Here is the Oru Nila Song Lyrics in Tamil / English. Select any below option.
Oru Nila Lyrics in English
Film / Album : Chikku Bukku
Lyrics Writer : Vaali
Singers : Chandrayee Battacharya, Shankar Mahadevan , Uma Padmanabhan
Music by : Pravin Mani
Female : ……………
Male : Oru nila thodum dhoorathil
Irunthum mudiyavillai theenda
Female : Thiruvizha indha nerathil
Thayakkam varambukalai thaandu
Male : Unai paarthen naan
Enai thotreney
Female : Uyir kaatrai naan
Unai yetreney
Male : Udan nadakkum nizhal naaney
Male : Oru nila thodum dhoorathil
Irunthum mudiyavillai theenda
Unai paarthen naan
Enai thotreney
Female : Uyir kaatrai naan
Unai yetreney
Male : Udan nadakkum nizhal naaney
Chorus : Chan Chanaa chan Chan Chanaa chan
Chan Chanaa chan penne
Chan Chanaa chan Chan Chanaa chan
Chan Chanaa chan kanne
Female : Naan vaazhum naal varai
En veeram kai sirai
Male : Kalyana nalanguthaan
Kanne ore vilanguthaan
Female : Koodai poovai pani
Oosai indrey thodum
Male : Oh kaaval meeri varum
Kaatrukkedhu thadam
Female : Adada enakkore avasthai nee
Female : Thiruvizha indha nerathil
Thayakkam varambukalai thaandu
Chorus : Kaal kolusu isai paadum
Kai valaiyalgal asainthadum
Kan vizhiyil oru naalum
Kaaman avan vidum paanam
Melam thaalam vedham gosham ketkum
Maalai soodidum vaibogam
Sondham bandham peran pethi yaarum
Vaazththu paadidum kalyanam
Male : Oh thenkasi thooral pol
En kanneer verkiraai
Female : Poo vaitha poovaikkul
Thee vaithu paarkiraai
Male : Kannil nooru kanaa…aa….
Nenjil nooru vinaa
Female : Kadhal yaarai vidum…mm….
Thedhi paarthaa thodum
Male : Valikkum kaadhal valiyadhu
Male : Oru nila thodum dhoorathil
Irunthum mudiyavillai theenda
Unai paarthen naan
Enai thotreney
Female : Uyir kaatrai naan
Unai yetreney
Male : Udan nadakkum nizhal naaney
Oru Nila Paadal Varigal in Tamil
Movie / Album : Chikku Bukku
Lyrics Writer : Vaali
பாடகர்கள் : சந்திராயீ பட்டாச்சார்யா, ஷங்கர் மகாதேவன்
மற்றும் உமா பத்மநாபன்
இசையமைப்பாளர் : பிரவின் மணி
பெண் : ……………………
ஆண் : ஒரு நிலா தொடும் தூரத்தில்
இருந்தும் முடியவில்லை தீண்ட
பெண் : திருவிழா இந்த நேரத்தில்
தயக்கம் வரம்புகளை தாண்டு
ஆண் : உன்னை பார்த்தேன் நான்
எனை தோற்றேனே
பெண் : உயிர் காற்றாய் நான்
உன்னை ஏற்றேனே
ஆண் : உடன் நடக்கும் நிழல் நானே
ஆண் : ஒரு நிலா தொடும் தூரத்தில்
இருந்தும் முடியவில்லை தீண்ட
உன்னை பார்த்தேன் நான்
எனை தோற்றேனே
பெண் : உயிர் காற்றாய் நான்
உன்னை ஏற்றேனே
ஆண் : உடன் நடக்கும் நிழல் நானே
குழு : ………………………….
பெண் : நான் வாழும் நாள் வரை
என் வீரம் கைச்சிறை
ஆண் : கல்யாண நலுங்குதான்
கண்ணே ஒர் விலங்குதான்
பெண் : கூடை பூவை பனி
ஓசை இன்றே தொடும்
ஆண் : ஓ காவல் மீறி வரும்
காற்றுக்கேது தடம்
பெண் : அடடா எனக்கோர் அவஸ்த்தை நீ
பெண் : திருவிழா இந்த நேரத்தில் தீண்ட
தயக்கம் வரம்புகளை தாண்டு
குழு : கால் கொலுசு இசை பாடும்
கை வளையல்கள் அசைந்தாடும்
கண் விழியில் ஒரு நாளும்
காமன் அவன் விடும் பானம்
மேளம் தாளம் வேதம் கோஷம் கேட்கும்
மாலை சூடிடும் வைபோகம்
சொந்தம் பந்தம் பேரன் பேத்தி யாரும்
வாழ்த்து பாடிடும் கல்யாணம்
ஆண் : ஓ தென்காசி தூறல் போல்
என் கண்ணீர் வேர்கிறாய்
பெண் : பூ வைத்த பூவைக்குள்
தீ வைத்து பார்க்கிறாய்
ஆண் : கண்ணில் நூறு கனா….ஆ….
நெஞ்சில் நூறு வினா….
பெண் : காதல் யாரை விடும்….ம்ம்….
தேதி பார்த்தா தொடும்
ஆண் : வலிக்கும் காதல் வலியது
ஆண் : ஒரு நிலா தொடும் தூரத்தில்
இருந்து முடியவில்லை தீண்ட
உன்னை பார்த்தேன் நான்
எனை தோற்றேனே
பெண் : உயிர் காற்றாய் நான்
உன்னை ஏற்றேனே
ஆண் : உடன் நடக்கும் நிழல் நானே
Oru Nila Lyrics in English
Oru Nila Varigal in Tamil
Other Song in Chikku Bukku Album
Browse the complete film Chikku Bukku songs lyrics.
Movie | Chikku Bukku |
Music Director | Pravin Mani |
Lyricist | Vaali |
Singer | Chandrayee Battacharya, Shankar Mahadevan, Uma Padmanabhan |
Lyrics Added by: Isai Maaran
Contents
Find the tamil songs lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.