Here is the Andha Naal Song Lyrics in Tamil / English. Select any below option.
Andha Naal Lyrics in English
Film / Album : Anney Anney
Lyrics Writer : Vaali
Singers : Malaysia Vasudevan , Chorus
Music by : Ilayaraja
Male : Andha naal aasaigal
Ippa thaan palikkudhu
Ada podaa yevan kelvi ketpadhu
Idhu thaan daa nija vaazhkkai enbadhu
Male : Andha naal aasaigal
Ippa thaan palikkudhu
Male : Kannaa vaa onnaa
Goligal aadalaam vaa
Chorus : Vaa vaa
Male : Unnaalae naanum
Vaalibanaagalaam vaa
Chorus : Vaa vaa
Male : Vappaenadaa kuri thappaama thaan
Eppodhum naan jeyippen
Kannaamoochi naama vilaiyaadinaa
Annaachi thaan pudippen
Chorus : Samayamum kedachadhu
Sabalamum porandhadhu aaa…
Male : Siru siru vishayathil
Mana sugathai peruvadhu
Male : Andha naal aasaigal
Ippa thaan palikkudhu
Chorus : Vaavaa vaavaavaava vaa vaavaa
Vaavaa vaavaavaava vaa
Male : Annaennu enna azhaikkanum neeyadaa
Chorus : Annae
Male : Unnaattam ingae uzhaippavan thaanadaa
Chorus : Vaavaava
Male : Paattaali thaan en koottaali thaan
Onnaaga thaan ninaippaen
Nee ennadaa ada naan ennadaa
Beedi thandhaa kudippaen
Chorus : Samatthuvam therinjavan
Sagalamum purinjavan aaaa…
Male : Idam thara maruthidum
Ketta idhayam enakkillae
Male : Andha naal aasaigal
Ippa thaan palikkudhu
Male : Vellam pol selvam iruppavan naanadaa
Chorus : Aamaa
Male : Pillai pol ullam padachavan thaanadaa
Chorus : Aamaa
Male : Innum kooda naan chinna paiyan
Irundhaa enna thavaraa
Vetka kaedaa idha veliyae sonnaa
Sonnaa enna vidu daa
Chorus : Ilamaiyil dharithiram
Idhu engal sarithiram aaa…
Male : Vasadhigal kedachadhum
Pazhankadhaigal porakkala
Male : Andha naal aasaigal
Ippa thaan palikkudhu
Ada podaa yevan kelvi ketpadhu
Idhu thaan daa nija vaazhkkai enbadhu
Male : Andha naal aasaigal
Ippa thaan palikkudhu
Andha Naal Paadal Varigal in Tamil
Movie / Album : Anney Anney
Lyrics Writer : Vaali
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அந்த நாள் ஆசைகள்
இப்பத் தான் பலிக்குது
அட போடா எவன் கேள்வி கேட்பது
இது தான்டா நிஜ வாழ்க்கை என்பது
ஆண் : அந்த நாள் ஆசைகள்
இப்பத்தான் பலிக்குது
ஆண் : கண்ணா வா ஒண்ணா
கோலிகள் ஆடலாம் வா
குழு : வா வா
ஆண் : உன்னாலே நானும்
வாலிபனாகலாம் வா
குழு : வா வா
ஆண் : வப்பேனடா குறி தப்பாமத்தான்
எப்போதும் நான் ஜெயிப்பேன்
கண்ணாமூச்சி நாம விளையாடினா
அண்ணாச்சிதான் புடிப்பேன்
குழு : சமயமும் கெடச்சது
சபலமும் பொறந்தது ஆ…
ஆண் : சிறு சிறு விஷயத்தில்
மன சுகத்தை பெறுவது
ஆண் : அந்த நாள் ஆசைகள்
இப்பத் தான் பலிக்குது
குழு : வாவா வாவாவாவ வா வாவா
வாவா வாவாவாவ வா
ஆண் : அண்ணேன்னு என்ன அழைக்கணும் நீயடா
குழு : அண்ணே
ஆண் : உன்னாட்டம் இங்கே உழைப்பவன் தானடா
குழு : வாவாவா
ஆண் : பாட்டாளி தான் என் கூட்டாளி தான்
ஒண்ணாகத் தான் நினைப்பேன்
நீ என்னடா அட நான் என்னடா
பீடி தந்தா குடிப்பேன்
குழு : சமத்துவம் தெரிஞ்சவன்
சகலமும் புரிஞ்சவன் ஆ…
ஆண் : இடம் தர மறுத்திடும்
கெட்ட இதயம் எனக்கில்லே
ஆண் : அந்த நாள் ஆசைகள்
இப்பத்தான் பலிக்குது
ஆண் : வெள்ளம் போல் செல்வம் இருப்பவன் நானடா
குழு : ஆமா
ஆண் : பிள்ளை போல் உள்ளம் படச்சவன் தானடா
குழு : ஆமா
ஆண் : இன்னும் கூட நான் சின்னப் பையன்
இருந்தா என்ன தவறா
வெட்கக் கேடா இத வெளியே சொன்னா
சொன்னா என்ன விடுடா
குழு : இளமையில் தரித்திரம்
இது எங்கள் சரித்திரம் ஆ…
ஆண் : வசதிகள் கெடச்சதும்
பழங்கதைகள் பொறக்கல
ஆண் : அந்த நாள் ஆசைகள்
இப்பத் தான் பலிக்குது
அட போடா எவன் கேள்வி கேட்பது
இது தான்டா நிஜ வாழ்க்கை என்பது
ஆண் : அந்த நாள் ஆசைகள்
இப்பத்தான் பலிக்குது
Andha Naal Lyrics in English
Andha Naal Varigal in Tamil
Other Song in Anney Anney Album
Browse the complete film Anney Anney songs lyrics.
Movie | Anney Anney |
Music Director | Ilayaraja |
Lyricist | Vaali |
Singer | Malaysia Vasudevan |
Lyrics Added by: Bawan
Contents
Find the tamil songs lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.