Here is the Thirunelveli Seemaiyile Song Lyrics in Tamil / English. Select any below option.
Thirunelveli Seemaiyile Lyrics in English
Film / Album : Thirunelveli
Lyrics Writer : Pulamaipithan
Singers : Mano , Ilayaraja
Music by : Ilayaraja
Male : Aayimagamaayi aadhi sivan paadhiyae
Aayiram kann konda annai thirisooliyae
Gandhimadhi gowri endrum kaali karumaari endrum
Pereduththa periyavalae Haeh mukkoodaathi muththu maari
Mukkann konda mundakkanni
Mun irunthu kaappavalae
Male : Thirunelveli seemaiyilae
Koluvirukkum ambigaiyae
Arula vendi vaaromammaa aayimagamaayi
Chorus : Amma aayimagamaayi
Male : Theech sattiya pooch sattiyaa maaththugindra thaayi
Chorus : Ammaa kaaththarulvaai neeyae
Male : Naanga nenachchathellaam nadakka venum
Naanga nenachchathellaam nadakka venum
Arul purivaayae
Male : Yae thirunelveli
Chorus : Thirunelveli
Male : Seemaiyilae
Chorus : Seemaiyilae
Male : Aang….koluvirukkum
Chorus : Aang….koluvirukkum
Male : Ambigaiyae
Chorus : Ambigaiyae
Chorus : ………………..
Male : Kannaana saththiyaththa kaaththu nikkum aiyyaa
Chorus : Kanneera thodaikkirathu unga kai thaanyaa
Male : Aiyyaa un paadham pattaa velanjidumae bhoomi
Chorus : Ellaarkkum padi alakkum engaloda saami
Male : Kai veesi nee nadanthaa veedhi ellaam nadungum
Magaraasan unnai kandu ooru sanam vanangum
Ennaalum ungalukku kula dheivam maarithaan
Engaloda kula dheivam eppothumae neengathaan
Male : Mullu vaeli ulla ooril
Chorus : Nellu vaeli thantha saami
Male : Nallathellaam nadaththi vechchu
Chorus : Niyaayam kaakkum enga saami
Unga manam pola ooru sezhuikkanum
Naadu sezhikkanum aiyyaavae
Male : Yae thirunelveli
Chorus : Thirunelveli
Male : Seemaiyilae
Chorus : Seemaiyilae
Male : Aang koluvirukkum
Chorus : Aang koluvirukkum
Male : Ambigaiyae
Chorus : Ambigaiyae
Female Chorus : Yae yae…yeah…..yae…yaeh….yae…
Pattukkoru bharathiya thanthathu enga ooru
Male Chorus : Paadi varum purunai nadhiodi varu thirunelveli
Female Chorus : Kattabomman va oo si-ya thanthathu entha ooru
Male Chorus : Oorariyum thirunelveli ulagariyum thirunelveli
Female Chorus : Thanthanaththaa thaalam pottu
Male Chorus : Thanthanaththaa thaalam pottu
Female Chorus : Santhosamaa nee paadu
Male Chorus : Santhosamaa nee paadu
Male : Unnoda kaaladiya nambugirom thaayae
Ododi vanthu enga kurai theerppaayae
Aaaa……unnoda sannathikku vanthuvittu ponaa
Kannoda kaanbathellaam kayil vanthu saerum
Male : Maavilakku yaeththi vechchu manasaara vendikittu
Kovilukku munnae vanthu kondaadi paadu
Neereduththu neththiyilae niththam niththam poosikittu
Nenuruga vendikittu nimmathiya thedu
Male : Engaeyum neranjava nee
Chorus : Engaeyum neranjava nee
Male : Ellaamum therinjava nee
Chorus : Ellaamum therinjava nee
Chorus : Saathi madham enum pedham illaamalae
Saththiyam meetkka seithidammaa…
Male : Thirunelveli
Chorus : Thirunelveli
Male : Seemaiyilae
Chorus : Seemaiyilae
Male : Koluvirukkum
Chorus : Koluvirukkum
Male : Ambigaiyae
Chorus : Ambigaiyae
Male : Thirunelveli seemaiyilae
Koluvirukkum ambigaiyae
Arula vendi vaaromammaa aayimagamaayi
Chorus : Amma aayimagamaayi
Male : Theech sattiya pooch sattiyaa maaththugindra thaayi
Chorus : Ammaa kaaththarulvaai neeyae
Male : Naanga nenachchathellaam nadakka venum
Nenachchathellaam nadakka venum arul purivaayae
Male : Yae thirunelveli
Chorus : Thirunelveli
Male : Seemaiyilae
Chorus : Seemaiyilae
Male : Koluvirukkum
Chorus : Koluvirukkum
Male : Ambigaiyae
Chorus : Ambigaiyae
Thirunelveli Seemaiyile Paadal Varigal in Tamil
Movie / Album : Thirunelveli
Lyrics Writer : Pulamaipithan
பாடகர்கள் : மனோ மற்றும் இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆயிமகமாயி ஆதி சிவன் பாதியே
ஆயிரம் கண் கொண்ட அன்னை திரிசூலியே
காந்திமதி கௌரி என்றும் காளி கருமாரி என்றும்
பேரெடுத்த பெரியவளே ஹேஹ் முக்கூடாதி முத்து மாரி
முக்கண் கொண்ட முண்டக்கண்ணி
முன் இருந்து காப்பவளே……..
ஆண் : திருநெல்வேலி சீமையிலே
கொலுவிருக்கும் அம்பிகையே
அருள வேண்டி வாரோமம்மா ஆயிமகமாயி
குழு : அம்மா ஆயிமகமாயி
ஆண் : தீச்சட்டிய பூச்சட்டியா மாத்துகின்ற தாயி
குழு : அம்மா காத்தருள்வாய் நீயே
ஆண் : நாங்க நெனச்சதெல்லாம் நடக்க வேணும்
நாங்க நெனச்சதெல்லாம் நடக்க வேணும்
அருள் புரிவாயே
ஆண் : ஏ திருநெல்வேலி
குழு : திருநெல்வேலி…..
ஆண் : சீமையிலே
குழு : சீமையிலே
ஆண் : ஆங் கொலுவிருக்கும்
குழு : ஆங் கொலுவிருக்கும்
ஆண் : அம்பிகையே
குழு : அம்பிகையே
குழு : ……………………………
ஆண் : கண்ணான சத்தியத்த காத்து நிக்கும் அய்யா
குழு : கண்ணீர தொடைக்கிறது உங்க கை தான்யா
ஆண் : அய்யா உன் பாதம் பட்டா வெளஞ்சிடுமே பூமி
குழு : எல்லார்க்கும் படி அளக்கும் எங்களோட சாமி
ஆண் : கை வீசி நீ நடந்தா வீதி எல்லாம் நடுங்கும்
மகராசன் உன்னக் கண்டு ஊரு சனம் வணங்கும்
எந்நாளும் உங்களுக்கு குலதெய்வம் மாரிதான்
எங்களோட குலதெய்வம் எப்போதுமே நீங்கதான்
ஆண் : முள்ளு வேலி உள்ள ஊரில்
குழு : நெல்லு வேலி தந்த சாமி
ஆண் : நல்லதெல்லாம் நடத்தி வெச்சு
குழு : நியாயம் காக்கும் எங்க சாமி
உங்க மனம் போல ஊரு செழிக்கணும்
நாடு செழிக்கணும் அய்யாவே….
ஆண் : ஏ திருநெல்வேலி
குழு : திருநெல்வேலி…..
ஆண் : சீமையிலே
குழு : சீமையிலே
ஆண் : கொலுவிருக்கும்
குழு : கொலுவிருக்கும்
ஆண் : அம்பிகையே
குழு : அம்பிகையே
பெண் குழு : ஏ….ஏ…..ஏஹ்…..ஏ…….ஏஹ்……ஏ….
பாட்டுக்கொரு பாரதிய தந்தது எங்க ஊரு
ஆண் குழு : பாடி வரும் புருணை நதி ஓடி வரும் திருநெல்வேலி
பெண் குழு : கட்டபொம்மன் வ ஊ சிய தந்தது எந்த ஊரு
ஆண் குழு : ஊரறியும் திருநெல்வேலி உலகறியும் திருநெல்வேலி
பெண் குழு : தந்தானத்தா தாளம் போட்டு
ஆண் குழு : தந்தானத்தா தாளம் போட்டு
பெண் குழு : சந்தோஷமா நீ பாடு
ஆண் குழு : சந்தோஷமா நீ பாடு
ஆண் : உன்னோட காலடிய நம்புகிறோம் தாயே
ஓடோடி வந்து எங்க குறை தீர்ப்பாயே
ஆஆ……உன்னோட சன்னதிக்கு வந்துவிட்டு போனா
கண்ணோட காண்பதெல்லாம் கையில் வந்து சேரும்
ஆண் : மாவிளக்கு ஏத்தி வெச்சு மனசார வேண்டிக்கிட்டு
கோவிலுக்கு முன்னே வந்து கொண்டாடிப் பாடு
நீறெடுத்து நெத்தியிலே நித்தம் நித்தம் பூசிக்கிட்டு
நெஞ்சுருக வேண்டிக்கிட்டு நிம்மதியத் தேடு
ஆண் : எங்கேயும் நெறஞ்சவ நீ
குழு : எங்கேயும் நெறஞ்சவ நீ
ஆண் : எல்லாமும் தெரிஞ்சவ நீ
குழு : எங்கேயும் நெறஞ்சவ நீ
குழு : சாதி மதம் எனும் பேதம் இல்லாமலே
சத்தியம் மீட்கச் செய்திடம்மா…….
ஆண் : திருநெல்வேலி
குழு : திருநெல்வேலி…..
ஆண் : ஆங் சீமையிலே
குழு : சீமையிலே
ஆண் : கொலுவிருக்கும்
குழு : கொலுவிருக்கும்
ஆண் : அம்பிகையே
குழு : அம்பிகையே
ஆண் : திருநெல்வேலி சீமையிலே
கொலுவிருக்கும் அம்பிகையே
அருள வேண்டி வாரோமம்மா ஆயிமகமாயி
குழு : அம்மா ஆயிமகமாயி
ஆண் : தீச்சட்டிய பூச்சட்டியா மாத்துகின்ற தாயி
குழு : அம்மா காத்தருள்வாய் நீயே
ஆண் : நாங்க நெனச்சதெல்லாம் நடக்க வேணும்
நெனச்சதெல்லாம் நடக்க வேணும் அருள் புரிவாயே
ஆண் : ஏ திருநெல்வேலி
குழு : திருநெல்வேலி…..
ஆண் : சீமையிலே
குழு : சீமையிலே
ஆண் : கொலுவிருக்கும்
குழு : கொலுவிருக்கும்
ஆண் : அம்பிகையே
குழு : அம்பிகையே
Thirunelveli Seemaiyile Lyrics in English
Thirunelveli Seemaiyile Varigal in Tamil
Other Song in Thirunelveli Album
Browse the complete film Thirunelveli songs lyrics.
Movie | Thirunelveli |
Music Director | Ilayaraja |
Lyricist | Pulamaipithan |
Singer | Ilayaraja, Mano |
Lyrics Added by: Nanthisha
Contents
Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.