Ginger Soda Lyrics

Here is the Ginger Soda Song Lyrics in Tamil / English. Select any below option.


Ginger Soda Lyrics in English

Film / Album : Annabelle Sethupathi

Lyrics Writer : Ku. Karthik

Singers : Anirudh Ravichander , Yashita Sharma

Music by : Krishna Kishor

Male : Ginger-u soda munnalae
Water-ah oothaadha
Under-u gang munnalae
Finger-ah neettaadha
Andhamaari indhamaari
Engeyum nee pesadha
Opponent-u summanu thaan
Neeyum nenaikadha

Male : Hey singer-u kitta vandhu
Nee sangadhi vekkaadha
Thunder-u gate-u munnalae
Speaker-ah kaattaadha
Munna vacha kaala neeyum
Pinna edukkaadha
Route eduthu odurappo
Pecha kudukkaadha

Male : Wrong-ah right-ah
Seiradhu vitta
Adha weight-ah quite-ah
Senjiduvom yaaru kitta

Male : Yeppavum billa billa thaan
Athari pacha
Area namma jilla thaan
Kattanam kalla kalla thaan
Kannula patta
Maattanum full-ah gulla thaan

Chorus : …………….

Male : Aasai illaadha aala paarthalae
Waste-u fellow-nu sollum bhoomi
Vesham podaatha aalu ingilla
Yennu kelu neeyum
Money thaan saamy

Male : Yaaru best-u yaaru first-u
Avan thaan ingae king-u
Neeyum aagalam
Naanum aagalam raja
Dhill oda nee munna vandha

Male : Yeppavum billa billa thaan
Athari pacha
Area namma jilla thaan
Kattanam kalla kalla thaan
Kannula patta
Maattanum full-ah gulla thaan

Chorus : …………………….

Females : Saila saila re aaja aa re
Baila baila re tucker tucker la re
Saila saila re maaja aa re
Sketchu podati nee yaaru

Male : Hey singer-u kitta vandhu
Nee sangadhi vekkaadha
Thunder-u gate-u munnalae
Speaker-ah kaattaadha
Munna vacha kaala neeyum
Pinna edukkaadha
Route eduthu odurappo
Pecha kudukkaadha

Male : Wrong-ah right-ah
Seiradhu vitta
Adha weight-ah quite-ah
Senjiduvom yaaru kitta

Male : Yeppavum billa billa thaan
Athari pacha
Area namma jilla thaan
Kattanam kalla kalla thaan
Kannula patta
Maattanum full-ah gulla thaan

Chorus : …………….


Ginger Soda Paadal Varigal in Tamil

Movie / Album : Annabelle Sethupathi

Lyrics Writer : Ku. Karthik

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் யாஷிதா சர்மா

இசை அமைப்பாளர் : கிருஷ்ண கிஷோர்

ஆண் : ஜிஞ்சரு சோடா முன்னாலே
வாட்டரு ஊத்தாதே
அந்தாறு கேங் முன்னாலே
பிங்கர நீட்டாத
அந்தமாரி இந்தமாரி
எங்கேயும் நீ பேசாதே
ஒப்போனென்ட் சும்மான்னுதான்
நீயும் நெனக்காதே

ஆண் : சிங்கரு கிட்ட வந்து
நீ சங்கதி வெக்காதே
தண்டர் கேட் முன்னாலே
ஸ்பீக்கர் கட்டாதே
முன்ன வச்ச கால நீயும்
பின்னே எடுக்காதே
ரூட் எடுத் ஓடுரப்போ
பேச்சு குடுக்காதே

ஆண் : ராங் ஹ ரைட் ஹ
செய்யிறத விட்டா
அதே வெய்டா குய்ட்டா
செஞ்சிடுவோம் யாரு கிட்டே

ஆண் : எப்போவும் பில்லா பில்லா தான்
அதரி பச்சா
ஏரியா நம்ம ஜில்லா தான்
கட்டணம் கல்லா கல்லா தான்
கண்ணுல பட்டா
மாட்டனும் புல்லா குல்லா தான்

குழு : ……………….

ஆண் : ஆசை இல்லாத
ஆளே பாத்தாலே
வேஸ்ட் பெல்லோவ்னு
சொல்லும் பூமி
வேஷம் போடாத
ஆலு இங்கில்ல
ஏன்னு கேளு நீயும்
பணம் தான் சாமி

ஆண் : யாரு பெஸ்ட் யாரு பஸ்ட்
அவன் தான் இங்கே கிங்கு
நீயும் ஆகலாம் நானும் ஆகலாம்
ராஜா
தில்லோடு நீ முன்ன வந்தா

ஆண் : எப்போவும் பில்லா பில்லா தான்
அதரி பச்சா
ஏரியா நம்ம ஜில்லா தான்
கட்டணம் கல்லா கல்லா தான்
கண்ணுல பட்டா
மாட்டனும் புல்லா குல்லா தான்

குழு : ……………….

பெண் : ………………….

ஆண் : சிங்கரு கிட்ட வந்து
நீ சங்கதி வெக்காதே
தண்டர் கேட் முன்னாலே
ஸ்பீக்கர் கட்டாதே
முன்ன வச்ச கால நீயும்
பின்னே எடுக்காதே
ரூட் எடுத் ஓடுரப்போ
பேச்சு குடுக்காதே

ஆண் : ராங் ஹ ரைட் ஹ
செய்யிறத விட்டா
அதே வெய்டா குய்ட்டா
செஞ்சிடுவோம் யாரு கிட்டே

ஆண் : எப்போவும் பில்லா பில்லா தான்
அதரி பச்சா
ஏரியா நம்ம ஜில்லா தான்
கட்டணம் கல்லா கல்லா தான்
கண்ணுல பட்டா
மாட்டனும் புல்லா குல்லா தான்

குழு : ……………….



Ginger Soda Lyrics in English

Ginger Soda Varigal in Tamil

Other Song in Annabelle Sethupathi Album

Browse the complete film Annabelle Sethupathi songs lyrics.

Movie Annabelle Sethupathi
Music Director Krishna Kishor
Lyricist Ku. Karthik
Singer Anirudh Ravichander, Yashita Sharma

Lyrics Added by: Kuga

Contents

Find the lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.