Naan Unnai Kaana Lyrics

Here is the Naan Unnai Kaana Song Lyrics in Tamil / English. Select any below option.


Naan Unnai Kaana Lyrics in English

Film / Album : Periyavar

Lyrics Writer : Vairamuthu

Singers : S. P. Balasubrahmanyam , K. S. Chithra

Music by : Raj Kotti

Male : Naan unnai kaana vandhenae kanmani
Unnai kaadhal seiya vandhenae penmani

Female : Naan unnai kandu malarndhaadum mullaiyae
En kaadhal nenjil sandhegam illaiyae

Male : Pennae endhan aasai thaara
Kannae nee en kaadhal meera

Female : Unnai enni pootha rojaa
Vandhen ingu paaru raaja
Male : Manam rendum ondru serndhadhae

Male : Naan unnai kaana vandhenae kanmani
Unnai kaadhal seiya vandhenae penmani

Male : Malli poovil manjam ittu unnai allavaa
Maiyal theera naanum unnai katti kollava
Female : Anbu kaati naanum unnai yenga veikkava
Aasai konda kaalai unnai adakki vaikkava

Male : Avasaram pennukku saripaduma
Female : Vaaliba kurumbugal unai viduma
Paruva kodi karathai pidi
Male : Ooo ooo ooo ooo oo
Female : Ooo….ooo…oo….

Male : Naan unnai kaana vandhenae kanmani
Unnai kaadhal seiya vandhenae penmani

Female : Arumbu meesai ulla kanaa veeram thulludhaa
Thulli thulli aadum ennai suvaikka solludhaa

Male : Unnai kandu thaagam konda mannan naanadi
Kattil ingu kulungi aada mogam theeradi

Female : Madhan vidum malarkanai paaikirathae
Male : Vayasugal sarasangal purigirathae
Thathaginathom thodangiduvom
Female : Ooo ooo ooo ooo oo
Male : Aaa….aaa…aaa….aa….

Male : Naan unnai kaana vandhenae kanmani
Unnai kaadhal seiya vandhenae penmani
Pennae endhan aasai thaara
Kannae nee en kaadhal meera

Female : Unnai enni pootha rojaa
Vandhen ingu paaru raaja
Male : Manam rendum ondru serndhadhae

Male : Naan unnai kaana vandhenae kanmani
Female : Naan unnai kandu malarndhaadum mullaiyae


Naan Unnai Kaana Paadal Varigal in Tamil

Movie / Album : Periyavar

Lyrics Writer : Vairamuthu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : ராஜ் கோட்டி

ஆண் : நான் உன்னை காண வந்தேனே கண்மணி
உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி
பெண் : நான் உன்னை கண்டு மலர்ந்தாடும் முல்லையே
என் காதல் நெஞ்சில் சந்தேகம் இல்லையே

ஆண் : பெண்ணே எந்தன் ஆசை தாரா
கண்ணே நீ என் காதல் மீரா
பெண் : உன்னை எண்ணி பூத்த ரோஜா
வந்தேன் இங்கு பாரு ராஜா
ஆண் : மனம் ரெண்டும் ஒன்று சேர்ந்ததே….

ஆண் : நான் உன்னை காண வந்தேனே கண்மணி
உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி..

ஆண் : மல்லிப் பூவில் மஞ்சம் இட்டு உன்னை அள்ளவா…
மையல் தீர நானும் உன்னை கட்டிக் கொள்ளவா
பெண் : அன்பு காட்டி நானும் உன்னை ஏங்க வைக்கவா
ஆசைக் கொண்ட காளை உன்னை அடக்கி வைக்கவா

ஆண் : அவசரம் பெண்ணுக்கு சரிப்படுமா
பெண் : வாலிப குறும்புகள் உனை விடுமா
பருவக் கொடி கரத்தை பிடி
ஆண் : ஓஓஓஓஒஹ்ஹ
பெண் : ஓஓஓஓஒஹ்ஹ..

ஆண் : நான் உன்னை காண வந்தேனே கண்மணி
உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி..

பெண் : அரும்பு மீசை உள்ள கண்ணா வீரம் துள்ளுதா
துள்ளி துள்ளி ஆடும் என்னை சுவைக்க சொல்லுதா
ஆண் : உன்னைக் கண்டு தாகம் கொண்ட மன்னன் நானடி
கட்டில் இங்கு குலுங்கி ஆட மோகம் தீரடி

பெண் : மதன் விடும் மலர்க்கணை பாய்கிறதே
ஆண் : வயசுகள் சரசங்கள் புரிகிறதே
ததிங்கினத்தோம் தொடங்கிடுவோம்
பெண் : ஓஓஓஓஒஹ்ஹ…..
ஆண் : ஆஆஆஆஹ்ஹ..

ஆண் : நான் உன்னை காண வந்தேனே கண்மணி
உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி
பெண்ணே எந்தன் ஆசை தாரா
கண்ணே நீ என் காதல் மீரா

பெண் : உன்னை எண்ணி பூத்த ரோஜா
வந்தேன் இங்கு பாரு ராஜா
ஆண் : மனம் ரெண்டும் ஒன்று சேர்ந்ததே….

ஆண் : நான் உன்னை காண வந்தேனே கண்மணி
பெண் : நான் உன்னை கண்டு மலர்ந்தாடும் முல்லையே



Naan Unnai Kaana Lyrics in English

Naan Unnai Kaana Varigal in Tamil

Other Song in Periyavar Album

Browse the complete film Periyavar songs lyrics.

Movie Periyavar
Music Director Raj Kotti
Lyricist Vairamuthu
Singer K.S.Chithra, S. P. Balasubrahmanyam

Lyrics Added by: Ganesan

Contents

Find the old songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.