Eeranju Maasam Sumanthavale Lyrics

Here is the Eeranju Maasam Sumanthavale Song Lyrics in Tamil / English. Select any below option.


Eeranju Maasam Sumanthavale Lyrics in English

Film / Album : Azhagarsamy

Lyrics Writer : Pazhani Bharathi

Singer : Hariharan

Music by : Deva

Male : Eeranju maasam sumanthavalae
Seeratti thottilida maranthavalae

Male : Eeranju maasam sumanthavalae
Seeratti thottilida maranthavalae

Male : Adi unnai thedum pillai
Thaaipaalai poaathathillai
Adi unnai thedum pillai
Thaaipaalai poaathathillai
Un paarvai pattaal
Sogamellam odi pogaadha

Chorus : Varuvaal andha thaayae
Ada varundhadhae nee saami
Varuvaal andha thaayae
Ada varundhadhae nee saami

Male : Eeranju maasam sumanthavalae
Seeratti thottilida maranthavalae…
Aaa….aa….aa…

Male : Amma amma endru
Azhudhadhai nee dhaan ketkalaiyae
Thathi thathi naanum
Thavazhndhadhai needhaan paakkalaiyae
Thattu thadumaari
Vizhundhadhum needhaan thookkalaiyae
Thikki thikki pesum
Mazhalaiyae nee dhaan rasikkalaiyae

Male : Hae naan valarndha kadhaiyai ellaam
Pathirama vechu irukken
Pakkam vandhu konjam ketka aasai illaiyaa
En thaayae sollu sollu
Naan un pillai illaiyaa

Chorus : Varuvaal andha thaayae
Ada varundhadhae nee saami
Varuvaal andha thaayae
Ada varundhadhae nee saami

Male : Naan azhudha neram
Nilavaai irundhadhum neethaana
Naanurangum neram
Tharaiyaai irundhadhum neethaana
Pasiyedukkum podhu
Unavaai irundhadhum neethaana
Veiyil adikkum bodhu
Nizhalaai irundhadhum neethaana

Male : Thaaiyae unnai parkkathaanae
Kann thirandhu vazhugindren
Un mugathai paarthuvittaal
Kannai mooduven
En thaaiyae undhan madiyil thaan
Naan meendum pirappen

Chorus : Varuvaal andha thaayae
Ada varundhadhae nee saami
Varuvaal andha thaayae
Ada varundhadhae nee saami

Male : Eeranju maasam sumanthavalae
Seeratti thottilida maranthavalae

Male : Adi unnai thedum pillai
Thaaipaalai poaathathillai
Adi unnai thedum pillai
Thaaipaalai poaathathillai
Un paarvai pattaal
Sogamellam odi pogaadha

Chorus : Varuvaal andha thaayae
Ada varundhadhae nee saami
Varuvaal andha thaayae
Ada varundhadhae nee saami


Eeranju Maasam Sumanthavale Paadal Varigal in Tamil

Movie / Album : Azhagarsamy

Lyrics Writer : Pazhani Bharathi

பாடகர் : ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : தேவா

ஆண் : ஈரஞ்சு மாசம் சுமந்தவளே
சீராட்டி தொட்டிலிட மறந்தவளே..ஆஆஆ…

ஆண் : ஈரஞ்சு மாசம் சுமந்தவளே
சீராட்டி தொட்டிலிட மறந்தவளே

ஆண் : அடி உன்னை தேடும் பிள்ளை
தாய்ப்பாலை பார்த்ததில்லை
அடி உன்னை தேடும் பிள்ளை
தாய்ப்பாலை பார்த்ததில்லை
உன் பார்வை பட்டால்
சோகமெல்லாம் ஓடிப் போகாதா

குழு : வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி
வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி

ஆண் : ஈரஞ்சு மாசம் சுமந்தவளே
சீராட்டி தொட்டிலிட மறந்தவளே..ஆஆஆ…

ஆண் : அம்மா அம்மா என்று அழுததை நீதான் கேக்கலையே
தத்தி தத்தி நானும் தவழ்ந்ததை நீதான் பாக்கலையே
தட்டுதடுமாறி விழுந்ததும் நீதான் தூக்கலையே
திக்கி திக்கி பேசும் மழலையை நீதான் ரசிக்கலையே

ஆண் : ஹே..நான் வளர்ந்த கதையை எல்லாம்
பத்திரமா வச்சு இருக்கேன்
பக்கம் வந்து கொஞ்சம் கேட்க ஆசையில்லையா
என் தாயே சொல்லு சொல்லு
நான் உன் பிள்ளை இல்லையா

குழு : வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி
வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி

ஆண் : நான் அழுத நேரம் நிலவாய் இருந்ததும் நீதானா
நானுறங்கும் நேரம் தரையாய் இருந்ததும் நீதானா
பசியெடுக்கும் போது உணவாய் இருந்ததும் நீதானா
வெய்யில் அடிக்கும் போது நிழலாய் இருந்ததும் நீதானா

ஆண் : தாயே உன்னை பார்க்கத்தானே
கண் திறந்து வாழுகின்றேன்
உன் முகத்தைப் பார்த்துவிட்டால்
கண்ணை மூடுவேன்
என் தாயே உந்தன் மடியில் தான்
நான் மீண்டும் பிறப்பேன்

குழு : வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி
வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி

ஆண் : ஈரஞ்சு மாசம் சுமந்தவளே
சீராட்டி தொட்டிலிட மறந்தவளே..ஆஆஆ…
ஈரஞ்சு மாசம் சுமந்தவளே
சீராட்டி தொட்டிலிட மறந்தவளே

ஆண் : அடி உன்னை தேடும் பிள்ளை
தாய்ப்பாலை பார்த்ததில்லை
அடி உன்னை தேடும் பிள்ளை
தாய்ப்பாலை பார்த்ததில்லை
உன் பார்வை பட்டால்
சோகமெல்லாம் ஓடிப் போகாதா

குழு : வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி
வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி



Eeranju Maasam Sumanthavale Lyrics in English

Eeranju Maasam Sumanthavale Varigal in Tamil

Other Song in Azhagarsamy Album

Browse the complete film Azhagarsamy songs lyrics.

Movie Azhagarsamy
Music Director Deva
Lyricist Pazhani Bharathi
Singer Hariharan

Lyrics Added by: Sathurthika

Contents

Find the song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.