Here is the Kaattuppalli Song Lyrics in Tamil / English. Select any below option.
Kaattuppalli Lyrics in English
Film / Album : Writer
Lyrics Writer : Yugabharathi
Singer : Govind Vasantha
Music by : Govind Vasantha
Male : Kutta kutta puliyamaram
Kuyiladaiyum nandhavanam
Male : Kutta maram pattu pona
Kuyil irandum enga odum
Kutta maram pattu pona
Kuyil irandum enga odum
Male : Vaikkapporu mathiyilae
Ponthu vacha eli irandu…
Vaika pooru pathikita
Eli irandum enga pogum
Chorus : Vaika pooru pathikita
Eli irandum enga pogum
Dhum than thana dhum than thana
Dhum thana thanathom
Male : Kaakkarattan chedi aruga
Kannasarum kaaka onnu
Male : Kaakkarattan kavunthuchina
Kaakka kanna enga moodum
Chorus : Kaakkarattan kavunthuchina
Kaakka kanna enga moodum…
Dhum than thana dhum than thana
Dhum thana thanathom
Male : Thombaiyathu uchiyila
Thulli yaadum poonakutty
Male : Thombaiyathu urunduchina
Poonakutty enga thavum
Chorus : Thombaiyathu urunduchina
Poonakutty enga thavum
Dhum than thana dhum than thana
Dhum thana thanathom
Male : Venaathu koovalilae
Vilaiyaadum meenukunju
Male , Chorus : Vennaaru vathuchinna
Meenukunju enga thaavum
Vennaaru vathuchinna
Meenukunju enga thaavum…
Dhum than thana dhum than thana
Dhum thana thanathom
Male : Koki nikira kelviyoda
Sananga kedakku keezha
Mukki ezhundhu ninna kooda
Mudiayalaiyae vaazha
Male : Koora veetu muthathilae
Koora veetu muthathilae..ae…ae…
Koora veetu muthathilae..ae…ae…
Male , Chorus : Koora veetu muthathilae
Suthi varum naayi rendu
Soruvachi kaakalana
Naayi rendum enga meyum
Soruvachi kaakalana
Naayi rendum enga meyum
Dhum than thana dhum than thana
Dhum thana thanathom
Male , Chorus : Pancharam kudakitta
Panthungi nikkum pooran rendu…
Pancharam kudakitta
Panthungi nikkum pooran rendu
Male , Chorus : Pancharam posunkuchina
Pooran rendum enga paayum
Pancharam posunkuchina
Pooran rendum enga paayum
Dhum than thana dhum than thana
Dhum thana thanathom
Male , Chorus : Sembaruthi thottathilae
Seemakkaru velamaram
Velamaram kutthaiyilae
Sembaruthi enga saayum
Velamaram kutthaiyilae
Sembaruthi enga saayum….
Dhum than thana dhum than thana
Dhum thana thanathom
Dhana dhum than thana dhum than thana
Dhum thana thanathom (4)
Kaattuppalli Paadal Varigal in Tamil
Movie / Album : Writer
Lyrics Writer : Yugabharathi
பாடகர் : கோவிந்த் வசந்தா
இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா
ஆண் : குட்ட குட்ட புளியமரம்
குயிலடையும் நந்தவனம்
ஆண் : குட்ட மரம் பட்டு போனா
குயில் இரண்டும் எங்க ஓடும்
குட்ட மரம் பட்டு போனா
குயில் இரண்டும் எங்க ஓடும்
ஆண் : வைக்கப்போரு மத்தியில
பொந்து வச்ச எலி இரண்டு
வைக்க போரு பத்திகிட்டா
எலி இரண்டும் எங்க போகும்
குழு : வைக்க போரு பத்திகிட்டா
எலி இரண்டும் எங்க போகும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம்
ஆண் : காக்கரத்தான் செடி அருக
கண்ணசரும் காக்கா ஒண்ணு
ஆண் : காக்கரத்தான் கவுந்துச்சினா
காக்க கண்ண எங்க மூடும்
குழு : காக்கரத்தான் கவுந்துச்சினா
காக்க கண்ண எங்க மூடும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம்
ஆண் : தொம்பையத்து உச்சியில
துள்ளி ஆடும் பூனக்குட்டி
ஆண் : தொம்பையத்து உருண்டுச்சினா
பூனக்குட்டி எங்க தாவும்
குழு : தொம்பையத்து உருண்டுச்சினா
பூனக்குட்டி எங்க தாவும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம்
ஆண் : வேணாத்து கூவலிலே
விளையாட்டும் மீன்குஞ்சு
ஆண் மற்றும் குழு : வேண்ணாறு வத்துச்சின்னா
மீன்குஞ்சு எங்க தாவும்
வேண்ணாறு வத்துச்சின்னா
மீன்குஞ்சு எங்க தாவும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம்
ஆண் : கொக்கி நிக்கிற கேள்வியோட
சனங்க கெடக்கு கீழ
முக்கி எழுந்து நின்னா கூட
முடியலையே வாழ
ஆண் : கூர வீட்டு முத்தத்தில
கூர வீட்டு முத்தத்தில..ஏ ..ஏ…
கூர வீட்டு முத்தத்தில..ஏ ..ஏ…
ஆண் மற்றும் குழு : கூர வீட்டு முத்தத்தில
சுத்தி வரும் நாயி ரெண்டு
சோறுவச்சி காக்கலனா
நாயி ரெண்டும் எங்க மேயும்
சோறுவச்சி காக்கலனா
நாயி ரெண்டும் எங்க மேயும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம்
ஆண் மற்றும் குழு : பஞ்சாரம் கூடகிட்ட
பதுங்கி நிக்கும் பூரான் ரெண்டு
பஞ்சாரம் பொசுங்குச்சினா
பூரான் ரெண்டும் எங்க பாயும்
பஞ்சாரம் பொசுங்குச்சினா
பூரான் ரெண்டும் எங்க பாயும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம்
ஆண் மற்றும் குழு : செம்பருத்தி தோட்டத்தில
சீமக்கரு வேலமரம்
வேலமரம் குத்தையிலே
செம்பருத்தி எங்க சாயும்
வேலமரம் குத்தையிலே
செம்பருத்தி எங்க சாயும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம்
தானா தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம் (4)
Kaattuppalli Lyrics in English
Kaattuppalli Varigal in Tamil
Other Song in Writer Album
Browse the complete film Writer songs lyrics.
Movie | Writer |
Music Director | Govind Vasantha |
Lyricist | Yugabharathi |
Singer | Govind Vasantha |
Lyrics Added by: Karishanth
Contents
Find the song lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.