Here is the Ichendru Ichendru Mutham Song Lyrics in Tamil / English. Select any below option.
Ichendru Ichendru Mutham Lyrics in English
Film / Album : Enakku Naane Needhipathi
Lyrics Writer : Pulamaipithan
Singers : Yesudas , S. Janaki
Music by : Ilayaraja
Female : Icendru ichendru muththam padhikkum
Inbaththin thunbangale
Annaththin kannaththil achchu padhikka
Minnattum vannangalae
Female : Meththai pazhakkam viththai pazhakkam
Thaththai kilikku muththa padhakkam
Sorkkaththai etti thodu
Male : Icendru ichendru muththam padhikkum
Inbaththin thunbangale
Male : Mai vaiththa kannukkul
Poi vaiththa pennukkul
Kai vaiththu sorkkaththai yaar vaiththathu
Female : Pon vaiththa manjaththil
Poo vaiththa nenjaththil
Kann vaiththu nenjaththai yaar thaiththathu
Male : Thanga silai anthapuram
Anthi kalai solli tharum
Female : Kannil kadhai kattru tharum
Inba suvai kotti tharum
Male : Engengu kann vaikka
Engengu kai vaikka
Nee konjam solli kodu
Female : Kai rendil kai vaiththu
Kannukkul kann vaiththu
Inbaththai alli kodu
Male : Antha ganaththil thanga kudaththil
Kairegai odattum
Kann paarvai sokkattum
Male : Icendru ichendru muththam padhikkum
Inbaththin thunbangale
Annaththin kannaththil achchu padhikka
Minnattum vannangalae
Male : Meththai pazhakkam viththai pazhakkam
Thaththai kilikku muththa padhakkam
Sorkkaththai etti thodu….
Female : Mogaththin sonthathil muththathin pakkaththil
Saamaththil kaamaththai archchikkalaam
Male : Inbaththin vellaththil nindraadum ullaththil
Eppothum nee ennai ratchikkalaam
Female : Annakkodi ennai thodu
Aththi pazham echchir padu
Kachchai kuzhal meththai idum
Pattu thugil sattrae vizhum
Female : Un kadhal mangaikkul oodaatha gangaikkul
Thaen vellam odattumae
Male : Sevvanthi pottaada ponvandu ottaada
Melangal kottattumae
Female : Andhi sabaikkul inba siraikkul
Kaithaagi vaiththukkol
Vandaagi moiththukkol
Female : Icendru ichendru muththam padhikkum
Inbaththin thunbangale
Male : Annaththin kannaththil achchu padhikka
Minnattum vannangalae
Female : Meththai pazhakkam viththai pazhakkam
Thaththai kilikku muththa padhakkam
Sorkkaththai etti thodu
Both : Icendru ichendru muththam padhikkum
Inbaththin thunbangale
Annaththin kannaththil achchu padhikka
Minnattum vannangalae
Ichendru Ichendru Mutham Paadal Varigal in Tamil
Movie / Album : Enakku Naane Needhipathi
Lyrics Writer : Pulamaipithan
பாடகர்கள் : யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்
இன்பத்தின் துன்பங்களே
அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க
மின்னட்டும் வண்ணங்களே
பெண் : மெத்தைப் பழக்கம் வித்தைப் பழக்கம்
தத்தைக் கிளிக்கு முத்தப் பதக்கம்
சொர்க்கத்தை எட்டித் தொடு…….
ஆண் : இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்
இன்பத்தின் துன்பங்களே
ஆண் : மை வைத்த கண்ணுக்குள்
பொய் வைத்த பெண்ணுக்குள்
கை வைத்து சொர்க்கத்தை யார் வைத்தது
பெண் : பொன் வைத்த மஞ்சத்தில்
பூ வைத்த நெஞ்சத்தில்
கண் வைத்து நெஞ்சத்தை யார் தைத்தது
ஆண் : தங்கச் சிலை அந்தப்புரம்
அந்திக் கலை சொல்லித் தரும்
பெண் : கண்ணில் கதை கற்றுத் தரும்
இன்பச் சுவை கொட்டித் தரும்
ஆண் : எங்கெங்கு கண் வைக்க
எங்கெங்கு கை வைக்க
நீ கொஞ்சம் சொல்லிக் கொடு
பெண் : கை ரெண்டில் கை வைத்து
கண்ணுக்குள் கண் வைத்து
இன்பத்தை அள்ளிக் கொடு
ஆண் : அந்தக் கணத்தில் தங்கக் குடத்தில்
கைரேகை ஒட்டட்டும்
கண் பார்வை சொக்கட்டும்…….
ஆண் : இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்
இன்பத்தின் துன்பங்களே
அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க
மின்னட்டும் வண்ணங்களே
ஆண் : மெத்தைப் பழக்கம் வித்தைப் பழக்கம்
தத்தைக் கிளிக்கு முத்தப் பதக்கம்
சொர்க்கத்தை எட்டித் தொடு…….
பெண் : மோகத்தின் சொந்தத்தில் முத்தத்தின் பக்கத்தில்
சாமத்தில் காமத்தை அர்ச்சிக்கலாம்
ஆண் : இன்பத்தின் வெள்ளத்தில் நின்றாடும் உள்ளத்தில்
எப்போதும் நீ என்னை ரட்சிக்கலாம்
பெண் : அன்னக் கொடி என்னைத் தொடு
அத்திப் பழம் எச்சிற்ப் படு
கச்சைக் குழல் மெத்தை இடும்
பட்டுத் துகில் சற்றே விழும்
பெண் : உன் காதல் மங்கைக்குள் ஓடாத கங்கைக்குள்
தேன் வெள்ளம் ஓடட்டுமே
ஆண் : செவ்வந்திப் பொட்டாட பொன்வண்டு ஒட்டாட
மேளங்கள் கொட்டட்டுமே
பெண் : அந்திச் சபைக்குள் இன்பச் சிறைக்குள்
கைதாகி வைத்துக்கொள்
வண்டாகி மொய்த்துக் கொள்……..
பெண் : இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்
இன்பத்தின் துன்பங்களே
ஆண் : அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க
மின்னட்டும் வண்ணங்களே
பெண் : மெத்தைப் பழக்கம் வித்தைப் பழக்கம்
தத்தைக் கிளிக்கு முத்தப் பதக்கம்
சொர்க்கத்தை எட்டித் தொடு…….
இருவர் : இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்
இன்பத்தின் துன்பங்களே
அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க
மின்னட்டும் வண்ணங்களே
Ichendru Ichendru Mutham Lyrics in English
Ichendru Ichendru Mutham Varigal in Tamil
Other Song in Enakku Naane Needhipathi Album
Browse the complete film Enakku Naane Needhipathi songs lyrics.
Movie | Enakku Naane Needhipathi |
Music Director | Ilayaraja |
Lyricist | Pulamaipithan |
Singer | K.J. Yesudas, S.Janaki |
Lyrics Added by: Kaarthikeyan
Contents
Find the trending tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.