Here is the Ennanga Sir Unga Sattam Song Lyrics in Tamil / English. Select any below option.
Ennanga Sir Unga Sattam Lyrics in English
Film / Album : Joker
Lyrics Writer : Yugabharathi
Singers : Arandhai Bava , K. Perumal
Music by : Sean Roldan
Chorus : ………………………..
Male : Ennanga sir-ae
Ennanga sir-ae
Chorus : Yeii yeiii..
Male : Ennanga sir unga sattam
Ennanga sir unga thittam
Kelvi ketka aalillaama
Poduringa kottam
Male : Nooru kodi manidharu
Yaaru yaaro thalaivaru
Ottu vaangi pora neenga
Oozhal oda dealar-u
Male : Ottu vaangi pora neenga
Oozhaloda dealar-u
Chorus : Yeiii yeiii..
Male : Aanda parambara kai naattu
Aatti padaikkudhu corporattu
Naatta vikkira mandhiri maaruku
Nallaa vaiyyi salyuttu
Male : Pa pa pa bha
Pabha pabha paa paa
Male : Pa pa pa bha
Chorus : Pa pa pa bha
Male : Pabha pabha paa paa
Chorus : Pabha pabha paa paa
Male : Pabha pabha pabha
Pa pa pa pa pa pa
Chorus : Yeiii…yeiii
Male : Ration arisi puzhuvula
Vallarasu kanavula
Dhesam pora pokka paartha
Theradhunga mudivula
Chorus : Yeiii yeiii…
Male : Karuththu solla mudiyala
Karuppu panamum thirumbala
Aalukkaalu naattamaidha
Parlementu naduvula
Male : Sogusu car-u theruvula
Chorus : Yeiii
Vivasaayi thookkula
Chorus : Yeiii
Vatti mela vatti pottu
Adikkuringa vayithula
Male : Ennanga sir unga sattam
Ennanga sir unga thittam
Ennanga sir…
Chorus : Yeiii yeiii…yaei yaei
Yeiii yeiii…yaei yaei
Yeiii yeiii…yaei yaei
Male : Kaiyila phone-u jolikkudha
Tv-um oc-il kedaikudha
Avasarama onnukkum rendukkum
Odhunga edamum irukkudha
Chorus : Yeiii yeiii…
Male : Iyarkkai enna marukkudha
Ethaiyum ulla padhukudha
Ellaathayum sooraiyada
Sarkar kootti kodukudha
Male : Nalla thanni kedaikkala
Chorus : Yeiii…
Nalla kaathu kedaikkala
Chorus : Yeiii…
Arasaanga sarakkulathan
Kolluringa sanangala
Male : Ennanga sir unga sattam
Ennanga sir unga thittam
Kelvi ketka aalillaama
Poduringa kottam
Male : Nooru kodi manidharu
Yaaru yaaro thalaivaru
Ottu vaangi pora neenga
Oozhal oda dealar-u
Male : Ottu vaangi pora neenga
Oozhaloda dealar-u
Chorus : Yeiii yeiii..
Ennanga Sir Unga Sattam Paadal Varigal in Tamil
Movie / Album : Joker
Lyrics Writer : Yugabharathi
பாடகர்கள் : கே. பெருமாள், அறந்தை பாவா
இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்
குழு : ……………………….
ஆண் : என்னங்க சாரே
என்னங்க சாரே
குழு : ஏய் ஏய்
ஆண் : என்னங்க சார்
உங்க சட்டம் என்னங்க
சார் உங்க திட்டம்
கேள்வி கேட்க ஆளில்லாம
போடுறீங்க கொட்டம்
ஆண் : நூறுகோடி மனிதரு
யாரு யாரோ தலைவரு
ஓட்டு வாங்கி போற நீங்க
ஊழல் ஓட டீலரே
ஆண் : ஓட்டு வாங்கி
போற நீங்க ஊழல் ஓட
டீலரே
குழு : ஏய் ஏய்
ஆண் : ஆண்ட பரம்பரை
கைநாட்டு ஆட்டிப் படைக்குது
கார்ப்ரேட்டு நாட்ட விக்கிற
மந்திரிமாருக்கு நல்லா
வையி சல்யூட்டு
ஆண் : ப ப ப பா
பபா பபா பா பா
ஆண் : ப ப ப பா
குழு : ப ப ப பா
ஆண் : பபா பபா பா பா
குழு : பபா பபா பா பா
ஆண் : பபா பபா பபா
ப ப ப ப ப ப
குழு : ஏய் ஏய்
ஆண் : ரேசன் அரிசி புழுவுல
வல்லரசு கனவுல தேசம்
போற போக்கப்பாா்த்தா
தேறாதுங்க முடிவுல
குழு : ஏய் ஏய்
ஆண் : கருத்துச் சொல்ல
முடியல கருப்புப் பணமும்
திரும்பல ஆளுக்காளு
நாட்டாமைதான்
பார்லிமெண்ட்டு நடுவுல
ஆண் : சொகுசு காரு தெருவுல
குழு : ஏய்
விவசாயி தூக்குல
குழு : ஏய்
வட்டி மேல வட்டி போட்டு
அடிக்கிறீங்க வயித்துல
ஆண் : என்னங்க சார்
உங்க சட்டம் என்னங்க
சார் உங்க திட்டம்
என்னங்க சார்
குழு : ஏய் ஏய் ஏய் ஏய்
ஏய் ஏய் ஏய் ஏய் ஏய்
ஏய் ஏய் ஏய்
ஆண் : கையில போனு
ஜொலிக்குதா டிவியும்
ஓசியில் கிடைக்குதா
அவசரமா ஒன்னுக்கும்
ரெண்டுக்கும் ஒதுங்க
இடமும் இருக்குதா
குழு : ஏய் ஏய்
ஆண் : இயற்கை என்ன
மறுக்குதா எதையும் உள்ள
பதுக்குதா எல்லாத்தையும்
சூறையாட சர்க்கார் கூட்டி
கொடுக்குதா
ஆண் : நல்ல தண்ணி கிடைக்கல
குழு : ஏய்
நல்ல காத்து கிடைக்கல
குழு : ஏய்
அரசாங்க சரக்குலதான்
கொல்லுறீங்க ஜனங்கள
ஆண் : என்னங்க சார்
உங்க சட்டம் என்னங்க
சார் உங்க திட்டம்
கேள்வி கேட்க ஆளில்லாம
போடுறீங்க கொட்டம்
ஆண் : நூறுகோடி மனிதரு
யாரு யாரோ தலைவரு
ஓட்டு வாங்கி போற நீங்க
ஊழல் ஓட டீலரே
ஆண் : ஓட்டு வாங்கி
போற நீங்க ஊழல் ஓட
டீலரே
குழு : ஏய் ஏய்
Ennanga Sir Unga Sattam Lyrics in English
Ennanga Sir Unga Sattam Varigal in Tamil
Other Song in Joker Album
Browse the complete film Joker songs lyrics.
Movie | Joker |
Music Director | Sean Roldan |
Lyricist | Yugabharathi |
Singer | Arandhai Bava, K. Perumal |
Lyrics Added by: Shrithara
Contents
Find the song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.