Here is the Gangai Karaiyil Vilaintha Song Lyrics in Tamil / English. Select any below option.
Gangai Karaiyil Vilaintha Lyrics in English
Film / Album : Geetha Oru Shenbagapoo
Lyrics Writer : Kannadasan
Singers : Vani Jairam , Jolly Abraham
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Gangai karaiyil…..vilaintha kavithai
Mangai avalin malarntha mugamae
Male : Gangai karaiyil vilaintha kavithai
Mangai avalin malarntha mugamae
Gangai karaiyil vilaintha kavithai
Mangai avalin malarntha mugamae
Male : Kodai malaiyil aadum mayilae
Konjinaal killai avalae
Kodai malaiyil aadum mayilae
Konjinaal killai avalae
Male : Gangai karaiyil vilaintha kavithai
Mangai avalin malarntha mugamae
Male : Pulli maanaaga thulli vanthaalum
Pon mega koondhal sathiraadum
Pulli maanaaga thulli vanthaalum
Pon mega koondhal sathiraadum
Male : Thandai thaalaatta idai seeraatta
Kann kendai meenaaga vilaiyaadum
Thandai thaalaatta idai seeraatta
Kann kendai meenaaga vilaiyaadum
Male : Thaththidum megalai saptham idumpadi
Muththu rathangalin oorvalam vanthathu
Salang salang enum isai
Sugam sugam enum mizhiyo
Female : Aahaahaah….aa…..
Lalalaa….aahaah….
Male : Gangai karaiyil vilaintha kavithai
Mangai avalin malarntha mugamae
Mangai avalin malarntha mugamae
Female : Pachai ilai meedhu palli kondaalum
Penn kurinji malaraai urumaarum
Pachai ilai meedhu palli kondaalum
Penn kurinji malaraai urumaarum
Female : Pattu mugaththodu naanam vanthaalum
Thann maeni kalaiyil niram maarum
Pattu mugaththodu naanam vanthaalum
Thann maeni kalaiyil niram maarum
Female : Karpanai mannavan kangal padumpadi
Nirpathu menmaiyin arputha kaaviyam
Agam puram irandilum
Aval sugam avan urave
Male : Aahahaah….aa…
Female : Lalalaa….aahaah…..
Male : Gangai karaiyil vilaintha kavithai
Mangai avalin malarntha mugamae
Mangai avalin malarntha mugamae
Male : Aganaanooru unthan varalaaru
Un azhagu endrum padhinaaru
Female : Puranaanooru idhu enumaaru
Namm kannum kannum thagaraaru
Male : Sengani meniyil ambuli aadida
Mangala kungumam manthiram poda
Female : Idam porul arinthoru
Sugam tharum thunai neeyae
Male : Aahahaah….aa…
Female : Lalalaa….aahaah…..
Male : Gangai karaiyil vilaintha kavithai
Mangai avalin malarntha mugamae
Female : Aahahaah….aa…
Oohho….oo…..
Gangai Karaiyil Vilaintha Paadal Varigal in Tamil
Movie / Album : Geetha Oru Shenbagapoo
Lyrics Writer : Kannadasan
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் ஜாலி ஆபிரகாம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : கங்கை கரையில்……விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
ஆண் : கங்கை கரையில் விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
கங்கை கரையில் விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
ஆண் : கோடை மலையில் ஆடும் மயிலே
கொஞ்சினால் கிள்ளை அவளே
கோடை மலையில் ஆடும் மயிலே
கொஞ்சினால் கிள்ளை அவளே
ஆண் : கங்கை கரையில் விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
ஆண் : புள்ளி மானாக துள்ளி வந்தாலும்
பொன்மேக கூந்தல் சதிராடும்
புள்ளி மானாக துள்ளி வந்தாலும்
பொன்மேக கூந்தல் சதிராடும்
ஆண் : தண்டை தாலாட்ட இடை சீராட்ட
கண் கெண்டை மீனாக விளையாடும்
தண்டை தாலாட்ட இடை சீராட்ட
கண் கெண்டை மீனாக விளையாடும்
ஆண் : தத்திடும் மேகலை சப்தம் இடும்படி
முத்து ரதங்களின் ஊர்வலம் வந்தது
சலங் சலங் எனும் இசை
சுகம் சுகம் எனும் மொழியோ….
பெண் : ஆஹாஹாஹ்…..ஆ……
லலலா…ஆஹாஹ்…
ஆண் : கங்கை கரையில் விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
பெண் : பச்சை இலை மீது பள்ளிக் கொண்டாலும்
பெண் குறிஞ்சி மலராய் உருமாறும்
பச்சை இலை மீது பள்ளிக் கொண்டாலும்
பெண் குறிஞ்சி மலராய் உருமாறும்
பெண் : பட்டு முகத்தோடு நாணம் வந்தாலும்
தன் மேனி கலையில் நிறம் மாறும்
பட்டு முகத்தோடு நாணம் வந்தாலும்
தன் மேனி கலையில் நிறம் மாறும்
பெண் : கற்பனை மன்னனவன் கண்கள் படும்படி
நிற்பது மென்மையின் அற்புத காவியம்
அகம் புறம் இரண்டிலும்
அவள் சுகம் அவன் உறவே
ஆண் : ஆஹாஹாஹ்…..ஆஅ……
பெண் : லலலா…ஆஹாஹ்……
ஆண் : கங்கை கரையில் விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
ஆண் : அகநானூறு உந்தன் வரலாறு
உன் அழகு என்றும் பதினாறு
பெண் : புறநானூறு இது எனுமாறு
நம் கண்ணும் கண்ணும் தகராறு
ஆண் : செங்கனி மேனியில் அம்புலி ஆடிட
மங்கல குங்குமம் மந்திரம் போட
பெண் : இடம் பொருள் அறிந்தொரு
சுகம் தரும் துணை நீயே
ஆண் : ஆஹாஹாஹ்…..ஆஅ……
பெண் : லலலா…ஆஹாஹ்……
ஆண் : கங்கை கரையில் விளைந்த கவிதை
மங்கை அவளின் மலர்ந்த முகமே….
பெண் : ஆஹாஹாஹ்…..ஆஅ……
ஓஹ்ஹோ……ஓ………
Gangai Karaiyil Vilaintha Lyrics in English
Gangai Karaiyil Vilaintha Varigal in Tamil
Other Song in Geetha Oru Shenbagapoo Album
Browse the complete film Geetha Oru Shenbagapoo songs lyrics.
Movie | Geetha Oru Shenbagapoo |
Music Director | M.S. Viswanathan |
Lyricist | Kannadasan |
Singer | Jolly Abraham, Vani Jairam |
Lyrics Added by: Kallayeniyan
Contents
Find the tamil songs lyric. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.