Kadhal Enbathu Lyrics

Here is the Kadhal Enbathu Song Lyrics in Tamil / English. Select any below option.


Kadhal Enbathu Lyrics in English

Film / Album : Kizhakku Mugam

Lyrics Writer : Vairamuthu

Singer : Adhithyan

Music by : Adhithyan

Male : Kadhal enbathu kattrai ponddrathu
Kaattrillaamalae engae vaazhvathu
Sol manamae….ae….
Sol manamae….ae….

Male : Ponnum aanum illaamal
Bhoomiyil sambavam kidaiyaathu
Mannil kadhal illamal
Povil vaasam kidaiyaathu
Kadhalar seththu poga koodum
Kadhal saagaathu

Male : Mazhai kettu ponaalum
Kadal vatri pogaathu
Adi suttu podum pothum
Kadhal pattu pogaathu

Male : Oo….oo….oo….oo….

Male : Antha kaalamum intha kalamum
Kadhalai vaazhththavillai
Adi entha kaalamum vaazhththuvathaalae
Kathalum vaazhvathillai

Male : Kaththigal thookkuk kayirugal kooda
Kadhalai veezhththavillai
Intha kattu kavalum veliyum
Namathu kadhalai ooippathillai

 Male : Kadhal enbathu kattrai ponddrathu
Kaattrillaamalae engae vaazhvathu
Sol manamae….ae….
Sol manamae….ae….

Male : Ponnum aanum illamal
Bhoomiyil sambavam kidaiyaathu
Mannil kadhal illamal
Povil vaasam kidaiyaathu
Kadhalar seththu poga koodum
Kadhal saagaathu

Male : Mazhai kettu ponaalum
Kadal vatri pogaathu
Adi suttu podum pothum
Kadhal pattu pogaathu

Male : Pachchai kiliyin siragil vannam
Poosiyathu eppadiyo
Parantha vaanil neela nirangal
Paraviyathu eppadiyae

Male : Salavai seithaal antha nirangal
Saayam povathillai
Ada saththiyam seithaen engal kadhal
Saaya povathillai

Male : Kadhal enbathu kattrai ponddrathu
Kaattrillaamalae engae vaazhvathu
Sol manamae….ae….
Sol manamae….ae….

Male : Ponnum aanum illaamal
Bhoomiyil sambavam kidaiyaathu
Mannil kadhal illamal
Povil vaasam kidaiyaathu
Kadhalar seththu poga koodum
Kadhal saagaathu

Male : Mazhai kettu ponaalum
Kadal vatri pogaathu
Adi suttu podum pothum
Kadhal pattu pogaathu….


Kadhal Enbathu Paadal Varigal in Tamil

Movie / Album : Kizhakku Mugam

Lyrics Writer : Vairamuthu

பாடகர் : ஆதித்யன்

இசையமைப்பாளர் : ஆதித்யன்

ஆண் : காதல் என்பது காற்றைப் போன்றது
காற்றில்லாமலே எங்கே வாழ்வது
சொல் மனமே……ஏ……
சொல் மனமே……ஏ……

ஆண் : பொண்ணும் ஆணும் இல்லாமல்
பூமியில் சம்பவம் கிடையாது
மண்ணில் காதல் இல்லாமல்
பூவில் வாசம் கிடையாது
காதலர் செத்துப் போகக் கூடும்
காதல் சாகாது

ஆண் : மழை கெட்டுப் போனாலும்
கடல் வற்றிப் போகாது
அடி சுட்டுப் போடும் போதும்
காதல் பட்டுப் போகாது

ஆண் : ஓஒ…..ஓஒ…..ஓஒ…..ஓ…..

ஆண் : அந்தக் காலமும் இந்தக் காலமும்
காதலை வாழ்த்தவில்லை
அடி எந்தக் காலமும் வாழ்த்துவதாலே
காதலும் வாழ்வதில்லை

ஆண் : கத்திகள் தூக்குக் கயிறுகள் கூட
காதலை வீழ்த்தவில்லை
இந்தக் கட்டுக் காவலும் வேலியும்
நமது காதலை ஓய்ப்பதில்லை

ஆண் : காதல் என்பது காற்றைப் போன்றது
காற்றில்லாமலே எங்கே வாழ்வது
சொல் மனமே……ஏ……
சொல் மனமே……ஏ……

ஆண் : பொண்ணும் ஆணும் இல்லாமல்
பூமியில் சம்பவம் கிடையாது
மண்ணில் காதல் இல்லாமல்
பூவில் வாசம் கிடையாது
காதலர் செத்துப் போகக் கூடும்
காதல் சாகாது…..

ஆண் : மழை கெட்டுப் போனாலும்
கடல் வற்றிப் போகாது
அடி சுட்டுப் போடும் போதும்
காதல் பட்டுப் போகாது….

ஆண் : பச்சைக்கிளியின் சிறகில் வண்ணம்
பூசியது எப்படியோ
பரந்த வானில் நீல நிறங்கள்
பரவியது எப்படியோ

ஆண் : சலவை செய்தால் அந்த நிறங்கள்
சாயம் போவதில்லை
அட சத்தியம் செய்தேன் எங்கள் காதல்
சாயப் போவதில்லை…

ஆண் : காதல் என்பது காற்றைப் போன்றது
காற்றில்லாமலே எங்கே வாழ்வது
சொல் மனமே……ஏ……
சொல் மனமே……ஏ……

ஆண் : பொண்ணும் ஆணும் இல்லாமல்
பூமியில் சம்பவம் கிடையாது
மண்ணில் காதல் இல்லாமல்
பூவில் வாசம் கிடையாது
காதலர் செத்துப் போகக் கூடும்
காதல் சாகாது…..

ஆண் : மழை கெட்டுப் போனாலும்
கடல் வற்றிப் போகாது
அடி சுட்டுப் போடும் போதும்
காதல் பட்டுப் போகாது….



Kadhal Enbathu Lyrics in English

Kadhal Enbathu Varigal in Tamil

Other Song in Kizhakku Mugam Album

Browse the complete film Kizhakku Mugam songs lyrics.

Movie Kizhakku Mugam
Music Director Adhithyan
Lyricist Vairamuthu
Singer Adhithyan

Lyrics Added by: Bhavankumar

Contents

Find the songs lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.