Here is the Endha Aathu Paiyan Song Lyrics in Tamil / English. Select any below option.
Endha Aathu Paiyan Lyrics in English
Film / Album : Ilaiyarajavin Rasigai
Singers : Malaysia Vasudevan, S. Janaki , S. P. Sailaja
Music by : Ilayaraja
Female : Haa….aa…aa…aa…aa…..haa..aa..aa..aa…
Haa…aa….aa…aa…aa..aa..
Endha aathu paiyan avan yaaru petha sella magan
Endha aathu paiyan avan yaaru petha sella magan
Thiruttu badavaava izhuthu vaaren paaru
Pudichu dhandanaiyum thaaren paaru
En oru ponna onakkaaga oru naalu paapaen
Ozhungaaga unnodu saeppaen
En oru ponna onakkaaga oru naalu paapaen
Ozhungaaga unnodu saeppaen
Male : Endha aathu paiyan avan yaaru petha sella magan
Endha aathu paiyan avan yaaru petha sella magan
Thiruttu badavaava izhuthu vaaren paaru
Pudichu dhandanaiyum thaaren paaru
En oru ponna onakkaaga oru naalu paapaen
Ozhungaaga unnodu saeppaen
Female : Paeru enna paeru
Male : Paeru enna paeru
Female : Veettukku vaara maappilla paeru
T P chandhuru sollungo
Male : Veettukku vaara maappilla paeru
T P chandhuru
Female : Veedu enga irukku
Male : Veedu enga irukku
Female : Kittu maamaa veettukku romba
Pakkathilae irukku hmmm
Male : Kittu maamaa veettukku romba
Pakkathilae irukku
Female : Thoppanaaru paeru
Male : Thoppanaaru paeru
Female : Thoppanaaru panchaapakaesan
Ammaa paeru kaamaatchi
Male : Thoppanaaru panchaapakaesan
Ammaa paeru kaamaatchi
Female : Manasukku pudichavan thaan
Maappilla padichavan thaan
Mariyaadha koraiyaadha azhagaana maappilla
Both : Endha aathu paiyan avan yaaru petha sella magan
Thiruttu badavaava izhuthu vaaren paaru
Pudichu dhandanaiyum thaaren paaru
En oru ponna onakkaaga oru naalu paapaen
Ozhungaaga unnodu saeppaen
Female : Ponnukku aachu kalyaana vayasu
Maappillai paakkum kaalam vandhaachu
Male : Ponnukku aachu kalyaana vayasu
Maappillai paakkum kaalam vandhaachu
Female : Poruppaaga irundhu ava manam
Pola nadandhu
Male : Poruppaaga irundhu ava manam
Pola nadandhu
Female : Naal paakka venum naga vaanga venum
Male : Naal paakka venum naga vaanga venum
Female : Nal vaazhvu vaazha naam vaazhtha venum
Female : Endha aathu paiyan avan yaaru petha sella magan
Male : Thiruttu badavaava izhuthu vaaren paaru
Pudichu dhandanaiyum thaaren paaru
Both : En oru ponna onakkaaga oru naalu paapom
Ozhungaaga unnodu saeppom
En oru ponna onakkaaga oru naalu paapom
Ozhungaaga unnodu saeppom
Endha Aathu Paiyan Paadal Varigal in Tamil
Movie / Album : Ilaiyarajavin Rasigai
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹா…..ஆ….ஆ….ஆ….ஆ…..ஹா….ஆ…..ஆ….ஆஅ….
ஹா…..ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…..
எந்த ஆத்து பையன் அவன் யாரு பெத்த செல்ல மகன்
எந்த ஆத்து பையன் அவன் யாரு பெத்த செல்ல மகன்
திருட்டு படவாவ இழுத்து வாரேன் பாரு
புடிச்சு தண்டனையும் தாரேன் பாரு
என் ஒரு பொண்ணு ஒனக்காக ஒரு நாளு பாப்பேன்
ஒழுங்காக உன்னோடு சேப்பேன்
என் ஒரு பொண்ணு ஒனக்காக ஒரு நாளு பாப்பேன்
ஒழுங்காக உன்னோடு சேப்பேன் சொல்லுங்கோ
ஆண் : எந்த ஆத்து பையன் அவன்
யாரு பெத்த செல்ல மகன்
எந்த ஆத்து பையன் அவன் யாரு பெத்த செல்ல மகன்
திருட்டு படவாவ இழுத்து வாரேன் பாரு
புடிச்சு தண்டனையும் தாரேன் பாரு
என் ஒரு பொண்ணு ஒனக்காக ஒரு நாளு பாப்பேன்
ஒழுங்காக உன்னோடு சேப்பேன்
பெண் : பேரு என்ன பேரு
ஆண் : பேரு என்ன பேரு
பெண் : வீட்டுக்கு வாற மாப்பிள்ள பேரு
டி பி சந்துரு சொல்லுங்கோ
ஆண் : வீட்டுக்கு வாற மாப்பிள்ள பேரு
டி பி சந்துரு
பெண் : வீடு எங்க இருக்கு
ஆண் : வீடு எங்க இருக்கு
பெண் : கிட்டு மாமா வீட்டுக்கு ரொம்ப
பக்கத்திலே இருக்கு ஹ்ம்ம்ம்…
ஆண் : கிட்டு மாமா வீட்டுக்கு ரொம்ப
பக்கத்திலே இருக்கு
பெண் : தோப்பனாரு பேரு
ஆண் : தோப்பனாரு பேரு
பெண் : தோப்பனாரு பஞ்சாபகேசன்
அம்மா பேர் காமாட்சி
ஆண் : தோப்பனாரு பஞ்சாபகேசன்
அம்மா பேர் காமாட்சி
பெண் : மனசுக்கு புடிச்சவன்தான்
மாப்பிள்ள படிச்சவன்தான்
மரியாத கொறையாத அழகான மாப்பிள்ள
இருவர் : எந்த ஆத்து பையன் அவன்
யாரு பெத்த செல்ல மகன்
திருட்டு படவாவ இழுத்து வாரேன் பாரு
புடிச்சு தண்டனையும் தாரேன் பாரு
என் ஒரு பொண்ணு ஒனக்காக ஒரு நாளு பாப்பேன்
ஒழுங்காக உன்னோடு சேப்பேன்
பெண் : பொண்ணுக்கு ஆச்சு கல்யாண வயசு
மாப்பிள்ள பாக்கும் காலம் வந்தாச்சு
ஆண் : பொண்ணுக்கு ஆச்சு கல்யாண வயசு
மாப்பிள்ள பாக்கும் காலம் வந்தாச்சு
பெண் : பொறுப்பாக இருந்து அவ மனம்
போல நடந்து
ஆண் : பொறுப்பாக இருந்து அவ மனம்
போல நடந்து
பெண் : நாள் பாக்க வேணும் நக வாங்க வேணும்
ஆண் : நாள் பாக்க வேணும் நக வாங்க வேணும்
பெண் : நல் வாழ்வு வாழ நாம் வாழ்த்த வேணும்
பெண் : எந்த ஆத்து பையன் அவன்
யாரு பெத்த செல்ல மகன்
ஆண் : திருட்டு படவாவ இழுத்து வாரேன் பாரு
புடிச்சு தண்டனையும் தாரேன் பாரு
இருவர் : என் ஒரு பொண்ணு ஒனக்காக ஒரு நாளு பாப்போம்
ஒழுங்காக உன்னோடு சேப்போம்
என் ஒரு பொண்ணு ஒனக்காக ஒரு நாளு பாப்போம்
ஒழுங்காக உன்னோடு சேப்போம்
Endha Aathu Paiyan Lyrics in English
Endha Aathu Paiyan Varigal in Tamil
Other Song in Ilaiyarajavin Rasigai Album
Browse the complete film Ilaiyarajavin Rasigai songs lyrics.
Movie | Ilaiyarajavin Rasigai |
Music Director | Ilayaraja |
Singer | Malaysia Vasudevan, S.Janaki, S.P. Sailaja |
Lyrics Added by: Jathurshen
Contents
Find the lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.