Here is the Deewana Deewana Song Lyrics in Tamil / English. Select any below option.
Deewana Deewana Lyrics in English
Film / Album : Gemini
Lyrics Writer : Vairamuthu
Singer : Sadhana Sargam
Music by : Bharathwaj
Female : Deewaana deewaana
Netri nanaithavan neethaanaa
Deewaana oh deewaana
Nenjai pizhindhavan neethaanaa
Female : En veetu kolathin
Pullikul olinthu
Than kaadhal sollum
Maayakannanaa
Female : Deewaana oh deewaana
Netri nanaithavan neethaanaa
Chorus : Tara rara raththa tara rara
Tara rara raththa tara rara
Tara rara raththa tarara rara
Tara rara raththa raththta taraa raa
Tara rara tararara…
Female : Vellikizhamayil
Veetu thotahil
Vaal mulaitha chittu ondru
Vandhu vittathae
Female : Keechu keechendru
Koochal poduthae
Nenju kootil koodukatta
Mallu kattuthae
Female : Summa adhu
Kathi sellumo
Illai yamma
Nenjai kothi sellumo
Female : Annai thanthaiyai
Aasai thoazhiyai
Kaanumbodhu naanam vandhu
Kangal koosuthae
Female : Thookam vitruthaan
Kaadhal vaanginaai
Endru endhan penmai ennai
Keli pesuthae
Female : Ayyo innum
Ennavaahumoo
Endhan aadai naalai
Kollai pogumoo
Female : Mele ek ajnabi kese
Koyi aagae na peechae
Tum he ke ho kya baathuhae
Female : Deewaana oh deewaana
Netri nanaithavan neethaanaa
Chorus : Lalalalala lalalala laala lala
Lalala lala lala laa
Laala laala laala laa
Lala lala laala lala
Lala lala laala lala
Female : Kaadhal ennamae
Ayyo asingamae
Endru kangal Kaadhu mooku
Pothi kondaval
Female : Kaadhal kaaladi
Osai ketathum
Veedu vaasal kathavu jannal
Thiranthu kondanal
Female : Kaadhal ullae
Vandhuvittathu
Endhan naanam
Veliyae sendruvittathu
Female : Thozhi oruthiyai
Neril niruthi naan
Kaadhaluttra sethi solla
Nenjam muttuthae
Female : Aanaal naavilae
Aanaa aavanna
Rendezhulathai thavira
Veru vaarthai illayae
Female : Aasai vandhu
Thathalikiren
En baashai maatri
Ucharikkiren
Female : Mele ek ajnabi kese
Koyi aagae na peechae
Tum he ke ho kya baathuhae
Female : Deewaana deewaana
Netri nanaithavan neethaanaa
Deewaana oh deewaana
Nenjai pizhindhavan neethaanaa
Female : En veetu kolathin
Pullikul olinthu
Than kaadhal sollum
Maayakannanaa
Female : Deewaana deewaana
Netri nanaithavan neethaanaa
Deewana Deewana Paadal Varigal in Tamil
Movie / Album : Gemini
Lyrics Writer : Vairamuthu
பாடகி : சாதனா சர்கம்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
பெண் : தீவானா
தீவானா நெற்றி
நனைத்தவன் நீ
தானா தீவானா
ஓ தீவானா நெஞ்சை
பிழிந்தவன் நீ தானா
பெண் : என் வீட்டு
கோலத்தின் புள்ளிக்குள்
ஒளிந்து தன்காதல் சொல்லும்
மாயக்கண்ணனா
பெண் : தீவானா
ஓ தீவானா நெற்றி
நனைத்தவன் நீ
தானா
குழு : …………………………
பெண் : வெள்ளிக்கிழமையில்
வீட்டு தோட்டத்தில்
வால் முளைத்த சிட்டு
ஒன்று வந்து விட்டதே
பெண் : கீச்சு கீச்சென்று
கூச்சல் போடுதே
நெஞ்சுக்கூட்டில் கூடு
கட்ட மல்லுக்கட்டுதே
பெண் : சும்மா அது
கத்திச் செல்லுமோ
இல்லை எம்மா
நெஞ்சை கொத்திச்
செல்லுமோ
பெண் : அன்னை
தந்தையை ஆசை
தோழியை காணும்போது
நாணம் வந்து கண்கள்
கூசுதே
பெண் : தூக்கம் விற்று
தான் காதல் வாங்கினாய்
என்று எந்தன் பெண்மை
என்னை கேலி பேசுதே
பெண் : அய்யோ
இன்னும் என்னவாகுமோ
எந்தன் ஆடை நாளை
கொள்ளை போகுமோ
பெண் : மிலே ஏக்
அஜ்னபி கிசே கோயி
ஆகே நா பீச்சே தும் ஹி
கி கோ க்யா பாத் ஹை
பெண் : தீவானா
ஓ தீவானா நெற்றி
நனைத்தவன் நீ
தானா
குழு : ……………………..
பெண் : காதல் எண்ணமே
அய்யோ அசிங்கமே என்று
கண்கள் காது மூக்கு பொத்திக்
கொண்டவள்
பெண் : காதல் காலடி
ஓசை கேட்டதும் வீடு
வாசல் கதவு ஜன்னல்
திறந்து கொண்டன
பெண் : காதல் உள்ளே
வந்து விட்டது எந்தன்
நாணம் வெளியே சென்று
விட்டது
பெண் : தோழி
ஒருத்தியை நேரில்
நிறுத்தி நான் காதலுற்ற
சேதி சொல்ல நெஞ்சம்
முட்டுதே
பெண் : ஆனால்
நாவிலே ஆனா
ஆவன்னா ரெண்டெழுத்தை
தவிர வேறு வார்த்தை
இல்லையே
பெண் : ஆசை வந்து
தத்தளிக்கிறேன்
என் பாஷை மாற்றி
உச்சரிக்கிறேன்
பெண் : மிலே ஏக்
அஜ்னபி கிசே கோயி
ஆகே நா பீச்சே தும் ஹி
கி கோ க்யா பாத் ஹை
பெண் : தீவானா
தீவானா நெற்றி
நனைத்தவன் நீ
தானா தீவானா
ஓ தீவானா நெஞ்சை
பிழிந்தவன் நீ தானா
பெண் : என் வீட்டு
கோலத்தின் புள்ளிக்குள்
ஒளிந்து தன்காதல் சொல்லும்
மாயக்கண்ணனா
பெண் : தீவானா
தீவானா நெற்றி
நனைத்தவன் நீ
தானா
Deewana Deewana Lyrics in English
Deewana Deewana Varigal in Tamil
Other Song in Gemini Album
Browse the complete film Gemini songs lyrics.
Movie | Gemini |
Music Director | Bharathwaj |
Lyricist | Vairamuthu |
Singer | Sadhana Sargam |
Lyrics Added by: Sanyaasan
Contents
Find the songs lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.