Choo Choo Maari Lyrics

Here is the Choo Choo Maari Song Lyrics in Tamil / English. Select any below option.


Choo Choo Maari Lyrics in English

Film / Album : Poo

Lyrics Writer : Na. Muthu Kumar

Singers : Mridula , Srimathi Parthasarathy

Music by : S. S. Kumaran

Female : Tattaa tattaa tatattaa
Taara tattaa tatattattaa
Choo choo maari choo choo maari

Female : Thathaa thathaa thannikkulla
Thavalai rendum pondhukulla
Choo choo maari
Kuththaalaththu kaattukkulla
Kurangu ellaa veettukkulla
Choo choo maari

Male : Ooththa pallu rengammaa
Ullavaadi rengammaa
Choo choo maari
Unakku purushan yaarammaa
Oolamookku aalammaa
Choo choo maari choo choo maari

Female : Adho paaru rayiludaa
Rayilukkulla kuyiludaa
Choo choo maari
Kuyilukitta nerunginaa
Rendu maasam jayiludaa
Choo choo maari

Male : Sangili pungili kattippudi
Naan maattaen venaippuli
Choo choo maari
Sangaran koyil sundhari
Sapparam varuthu enthiri
Choo choo maari choo choo maari

Female : Venaandaa raasu maattikkuvae
Venaandaa dei raasu dei raasu…..

Male : Podi maari

Female : Thattaan thattaan light adi
Kozhi kunjukku light adi
Choo choo maari
Kusumbu pannum sevala
Kozhambu vachchu ooththadi
Choo choo maari

Male : Pattaiya pattaiya eduththukko
Parangi pattaiya eduththukko
Choo choo maari
Mottaiya adichchathu yaarunnu
Muttaiya paaththu kettukko
Choo choo maari choo choo maari

Female : Dosai paaththu sirichchuchaam
Poori kanna adichchichaam
Choo choo maari
Idli sandai pottuchchuchaam
Chutni velakki vittuchchaam
Choo choo maari

Male : Kadugu milagu thippili
Karunkolaththaa pokkiri
Choo choo maari

Male : Kolla pakkam pogaatha
Kotti kedakku jaangiri

Femlae : Aiyya chiii….

Chorus : Choo choo maari choo choo maari
Choo choo maari choo choo maari


Choo Choo Maari Paadal Varigal in Tamil

Movie / Album : Poo

Lyrics Writer : Na. Muthu Kumar

பாடகர்கள் : மிருதுளா மற்றும் ஸ்ரீமதி பார்த்தசாரதி

இசையமைப்பாளர் : எஸ். எஸ். குமரன்

பெண் : டட்டா டட்டா டடட்டா
டார டட்டா டடட்டட்டா
சூ சூ மாரி சூ சூ மாரி

பெண் : தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தவளை ரெண்டும் பொந்துக்குள்ள
சூ சூ மாரி
குத்தாலத்து காட்டுக்குள்ள
குரங்கு எல்லா வீட்டுக்குள்ள
சூ சூ மாரி

ஆண் : ஊத்த பல்லு ரெங்கம்மா
உள்ளவாடி ரெங்கம்மா
சூ சூ மாரி
உனக்கு புருஷன் யாரம்மா
ஊலமூக்கு ஆளம்மா
சூ சூ மாரி சூ சூ மாரி

பெண் : அதோ பாரு ரயிலுடா
ரயிலுக்குள்ள குயிலுடா
சூ சூ மாரி
குயிலுகிட்ட நெருங்கினா
ரெண்டு மாசம் ஜெயிலுடா
சூ சூ மாரி

ஆண் : சங்கிலி புங்கிலி கட்டிப்புடி
நான் மாட்டேன் வேங்கைப்புலி
சூ சூ மாரி
சங்கரன் கோயில் சுந்தரி
சப்பரம் வருது எந்திரி
சூ சூ மாரி சூ சூ மாரி

பெண் : வேணாண்டா ராசு மாட்டிக்குவே….
வேணாண்டா டேய் ராசு டேய் ராசு…..

ஆண் : போடி மாரி

பெண் : தட்டான் தட்டான் லைட் அடி
கோழி குஞ்சுக்கு லைட் அடி
சூ சூ மாரி
குசும்பு பண்ணும் சேவல
கொழம்பு வச்சு ஊத்தடி
சூ சூ மாரி

ஆண் : பட்டைய பட்டைய எடுத்துக்கோ
பரங்கி பட்டைய எடுத்துக்கோ
சூ சூ மாரி
மொட்டையடிச்சது யாருன்னு
முட்டைய பாத்து கேட்டுக்கோ
சூ சூ மாரி சூ சூ மாரி

பெண் : தோசை பாத்து சிரிச்சுச்சாம்
பூரி கண்ண அடிச்சிச்சாம்
சூ சூ மாரி
இட்லி சண்டை போட்டுச்சாம்
சட்டினி வெலக்கி விட்டுச்சாம்
சூ சூ மாரி

ஆண் : கடுகு மிளகு திப்பிலி
கருங்கொலத்தா போக்கிரி
சூ சூ மாரி

ஆண் : கொல்ல பக்கம் போகாத
கொட்டி கெடக்கு ஜாங்கிரி

பெண் : ஐய்ய சீய்ய்ய்…..

குழு : சூ சூ மாரி சூ சூ மாரி
சூ சூ மாரி சூ சூ மாரி



Choo Choo Maari Lyrics in English

Choo Choo Maari Varigal in Tamil

Other Song in Poo Album

Browse the complete film Poo songs lyrics.

Movie Poo
Music Director S. S. Kumaran
Lyricist Na. Muthu Kumar
Singer Mridula, Srimathi Parthasarathy

Lyrics Added by: Nilanee

Contents

Find the latest song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.