Here is the Aappu Birthday Song Lyrics in Tamil / English. Select any below option.
Aappu Birthday Lyrics in English
Film / Album : Rendavathu Padam
Lyrics Writer : Na. Muthu Kumar
Singers : Mukesh Mohamed, Rahul Nambiar , Velmurugan
Music by : Kannan
Lyrics by : Na. Muthukumar
Chorus : Aappu birthday to you
Aappu birthday to you
Aappu birthday da babu
Aappu birthday machi
Male : Yaen porantha yaen valrantha
Engalukku nee eppothum torture-thaandaa
Figure ah paarththaa kazhatti viduva
Engalukku nee aanaalum nanbanthaandaa
Long live nanbanae kadhal kannanae
Long live nanbanae kadhal tarantta daa daa
Male : Yaen porantha yaen valrantha
Engalukku nee eppothum torture-thaandaa
Figure ah paarththaa kazhatti viduva
Engalukku nee aanaalum nanbanthaandaa
Male : Ae….ae….vaada nanbaa
Nee entha thedhi poranthaalumae
Podaa adhu krisna jeyanthi thaandaa
Illa mama naan entha figure-a madichchaalumae
Heart athu natppukagathaandaa
Male : Rasikkavae poranthavan ragasiyam arinthavan
Manmathan udambu muzhukka
Machcham unakku pattaya kilappu
Chorus : Happy birthday to you
Happy birthday mamu
Happy birthday enga mama
Happy birthday machchi
Male : Mummy daddy ada vera vera aanaalumae
Machchaan namma blood elaam onnu
Dummy sanda ada neeyum naanum pottaalumae
Mama namma sernthukkuvom ninnu….ooo…oo….
Male : Porukki nee kirukku naan
Saernthathu edhukkuththaan idhukkuththaan
Udambu muzhukka machcham unakku pattaya kilappu
Chorus : Aappu birthday to me
Aappu birthday to me….
Aappu Birthday Paadal Varigal in Tamil
Movie / Album : Rendavathu Padam
Lyrics Writer : Na. Muthu Kumar
பாடகர்கள் : முகேஷ் முகமது , ராகுல் நம்பியார் மற்றும் வேல்முருகன்
இசையமைப்பாளர் : கண்ணன்
பாடலாசிரியர் : நா. முத்துகுமார்
குழு : ஆப்பு பர்த்டே டூ யூ…
ஆப்பு பர்த்டே டூ யூ…
ஆப்பு பர்த்டே டா பாபூ
ஆப்பு பர்த்டே மச்சி…
ஆண் : ஏன் பொறந்த ஏன் வளர்ந்த
எங்களுக்கு நீ எப்போதும் டார்ச்சர் தான்டா
பிகர பார்த்தா கழட்டி விடுவ
எங்களுக்கு நீ ஆனாலும் நண்பன் தான்டா
லாங் லிவ் நண்பனே காதல் கண்ணனே
லாங் லிவ் நண்பனே காதல் டரன்ட்ட டா டா
ஆண் : ஏன் பொறந்த ஏன் வளர்ந்த
எங்களுக்கு நீ எப்போதும் டோச்சர் தான்டா
பிகர பார்த்தா கழட்டி விடுவ
எங்களுக்கு நீ ஆனாலும் நண்பன் தான்டா
ஆண் : ஏ… ஏ….. வாடா நண்பா
நீ எந்த தேதி பொறந்தாலுமே
போடா அது கிருஷ்ணா ஜெயந்தி தான்டா
இல்ல மாமா நான் எந்த பிகர மடிச்சாலுமே
ஹார்ட்டு அது நட்புக்காக தான்டா
ஆண் : ரசிக்கவே பொறந்தவன் ரகசியம் அறிந்தவன்
மன்மதன் உடம்பு முழுக்க
மச்சம் உனக்கு பட்டய கிளப்பு…
குழு : ஹாப்பி பர்த்டே டூ யூ
ஹாப்பி பர்த்டே மாமு
ஹாப்பி பர்த்டே எங்க மாமா
ஹாப்பி பர்த்டே மச்சி
ஆண் : மம்மி டாடி அட வேற வேற ஆனாலுமே
மச்சான் நம்ம ப்ளட் எல்லாம் ஒண்ணு
டம்மி சண்ட அட நீயும் நானும் போட்டாலுமே
மாமா நம்ம சேந்துக்குவோம் நின்னு……ஓஓ….ஒ….
ஆண் : பொறுக்கி நீ கிறுக்கு நான்
சேர்ந்தது எதுக்குதான் இதுக்குதான்
உடம்பு முழுக்க மச்சம் உனக்கு பட்டய கிளப்பு…
ஆண் : ஆப்பு பர்த்டே டூ மீ
ஆப்பு பர்த்டே டூ மீ
Aappu Birthday Lyrics in English
Aappu Birthday Varigal in Tamil
Other Song in Rendavathu Padam Album
Browse the complete film Rendavathu Padam songs lyrics.
Movie | Rendavathu Padam |
Music Director | Kannan |
Lyricist | Na. Muthu Kumar |
Singer | Mukesh Mohamed, Rahul Nambiar, Velmurugan |
Lyrics Added by: Nanthisha
Contents
Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.