Dingiri Dingale Lyrics

Here is the Dingiri Dingale Song Lyrics in Tamil / English. Select any below option.


Dingiri Dingale Lyrics in English

Film / Album : Kurup

Lyrics Writer : R. P. Bala

Singer : Deepak Blue

Music by : Sulaiman Kakkodan

Male : Dingiri dingaale meenatchi dingiri dingaale
Ulagam pona pokka paaru kannamma pinnalae
Dingiri dingaale vaa machi dingiri dingaale
Ulagam pora pokka paaru rosappoo pinnalae

Male : Pakkathu veettu rosappoo pennae
Kandaal kannullae theeyuttum pennae
Bell bottom pant-um enna
High heels shoe-kal minna
Kuthirai pola koothadum pennae

Male : Lale lale lale lalale lalalale
Lale lale lala lalale lalalale

Male : British-kaaran naatukku naan ponappo
Oru missiyammava sight adichen
Bachelor-ah nalla paiyana vanthuttu
Indha rosappoo ponna thaan kaadhalichen

Male : Bread-il butter pottu missiyamma
Breakfast-ah kadathiduva
Bread-il butter pottu missiyamma
Breakfast-ah kadathiduva

Male : Rosamma ponga soru pongi
Ayira meena vachi asathuva
Rosamma ponga soru pongi
Ayira meena vachi asathuva

Male : Lale lale lale lalale lalalale
Lale lale lala lalale lalalale
Lale lale lale lalale lala lale
Lale lale lala lalale lalalale


Dingiri Dingale Paadal Varigal in Tamil

Movie / Album : Kurup

Lyrics Writer : R. P. Bala

பாடகர் : தீபக் ப்ளூ

இசை அமைப்பாளர் : சுலைமான் கக்கடோன்

ஆண் : டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போன போக்க பாரு கண்ணம்மா பின்னாலே
டிங்கிரி டிங்காலே வா மச்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்க பாரு ரோசாப்பூ பின்னாலே

ஆண் : பக்கத்துக்கு வீட்டு ரோசாப்பூ பெண்ணே
கண்டால் கண்ணுள்ளே தீயூட்டும் பெண்ணே
பெல் பாட்டம் பேண்டும் என்ன
ஹை ஹீல்ஸ் ஷூ கால் மின்ன
குதிரை போல கூத்தாடும் பெண்ணே

ஆண் : லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே
லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே

ஆண் : பிரிட்டிஷ் காரன் நாட்டுக்கு நான் போனப்போ
ஒரு மிஸ்ஸியம்மாவ சைட் அடிச்சேன்
பேச்சிலரா நல்ல பையன வந்துட்டு
இந்த ரோசாப்பூ பொண்ண தான் காதலிச்சேன்

ஆண் : ப்ரெடில் பட்டர் போட்டு மிஸ்ஸியம்மா
ப்ரேக்பாஸ்ட கடத்திடுவ
ப்ரெடில் பட்டர் போட்டு மிஸ்ஸியம்மா
ப்ரேக்பாஸ்ட கடத்திடுவ

ஆண் : ரோசம்மா பொங்க சோறு பொங்கி
அயிர மீன வெச்சி அசத்துவ
ரோசம்மா பொங்க சோறு பொங்கி
அயிர மீன வெச்சி அசத்துவ

ஆண் : லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே
லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே
லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே
லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே



Dingiri Dingale Lyrics in English

Dingiri Dingale Varigal in Tamil

Other Song in Kurup Album

Browse the complete film Kurup songs lyrics.

Movie Kurup
Music Director Sulaiman Kakkodan
Lyricist R. P. Bala
Singer Deepak Blue

Lyrics Added by: Dhanish

Contents

Find the tamil love song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.