Ellarum Paithiyamthan Lyrics

Here is the Ellarum Paithiyamthan Song Lyrics in Tamil / English. Select any below option.


Ellarum Paithiyamthan Lyrics in English

Film / Album : Poo Mazhai Pozhiyuthu

Lyrics Writer : Vaali

Singer : K. S. Chithra

Music by : R. D. Burman

Female : Ellarum paithiyam thaan
Ennachu vaithiyam thaan
Ellarum paithiyam thaan
Ennachu vaithiyam thaan
Evanda padachaan
Ada avanukkum paithiyam thaan
Sirichaa sirippen azhudha azhuven
Yaar ketppadhu
Sirichaa sirippen azhudha azhuven
Yaar ketppadhu

Female : Ellarum paithiyam thaan
Ennachu vaithiyam thaan
Evanda padachaan
Ada avanukkum paithiyam thaan
Sirichaa sirippen azhudha azhuven
Yaar ketppadhu
Sirichaa sirippen azhudha azhuven
Yaar ketppadhu

Female : Oo oosikku kaadhirukku
Aanalum ketkaadhu
Thengaaiku kann irukku
Aanalum paakathu
Hahahah oohoo

Female : Seepukku palirukku
Aanalum kadikathu
Silaperukku idhu ellaam
Naan sonna pudikathu

Female : Ulagae maayam
Vaazhvae maayam
Naan paarkkiren
Idhai thaan nenachen

Female : Enakka kirukku idhathaan vilakku
Naan ketkkiren
Enakka kirukku idhathaan vilakku
Naan ketkkiren

Female : Ellarum paithiyam thaan
Ennachu vaithiyam thaan
Evanda padachaan
Ada avanukkum paithiyam thaan
Sirichaa sirippen azhudha azhuven
Yaar ketppadhu
Sirichaa sirippen azhudha azhuven
Yaar ketppadhu

Female : Arivil thaan kolaru
Illadha aal yaaru
Therinja nee padhil kooru
Theriyatti veliyeru
Hey hey hey eyyyy

Female : Pathinettu sitharuthaan
Idhaiyellam sonnaru
Adhanaal thaan nammodu
Ottaamal ninaaru

Female : Adhupol odunghi thaniya padhungi
Naan vaazhgiren
Sarithaan poiyaa
Indha ulagatha purinjikitten

Female : Edhuvo raagam edhuvo thaalam
Naan paduren
Sarisa sarisa padha pa padha pa
Sari gama pa

Female : Lallaala lalalalala
Lallaala lalalalala
Lalala laa lalala laa la ooo ooo
Sirichaa sirippen azhudha azhuven
Yaar ketppadhu
Ahahahaha ahahahaha
Hehehehehe ooo hoo ooo


Ellarum Paithiyamthan Paadal Varigal in Tamil

Movie / Album : Poo Mazhai Pozhiyuthu

Lyrics Writer : Vaali

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : ஆர். டி . பர்மன்

பெண் : எல்லாரும் பைத்தியந்தான்
என்னாச்சு வைத்தியம் தான்
எல்லாரும் பைத்தியந்தான்
என்னாச்சு வைத்தியம் தான்
எவன்டா படச்சான்
அட அவனுக்கும் பைத்தியம்தான்
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்
யார் கேட்பது..
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்
யார் கேட்பது..

பெண் : எல்லாரும் பைத்தியந்தான்
என்னாச்சு வைத்தியம் தான்
எவன்டா படச்சான்
அட அவனுக்கும் பைத்தியம்தான்
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்
யார் கேட்பது..
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்
யார் கேட்பது..

பெண் : ஊ….ஊசிக்கு காதிருக்கு
ஆனாலும் கேட்காது
தேங்காய்க்கு கண்ணிருக்கு
ஆனாலும் பாக்காது
ஹாஹாஹா ஓ ..ஹோ

பெண் : சீப்புக்கு பல்லிருக்கு
ஆனாலும் கடிக்காது
சில பேர்க்கு இதையெல்லாம்
நான் சொன்னா புடிக்காது

பெண் : உலகே மாயம் வாழ்வே மாயம்
நான் பார்க்கிறேன்
இதைத்தான் நெனச்சேன்
என் மனசுக்குள் சிரிச்சுக்கிறேன்

பெண் : எனக்கா கிறுக்கு இதத்தான் விளக்கு
நான் கேட்கிறேன்
எனக்கா கிறுக்கு இதத்தான் விளக்கு
நான் கேட்கிறேன்

பெண் : எல்லாரும் பைத்தியந்தான்
என்னாச்சு வைத்தியம் தான்
எவன்டா படச்சான்
அட அவனுக்கும் பைத்தியம்தான்
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்
யார் கேட்பது..
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்
யார் கேட்பது

பெண் : அறிவில்தான் கோளாறு
இல்லாத ஆளாரு
தெரிஞ்சா நீ பதில் கூறு
தெரியாட்டி வெளியேறு
ஏஹ் ஏஹ் ஏஹ் எஹ் ….

பெண் : பதினெட்டு சித்தருதான்
இதையெல்லாம் சொன்னாரு
அதனால்தான் நம்மோடு
ஒட்டாமல் நின்னாரு

பெண் : அதுபோல் ஒதுங்கி தனியா பதுங்கி
நான் வாழ்கிறேன்
சரிதான் போய்யா இந்த
உலகத்த புரிஞ்சுக்கிட்டேன்

பெண் : எதுவோ ராகம் எதுவோ தாளம்
நான் பாடுறேன்
சரிச சரிச பதப பதப சரிகமப…

பெண் : லலலல..லாலாலா..
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்
யார் கேட்பது..
ஆஹ்ஹ்ஹா அஹ்ஹஹா
ஆஹ்ஹ்ஹா அஹ்ஹஹா
உஹ்ஹ்ஹூ உஹ்ஹ்ஹூ..ஊஊஊஊஹ்



Ellarum Paithiyamthan Lyrics in English

Ellarum Paithiyamthan Varigal in Tamil

Other Song in Poo Mazhai Pozhiyuthu Album

Browse the complete film Poo Mazhai Pozhiyuthu songs lyrics.

Movie Poo Mazhai Pozhiyuthu
Music Director R. D. Burman
Lyricist Vaali
Singer K.S.Chithra

Lyrics Added by: Nithush

Contents

Find the tamil songs lyric collection. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.