது
ஓர் உயிர் போலவே
நாங்கள் வாழும் கூடு இது

ஆண் : ஆழி போல் சூழ்ந்திடும்
அன்பிலான வீடு இது
ஓர் உயிர் போலவே
நாங்கள் வாழும் கூடு இது

பெண் : ஓ தூரத்து வானத்தில்
மழை போல சந்தோசம்
என்றும் எங்கள் வீட்டுக்குள் கொட்டும்

ஆண் : பள்ளங்கள் இல்லாத
பாசங்கள் கொண்டு இங்கு
காற்றும் இங்கே தாலாட்டு மீட்கும்

பெண் : தேவைகள் வேற்றில்லை
நாங்களும் வாழ்ந்திட
ஆண் : அன்பினில் வாழ்கிறோம்
இன்பம் கூடிட

பெண் : நான் சாயாலி
நான் சாயாலி
என்னுள்ளே பூகம்பம்
செய்தாயே நீ

பெண் : நான் சாயாலி
நான் சாயாலி
என்னை நீ வேரோடு
பேத்தாயே நீ

ஆண் : நீ இல்லா நாழிகை
தீயில் வேகும் ஓர் நிலை
கூடவே நீ வர
கூறு நீயும் யோசனை

பெண் : தேய் நிலா ஆகிறேன்
தூரம் நீயும் போகையில்
வா உலா போகலாம்
கூடல் கூடும் வேலையில்

ஆண் : என் கண்ணின் சாரத்தில்
உன் பிம்ப மீறல்கள்
ஏனோ என்னை
தோற்பிக்க தானோ

பெண் : கண்ணாடி நெஞ்சம் மேல்
உன் அன்பின் பாரங்கள்
ஏனோ என் நெஞ்சை
சில்லாக்க தானோ

ஆண் : ஏன் இனி தாமதம்
வா உடன் வாழ்ந்திட

பெண் : நாட்களும் தீரும்முன்
சேர்வோம் வாழ்ந்திட

பெண் : நான் சாயாலி
நான் சாயாலி
என்னுள்ளே பூகம்பம்
செய்தாயே நீ

பெண் : நான் சாயாலி
நான் சாயாலி
என்னை நீ வேரோடு
பேத்தாயே நீ

பெண் : ஆஅ…ஆஅ…ஆஅ….ஆஅ…
ஆண் : கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

ஆண் : கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

ஆண் : சாயாலி
சாயாலி
ஓ சாயாலி
ஓ சாயாலி

ஆண் : சாயாலி
சாயாலி
ஓ சாயாலி
ஓ சாயாலி

ஆண் : சாயாலி
சாயாலி
ஓ சாயாலி
ஓ சாயாலி
வருவேனே என் சாயாலி…



Saayaali Lyrics in English

Saayaali Varigal in Tamil

Other Song in Adanga Maru Album

Browse the complete film Adanga Maru songs lyrics.

Movie Adanga Maru
Music Director Sam C.S
Lyricist Sam C.S
Singer Chinmayi, Sathya Prakash

Lyrics Added by: Arangan

Contents

Find the song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.