Aalukkoru Mutham Indha Lyrics

Here is the Aalukkoru Mutham Indha Song Lyrics in Tamil / English. Select any below option.


Aalukkoru Mutham Indha Lyrics in English

Film / Album : Thanga Thambi

Lyrics Writer : Vaali

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vaali

Female : Aalukkoru mutham indha
Amma kananthilae
Naalukkoru kanavu
Unga amma nenjathilae

Female : Aalukkoru mutham indha
Amma kananthilae
Naalukkoru kanavu
Unga amma nenjathilae

Female : Aalukkoru mutham indha
Amma kananthilae

Female : Pinju kaalgal nenjil pattaal
Pani vizhundhadhu polae
Kodiyai vittu madiyil vandhu
Kani vizhundhadhu polae

Female : Pinju kaalgal nenjil pattaal
Pani vizhundhadhu polae
Kodiyai vittu madiyil vandhu
Kani vizhundhadhu polae

Female : Anbu konda idhayathodu
Pesum deivam pillai
Anbu konda idhayathodu
Pesum deivam pillai
Anbillaadha veedu thedi
Deivam varuvathillai
Anbillaadha veedu thedi
Deivam varuvathillai

Female : Aalukkoru mutham indha
Amma kananthilae
Naalukkoru kanavu
Unga amma nenjathilae

Female : Aalukkoru mutham indha
Amma kananthilae

Female : Paal kodukkum bakkiyathai
Nee koduthathu unmai
Petrredukkum karanathaal
Perumai kolvadhu penmai

Female : Paal kodukkum bakkiyathai
Nee koduthathu unmai
Petrredukkum karanathaal
Perumai kolvadhu penmai

Female : Paasam endra puthagathil
Arichuvadi pillai
Paasam endra puthagathil
Arichuvadi pillai
Kudumbam endra palliyilae
Padippaval thaan annai
Kudumbam endra palliyilae
Padippaval thaan annai

Female : Aalukkoru mutham indha
Amma kananthilae
Naalukkoru kanavu
Unga amma nenjathilae

Female : Aalukkoru mutham indha
Amma kananthilae


Aalukkoru Mutham Indha Paadal Varigal in Tamil

Movie / Album : Thanga Thambi

Lyrics Writer : Vaali

பாடகி  : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
நாளுக்கொரு கனவு உங்க
அம்மா நெஞ்சத்திலே…….

பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
நாளுக்கொரு கனவு உங்க
அம்மா நெஞ்சத்திலே…….

பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே

பெண் : பிஞ்சு கால்கள் நெஞ்சில் பட்டால்
பனி விழுந்தது போலே
கொடியை விட்டு மடியில் வந்து
கனி விழுந்தது போலே (2)

பெண் : அன்பு கொண்ட இதயத்தோடு
பேசும் தெய்வம் பிள்ளை (2)

பெண் : அன்பில்லாத வீடு தேடி
தெய்வம் வருவதில்லை….. (2)

பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
நாளுக்கொரு கனவு உங்க
அம்மா நெஞ்சத்திலே…….

பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே

பெண் : பால் கொடுக்கும் பாக்கியத்தை நீ
கொடுத்தது உண்மை
பெற்றெடுக்கும் காரணத்தால்
பெருமை கொள்வது பெண்மை (2)

பெண் : பாசம் என்ற புத்தகத்தில்
அரிச்சுவடி பிள்ளை (2)

பெண் : குடும்பம் என்ற பள்ளியிலே
படிப்பவள்தான் அன்னை …. (2)

பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
நாளுக்கொரு கனவு உங்க
அம்மா நெஞ்சத்திலே…….

பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே



Aalukkoru Mutham Indha Lyrics in English

Aalukkoru Mutham Indha Varigal in Tamil

Other Song in Thanga Thambi Album

Browse the complete film Thanga Thambi songs lyrics.

Movie Thanga Thambi
Music Director K. V. Mahadevan
Lyricist Vaali
Singer P. Susheela

Lyrics Added by: Maruthi

Contents

Find the songs lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.