Here is the Adei Manidha Song Lyrics in Tamil / English. Select any below option.
Adei Manidha Lyrics in English
Film / Album : Nizhal Ulagam
Lyrics Writer : Paarvel Siva
Singer : Radha Manalan
Music by : Navaneethan
Male : Adei manidha evano oruvan
Kaari thuppiya echil vadivathavargal ivargal
Yaeno ivargal pirandhom endra kaaranam ariya
Thaedi alaiyum ethanaiyor ivargalil
Manidhargalum ivargal
Male : Ivargal suttrum samudhaayam ivargalai suttrum
Evan ivargalukku edhai vittu kuduthu
Vazhi vittu vilagi nindraan
Ivargal avargalukku avaiyellam vittu koduthu
Vazhi vittu vilagi nirkka
Male : Mirugangal vaazhum indha mannagathil
Mandhirgalukku enna velai
Mirugangal vaazhum indha mannagathil
Mandhirgalukku enna velai
Mirugamae un vaettaiyai aaraambi
Mirugamae ini un vaettaiyai aaraambi
Hahahahahaha…aah…aah…
Male : Adhil naaigalum irukkum narigalum irukkum
Ungalai vaettaiyaadum puligal mattum alla
Peigalum irukkum
Peigalai kolla kadavulaa varuvaar
Peigalai kolla kadavulaa varuvaar
Peiyaai maaru peigalodu poraadu
Ini peigalodu aattam aarambam
Peiyaai maaru peigalodu poraadu
Ini peigalodu aattam aarambam
Adei Manidha Paadal Varigal in Tamil
Movie / Album : Nizhal Ulagam
Lyrics Writer : Paarvel Siva
பாடகர் : ராதா மணாளன்
இசையமைப்பாளர் : நவநீதன்
ஆண் : அடேய் மனிதா எவனோ ஒருவன்
காரி துப்பிய எச்சில் வழி வந்தவர்கள் இவர்கள்
ஏனோ இவர்கள் பிறந்தோம் என்ற காரணம் அறிய
தேடி அலையும் எத்தனையோர் இவர்களில்
மனிதர்களும் இவர்கள்
ஆண் : இவர்கள் சுற்றும் சமுதாயம் இவர்களை சுற்றும்
எவன் இவர்களுக்கு எதை விட்டு குடுத்து
வழி விட்டு விலகி நின்றான்
இவர்கள் அவர்களுக்கு அவையெல்லாம் விட்டு கொடுத்து
வழி விட்டு விலகி நிற்க
ஆண் : மிருகங்கள் வாழும் இந்த மண்ணகத்தில
மனிதர்களுக்கு என்ன வேலை
மிருகங்கள் வாழும் இந்த மண்ணகத்தில
மனிதர்களுக்கு என்ன வேலை
மிருகமே உன் வேட்டையைய்ஆரம்பி
மிருகமே இனி உன் வேட்டையைய் ஆரம்பி
ஹஹஹஹ்ஹா…….ஆஹ்…..ஆஹ்…..
ஆண் : அதில் நாய்களும் இருக்கும் நரிகளும் இருக்கும்
உங்களை வேட்டையாடும் புலிகள் மட்டும் அல்ல
பேய்களும் இருக்கும்
பேய்களை கொல்ல கடவுளா வருவார்
பேய்களை கொல்ல கடவுளா வருவார்
பேயாய் மாறு பேய்களோடு போராடு
இனி பேய்களோடு ஆட்டம் ஆரம்பம்
பேயாய் மாறு பேய்களோடு போராடு
இனி பேய்களோடு ஆட்டம் ஆரம்பம்
Adei Manidha Lyrics in English
Adei Manidha Varigal in Tamil
Other Song in Nizhal Ulagam Album
Browse the complete film Nizhal Ulagam songs lyrics.
Movie | Nizhal Ulagam |
Music Director | Navaneethan |
Lyricist | Paarvel Siva |
Singer | Radha Manalan |
Lyrics Added by: Gowreeshan
Contents
Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.