Excuse Me Mr.Kandasamy Lyrics

Here is the Excuse Me Mr.Kandasamy Song Lyrics in Tamil / English. Select any below option.


Excuse Me Mr.Kandasamy Lyrics in English

Film / Album : Kanthaswamy

Lyrics Writer : Viveka

Singers : Vikram , Suchitra

      Music by : Devi Sri Prasad

Female : …………………………

Female : Hey excuse
Me mr. kandasamy (2)
oru coffee kudipom
Come with me
Hota colda
Neeyae thottu paaru

Male : Podi podi

Female : Excuse
Me mr. kandasamy
oru long drive polam
Come with me slowa
Speeda neeyae otti paaru

Male : Podi ota sim cardae
Empty ipodae unna switch
on seiyuradhu wasteu
Hutch bull dogae nachu kilpakae
Enna suthama pona naan safe

Female : Manroadae hey
Manroadae eppo aava
Main roadae

Male : Podi    Female : Poda (8)
Po po po

Female : Excuse me

Male : Excuse me
Ms.subbulakshmi
Ur activities are
Thapu lakshmi
Un pechum thoughtum
Romba kuppa lakshmi

Male : Podi podi

Male : ………………………

Female : Hey kandhasamy
En lifela puyala vandha samy
En azhaga paathu manasula
Nondha samy che vendha samy thoo

Male : Un azhagunaala illa
Un imsaiyala nondha samy
Un kaila sika mataan indha samy

Male : Kadavul illanu
Sonnar ramasamy
Kaadhal illanu
Solran kandhasamy

Female : Nopa nopa nopa
Sonnaar valluvar grandpa
Oodal thaandi koodasonnar
Kadaisi kuralil sharpa

Male : Venam venam venam
Nee naamam poda venam
Un kooda vandha sanda potae
Vaazhkai pogum veena

Male : Hitler pethiyae
Hitler pethiyae kaadhal
Onnum yudhar illai kolladhae

Female : Lincoln peranae
Lincoln peranae
Thathuvangal pesi
Pesi kolladhae

Female : Kashmir naan
Nee pakistan theeraadhu
Dishyum dhaan

Male : Podi   Female : Poda (8)
Po po po

Female : Hey excuse me (2)
Mr. kandasamy
oru coffee kudipom
Come with me
Hota colda
Neeyae thottu paaru

Male : Podi podi

Female : …………………………

Male : Hey enna romba
overa panra

Female : Onnum panna vidamaatriyae

Male : Nee padicha ponnu thaana

Female : Unna padika mudiyalayae

Male : Hey hey thalli po

Female : Enna thallitu po

Male : Konjam moodu

Female : Romba moodu

Male : Aiyoo

Female : Vena vena vena
Wasteu pechu vena
Ippo vita thapa enni
Pinnaal azhuva thaana

Male : Hey podi podi
Podi foola pona lady
Girlsa nambi loosa
Pona boys pala kodi

Female : Hey uppu mootayae
Uppu mootayae life longa
Unna thooki sumapenda

Male : Hey ducku muttayae
Ducku muttayae vaathu
Kootam kooda unna sethukaadhu

Female : Pesadhae nee crack maari
Plz vaayen track maari

Female : Hey excuse me (2)
Mr. kandasamy
oru coffee kudipom
Come with me
Hota colda
Neeyae thottu paaru

Male : Podi podi

Male : Podi  Female : Poda (8)
Po po po


Excuse Me Mr.Kandasamy Paadal Varigal in Tamil

Movie / Album : Kanthaswamy

Lyrics Writer : Viveka

பாடகி : சுஜித்ரா

பாடகர் : விக்ரம்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பெண் : ………………………………….

பெண் : ஹே எஸ்கியூஸ் மீ
மிஸ்டர். கந்தசாமி (2)
ஒரு காபி குடிப்போம் கம்
வித் மீ ஹாட்டா கோல்டா
நீயே தொட்டு பாரு

ஆண் : போடி போடி

பெண் : எஸ்கியூஸ் மீ
மிஸ்டர். கந்தசாமி ஒரு
லாங்க் டிரைவ் போலாம்
கம் வித் மீ ஸ்லோவ்வா
ஸ்பீடா நீயே ஓட்டி பாரு

ஆண் : போடி ஓட்ட சிம் கார்டே
எம்டி ஐபாடே உன்ன ஸ்விட்ச்
ஆன் செய்யுறது வேஸ்ட்டு
ஹட்ச் புல் டாகே நச்சு
கீழ்ப்பாக்கே என்ன சுத்தாம
போனா நான் சேஃபு

பெண் : மண் ரோடே ஹே
மண் ரோடே எப்போ ஆவ
மெயின் ரோடே

ஆண் : போடி பெண் : போடா (8)
போ போ போ

பெண் : எஸ்கியூஸ் மீ

ஆண் : எஸ்கியூஸ் மீ
மிஸ். சுப்புலக்ஷ்மி யுவர்
ஆக்டிவிடிஸ் ஆர் தப்பு
லக்ஷ்மி உன் பேச்சும்
தாட்டும் ரொம்ப குப்ப
லக்ஷ்மி

ஆண் : போடி போடி

ஆண் : ……………………………….

பெண் : ஹே கந்தசாமி என்
லைஃப்ல புயலா வந்தசாமி
என் அழக பாத்து மனசுல
நொந்தசாமி சீ வெந்தசாமி
தூ

ஆண் : உன் அழகுனால இல்ல
உன் இம்சையால நொந்தசாமி
உன் கையில சிக்கமாட்டான்
இந்த சாமி

ஆண் : கடவுள் இல்லன்னு
சொன்னார் ராமசாமி காதல்
இல்லன்னு சொல்றான்
கந்தசாமி

பெண் : நோபா நோபா நோபா
சொன்னார் வள்ளுவர் கிராண்ட்பா
ஊடல் தாண்டி கூடச் சொன்னார்
கடைசி குறளில் ஷார்ப்பா

ஆண் : வேணாம் வேணாம்
வேணாம் நீ நாமம் போட
வேணாம் உன் கூட வந்தா
சண்ட போட்டே வாழ்க்கை
போகும் வீணா

ஆண் : ஹிட்லர் பேத்தியே
ஹிட்லர் பேத்தியே காதல்
ஒன்னும் யுத்தர் இல்லை
கொல்லாதே

பெண் : லிங்கன் பேரனே
லிங்கன் பேரனே தத்துவங்கள்
பேசி பேசி கொல்லாதே

பெண் : காஷ்மீர் நான்
நீ பாகிஸ்தான் தீராது
டிஷ்யூம் தான்

ஆண் : போடி பெண் : போடா (8)
போ போ போ

பெண் : ஹே எஸ்கியூஸ் மீ (2)
மிஸ்டர். கந்தசாமி ஒரு காபி
குடிப்போம் கம் வித் மீ ஹாட்டா
கோல்டா நீயே தொட்டு பாரு

ஆண் : போடி போடி

பெண் : ………………………

ஆண் : ஹே என்ன
ரொம்ப ஓவரா பண்ற

பெண் : ஒன்னும் பண்ண
விட மாட்றியே

ஆண் : நீ படிச்ச
பொண்ணுதான

பெண் : உன்ன படிக்க
முடியலையே

ஆண் : ஹே ஹே
தள்ளி போ

பெண் : என்ன
தள்ளிட்டு போ

ஆண் : கொஞ்சம் மூடு

பெண் : ரொம்ப மூடு

ஆண் : ஐயோ

பெண் : வேணா வேணா வேணா
வேஸ்டு பேச்சு வேணா
இப்போ விட்டா தப்ப எண்ணி
பின்னால் அழுவ தானா

ஆண் : ஹே போடி போடி
போடி ஃபூலா போன லேடி
கேர்ள்ஸ நம்பி லூஸா
போன பாய்ஸ் பல கோடி

பெண் : ஹே உப்பு மூட்டையே
உப்பு மூட்டையே லைப் லாங்கா
உன்ன தூக்கி சுமப்பேண்டா

ஆண் : ஹே டக்கு முட்டையே
டக்கு முட்டையே வாத்து கூட்டம்
கூட உன்ன சேத்துக்காது

பெண் : பேசாதே நீ கிராக்
மாறி பிலீஸ் வாயேன்
டிராக் மாறி

பெண் : ஹே எஸ்கியூஸ் மீ (2)
மிஸ்டர். கந்தசாமி ஒரு காபி
குடிப்போம் கம் வித் மீ ஹாட்டா
கோல்டா நீயே தொட்டு பாரு

ஆண் : போடி போடி

ஆண் : போடி பெண் : போடா (8)
போ போ போ



Excuse Me Mr.Kandasamy Lyrics in English

Excuse Me Mr.Kandasamy Varigal in Tamil

Other Song in Kanthaswamy Album

Browse the complete film Kanthaswamy songs lyrics.

Movie Kanthaswamy
Music Director Devi Sri Prasad
Lyricist Viveka
Singer Suchitra, Vikram

Lyrics Added by: Priyatharshini

Contents

Find the song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.