Here is the Chinna Chiru Vayathil Song Lyrics in Tamil / English. Select any below option.
Chinna Chiru Vayathil Lyrics in English
Film / Album : Meendum Kokila
Lyrics Writer : Kannadasan
Singers : K. J. Yesudas , S. P. Sailaja
Music by : Ilayaraja
Female : Hmmm mmm hmmhmm hmm hmm
Mmm mm hmmhmm hmm hmm
Mmm mm hmmhmm hmm hmm
Female : Chinnanjiru vayadhil
Enakkor sithiram thonudhadi
Pinnal vizhundhadhu pol
Edhaiyo pesavum thonudhadi
Chellammaa pesavum thonudhadi
Female : Chinnanjiru vayadhil
Enakkor sithiram thonudhadi
Pinnal vizhundhadhu pol
Edhaiyo pesavum thonudhadi
Chellammaa pesavum thonudhadi
Female : Mogana punnagaiyil or naal
Moondru thamizh padithen
Mogana punnagaiyil or naal
Moondru thamizh padithen
Saagasa naadagathil avanor
Thathuvam solli vaithaan
Ullathil vaithirundhum
Naanor oomaiyai polirundhen…
Oomaiyai polirundhen mm… mmm…
Male : Aa…haaa….aaa…aaa…aaa…..
Kallathanam ennadi
Enakkor kaaviyam sollu endraan…
Male : Chinnanjiru vayadhil
Enakkor sithiram thonudhadi
Pinnal vizhundhadhu pol
Edhaiyo pesavum thonudhadi
Chellammaa pesavum thonudhadi
Male : Sabaash… balae…
Male : Velli paniyurugi madiyil
Veezhndhadhu polirundhen
Velli paniyurugi madiyil
Veezhndhadhu polirundhen
Pallithalam varaiyil chellammaa
Paadam payindru vandhen
Kaadhal neruppinilae
Enadhu kangalai vittu vitten
Modhum viragathilae…
Modhum viragathilae chellammaa
Hm mmm mmm mmm mmm……….
Female : Chinnanjiru vayadhil
Enakkor sithiram thonudhadi
Pinnal vizhundhadhu pol
Edhaiyo pesavum thonudhadi
Chellammaa pesavum thonudhadi
Chinna Chiru Vayathil Paadal Varigal in Tamil
Movie / Album : Meendum Kokila
Lyrics Writer : Kannadasan
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம் ஹ்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம் ஹ்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோனுதடி
பின்னல் விழுந்தது போல்
எதையோ பேசவும் தோனுதடி
செல்லம்மா பேசவும்தோனுதடி
பெண் : சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோனுதடி
பின்னல் விழுந்தது போல்
எதையோ பேசவும் தோனுதடி
செல்லம்மா பேசவும் தோனுதடி
பெண் : மோகனப் புன்னகையில் ஓர் நாள்
மூன்று தமிழ் படித்தேன்
மோகனப் புன்னகையில் ஓர் நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும்
நானோர் ஊமையை போலிருந்தேன்…
ஊமையை போலிருந்தேன் ம்ம்ம்….ம்ம்ம்ம்
ஆண் : ஆஅ…..ஹா……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்…
ஆண் : சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோனுதடி
பின்னல் விழுந்தது போல்
எதையோ பேசவும் தோனுதடி
செல்லம்மா பேசவும் தோனுதடி
ஆண் : சபாஷ்….. பலே…….
ஆண் : வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே
எனது கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே…
மோதும் விரகத்திலே செல்லம்மா
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்………………
பெண் : சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோனுதடி
பின்னல் விழுந்தது போல்
எதையோ பேசவும் தோனுதடி
செல்லம்மா பேசவும் தோனுதடி
Chinna Chiru Vayathil Lyrics in English
Chinna Chiru Vayathil Varigal in Tamil
Other Song in Meendum Kokila Album
Browse the complete film Meendum Kokila songs lyrics.
Movie | Meendum Kokila |
Music Director | Ilayaraja |
Lyricist | Kannadasan |
Singer | K.J. Yesudas, S.P. Sailaja |
Lyrics Added by: Mrithika
Contents
Find the lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.