Here is the Ini Naalum Thirunaal Song Lyrics in Tamil / English. Select any below option.
Ini Naalum Thirunaal Lyrics in English
Film / Album : Thirunelveli
Lyrics Writer : Muthulingam
Singers : Arun Mozhi, Swarnalatha, Ilaiyaraaja, S. N. Surendar , Manoram
Music by : Ilayaraja
Chorus : Ini naalum thirunaalthaan adi raakku raakku
Ada sonnaa maaraathu ivar vaakku vaakku
Ini naalum thirunaalthaan adi raakku raakku
Ada sonnaa maaraathu ivar vaakku vaakku
Ada adikkira kai illa idhu anaikkira kaiyungo
Nam uzhaikkira saathikku idhu udhavura kayungo
Oorae paaraattum un ullam poovaai malarnthidum
Chorus : Ini naalum thirunaalthaan adi raakku raakku
Ada sonnaa maaraathu ivar vaakku vaakku
Male : Paattukkoru paattu padi thamizhil panjam kidaiyaathu
Raagappadi thaalappadi padichchaa pasiyae theriyaathu
Male : Ettu sudhi ettum padi annan padippaar kettukko
Yaelae sarithaanlae adhu sarithaan thaalam pottukko
Female : Thendral kaaththu adikkum
Chorus : Thanthana thanthana thanthananaa
Female : Thaenaa paattu padikkum santham maaraamae
Chorus : Thanthana thanthana thanthananaa
Female : Thendral kaaththu adikkum
Thaenaa paattu padikkum santham maaraamae
Male , Female : Santhanaththu podhigai
Pongum ingae kavithai nammai ketkkaathae
Female : Themmaangu paattu paadu
Thaerottam aattam aadu vaadaa kannaae
Aattathil asaththidu asaththidu
Chorus : Ini naalum thirunaalthaan adi raakku raakku
Ada sonnaa maaraathu ivar vaakku vaakku
Ini naalum thirunaalthaan adi raakku raakku
Ada sonnaa maaraathu ivar vaakku vaakku
Male : Nellil padharundu
Ivar sollum sollil padharillai
Kallam edhum illai
Ivar manasil kabaddam edhum illai
Male : Peththaa oru aaththaa
Ava maasu suththam vegu suththam
Paalai tharum pothae
Oru panbai thanthaalae nihtham
Female : Paasam nesam vilangum
Chorus : Thanthana thanthana thanthananaa
Female : Koyil pola kudumbam nallaa vaazhanum
Chorus : Thanthana thanthana thanthananaa
Female : Paasam nesam vilangum
Koyil pola kudumbam nallaa vaazhanum
Chorus : Yaehae oorellaam enga sontham
Anbukku undaa panjam sollungalae
Naamellaam oru thaai pillaigal
Chorus : Naalum thirunaalthaan adi raakku raakku
Ada sonnaa maaraathu ivar vaakku vaakku
Female : Ini naalum thirunaalthaan adi raakku raakku
Ada sonnaa maaraathu ivar vaakku vaakku
Male : Ada sonnaa maaraathu ivar vaakku vaakku
Ada adikkira kai illa idhu anaikkira kaiyungo
Male : Nam uzhaikkira saathikku idhu udhavura kayungo
All : Oorae paaraattum un ullam poovaai malarnthidum
Ini naalum thirunaalthaan adi raakku raakku
Ada sonnaa maaraathu ivar vaakku vaakku
Ini naalum thirunaalthaan adi raakku raakku
Ada sonnaa maaraathu ivar vaakku vaakku
Ini Naalum Thirunaal Paadal Varigal in Tamil
Movie / Album : Thirunelveli
Lyrics Writer : Muthulingam
பாடகர்கள் : அருண் மொழி, ஸ்வர்ணலதா,
இளையராஜா, எஸ். என். சுரேந்தர் மற்றும் மனோரமா
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : இனி நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு
அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு
இனி நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு
அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு
அட அடிக்கிற கை இல்ல இது அணைக்கிற கையுங்கோ
நம் உழைக்கிற சாதிக்கு இது உதவுற கையுங்கோ
ஊரே பாராட்டும் உன் உள்ளம் பூவாய் மலர்ந்திடும்
குழு : இனி நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு
அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு
ஆண் : பாட்டுக்கொரு பாட்டுப் படி தமிழில் பஞ்சம் கிடையாது
ராகப்படி தாளப்படி படிச்சா பசியே தெரியாது
ஆண் : எட்டு சுதி எட்டும் படி அண்ணன் படிப்பார் கேட்டுக்கோ
ஏலே சரிதான்லே அது சரிதான் தாளம் போட்டுக்கோ
பெண் : தென்றல் காத்து அடிக்கும்
குழு : தந்தன தந்தன தந்தனனா
பெண் : தேனா பாட்டு படிக்கும் சந்தம் மாறாமே
குழு : தந்தன தந்தன தந்தனனா
பெண் : தென்றல் காத்து அடிக்கும்
தேனா பாட்டு படிக்கும் சந்தம் மாறாமே
ஆண் மற்றும் பெண் : சந்தனத்துப் பொதிகை
பொங்கும் இங்கே கவிதை நம்மைக் கேட்காதே
பெண் : தெம்மாங்கு பாட்டுப் பாடு
தேராட்டம் ஆட்டம் ஆடு வாடா கண்ணே
ஆட்டத்தில் அசத்திடு அசத்திடு…..
குழு : இனி நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு
அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு
இனி நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு
அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு
ஆண் : நெல்லில் பதருண்டு
இவர் சொல்லும் சொல்லில் பதரில்லை
கள்ளம் எதும் இல்லை
இவர் மனசில் கபடம் எதும் இல்லை
ஆண் : பெத்தா ஒரு ஆத்தா
அவ மனசு சுத்தம் வெகு சுத்தம்
பாலைத் தரும் போதே
ஒரு பண்பை தந்தாளே நித்தம்
பெண் : பாசம் நேசம் விளங்கும்
குழு : தந்தன தந்தன தந்தனனா
பெண் : கோயில் போல குடும்பம் நல்லா வாழணும்
குழு : தந்தன தந்தன தந்தனனா
பெண் : பாசம் நேசம் விளங்கும்
கோயில் போல குடும்பம் நல்லா வாழணும்
பெண் : அண்ணன் தம்பி ஒறவு
இன்று போல தொடர்ந்து என்றும் வாழோணும்
குழு : ஏஹே ஊரெல்லாம் எங்க சொந்தம்
அன்புக்கு உண்டா பஞ்சம் சொல்லுங்களே
நாமெல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
குழு : நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு
அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு
பெண் : இனி நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு
அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு
ஆண் : அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு
அட அடிக்கிற கை இல்ல இது அணைக்கிற கையுங்கோ
ஆண் : நம் உழைக்கிற சாதிக்கு இது உதவுற கையுங்கோ
அனைவரும் : ஊரே பாராட்டும் உன் உள்ளம் பூவாய் மலர்ந்திடும்
இனி நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு
அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு
இனி நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு
அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு
Ini Naalum Thirunaal Lyrics in English
Ini Naalum Thirunaal Varigal in Tamil
Other Song in Thirunelveli Album
Browse the complete film Thirunelveli songs lyrics.
Movie | Thirunelveli |
Music Director | Ilayaraja |
Lyricist | Muthulingam |
Singer | Arun Mozhi, Ilaiyaraaja, Manoram, S. N. Surendar, Swarnalatha |
Lyrics Added by: Jajaybabu
Contents
Find the tamil lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.