Here is the Kadhoram Kanagambaram Song Lyrics in Tamil / English. Select any below option.
Kadhoram Kanagambaram Lyrics in English
Film / Album : Pudhu Padagan
Lyrics Writer : Kalaipuli S. Thanu
Singers : S. P. Balasubrahmanyam , Sunantha
Music by : Kalaipuli S. Thanu
Male : Jigu jigu jiguncha
Jingidu jingiduchaa
Kaathoram kanagambaram
Theruvoram kaadhal varum
Kaathoram kanagambaram
Theruvoram kaadhal varum
Male : Maamanukku nee thaaram
Manasukullae reengaaram
Oorkolam poguthu oonjal aadudhu
Kaathoram kanagambaram
Theruvoram kaadhal varum
Podu kaathoram kanagambaram
Theruvoram kaadhal varum
Male : ………………………….
Chorus : …………………….
Male : Aththa ponnae kitta vaadi
Female : Hmm mm
Male : Aasaiyodu vanthirukkum maamanthadi
Female : Hoo ooo
Male : Aththa ponnae kitta vaadinnaa
Aasaiyodu vanthirukkum maamanthadi
Male : Kannaana kannatiyae
Vaadi en pondaattiyae
Female : Yaei
Male : Kannaana kannatiyae
Vaadi en pondaattiyae
Kattaaga unnai katti
Kondu pogum madhura kaalai
Male : Kaathoram kanagambaram
Female : Haan
Male : Theruvoram kaadhal varum
Maamanukku nee thaaram
Manasukullae reengaaram
Oorkolam poguthu oonjal aadudhu
Male : Kaathoram kanagambaram
Female : Ahaan
Male : Theruvoram kaadhal varum
Male : ……………………..
Male : Yepppaaa
Unnai paartha pinnaalae
Female : Appuram
Male : Ulagam suthudhu thannalae
Female : Haan suthum
Male : Unnai paartha pinnaalae
Ulagam suthudhu thannalae
Male : Kallunda bodhai polae huk
Thalladi undhan mela
Kallunda bodhai polae
Thalladi undhan mela
Patt aattam undhan maeni
Thottu kittaa dhosam illae
Male : Kaathoram
Female : Ahaan
Male : Kanagambaram
Female : Ahaan
Male : Theruvoram
Female : Ahaan
Male : Kaadhal varum
Female : Ahaan
Male : Maamanukku nee thaaram
Manasukullae reengaaram
Oorkolam poguthu oonjal aadudhu
Male : Kaathoram
Female : Hahahaha
Male : Kanagambaram
Female : Haan
Male : Theruvoram kaadhal varum
Male : ……………………..
Female : Haan
Male : Ahaa ohoo aiyoo ammma
Chorus : ………………………
Male : …………………….
Male : Yaetham irachu paarkaiyilae
Female : Hahaan
Male : Nilathula thaneer paanjudumae
Female : Aiyoo
Male : Yaetham irachu paarkaiyilae
Nilathula thaneer paanjudumae
Kadhirum vilanjidum pudhirum purinjidum
Kadhirum vilanjidum pudhirum purinjidum
Nallathoru badhilai sollu
Illavittaa kinathula thallu
Female : …………………….
Male : Thallitiyaedi yapappa aa a aa aa
Female : Kaathoram kanagaambaram
Kinathukkulla kaadhal varum
Kaathoram kanagaambaram
Kinathukkulla kaadhal varum
Female : Maamanukku tharamilla
Machaan kittae mogam illa
Achchaaramaa tharavenu
Avathi padu aalavidu
Durrrrr hoo hooi
Male : Indha pudi indha pudi
Mela vandhennna paaru
Vandhu pudichenna paaru
Udhai vaanga poreenga aama
Kadhoram Kanagambaram Paadal Varigal in Tamil
Movie / Album : Pudhu Padagan
Lyrics Writer : Kalaipuli S. Thanu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் சுனந்தா
இசை அமைப்பாளர் : கலைப்புலி எஸ். தாணு
ஆண் : ஜிகு ஜிகு ஜிகுஞ்சா
ஜிங்கிடு ஜிங்கிடுச்சா
ஆண் : காதோரம் கனகாம்பரம்
தெருவோரம் காதல் வரும்
காதோரம் கனகாம்பரம்
தெருவோரம் காதல் வரும்
ஆண் : மாமனுக்கு நீ தாரம் மனசுக்குள்ளே ரீங்காரம்
ஊர்கோலம் போகுது ஊஞ்சலாடுது
காதோரம் கனகாம்பரம்
தெருவோரம் காதல் வரும்
போடு காதோரம் கனகாம்பரம்
தெருவோரம் காதல் வரும்
ஆண் : ஜிங்கு டிக்கிடு..ஜிங்கு டிக்கிடு
ஜிங்கு டிக்கிடு..ஜிங்கு டிக்கிடு
டிக்கிடு டிக்கிடு டிக்கிடுடிக்கிடு
குழு : ஐய்… ஆஹா….ஹ…
ஆண் : க்ரு குக்குரு க்ரு குக்குரு
க்ரு குக்குரு க்ரு குக்குரு
க்ரு குக்குரு க்ரு குக்குரு
க்ரு குக்குரு க்ரு குக்குரு
க்ர் க்ர் குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஆண் : அத்தப் பொண்ணே கிட்ட வாடி..
பெண் : ம்ஹும்..
ஆண் : ஆசையோட வந்திருக்கும் மாமந்தாடி..
பெண் : ஹோஓஓ..
ஆண் : அத்தப் பொண்ணே கிட்ட வாடின்னா
ஆசையோட வந்திருக்கும் மாமந்தாடி
ஆண் : கண்ணான கண்ணாட்டியே
வாடி பொண்டாட்டியே…
பெண் : யேய்…
ஆண் : கண்ணான கண்ணாட்டியே
வாடி பொண்டாட்டியே…
கட்டாக உன்னை கட்டி
கொண்டு போகும் மதுர காளை
ஆண் : காதோரம் கனகாம்பரம்
பெண் : ஹான்
ஆண் : தெருவோரம் காதல் வரும்
மாமனுக்கு நீ தாரம் மனசுக்குள்ளே ரீங்காரம்
ஊர்கோலம் போகுது ஊஞ்சலாடுது
ஆண் : காதோரம் கனகாம்பரம்..
பெண் : அஹ்ஹா
ஆண் : தெருவோரம் காதல் வரும்
ஆண் : தரிகரிடதோம்..தரிகரிடதோம் ..
தரிகரிடதோம்.. தரிகரிடதோம்.. ஹாஆ
இய்யயயயப்ப்ப்ப்பாஆஆ
ஆண் : உன்னைப் பார்த்த பின்னாலே….
பெண் : அப்புறம்
ஆண் : உலகம் சுத்துது தன்னாலே…
பெண் : ஹ சுத்தும்
ஆண் : உன்னைப் பார்த்த பின்னாலே
உலகம் சுத்துது தன்னாலே
ஆண் : கள்ளூண்டபோதைப் போல… ஹ….
தள்ளாடி உந்தன் மேல
கள்ளூண்டபோதைப் போல
தள்ளாடி உந்தன் மேல
பட்டாடம் உந்தன் மேனி
தொட்டு கிட்டா தோசம் இல்லே
ஆண் : காதோரம்
பெண் : ம்ஹஹ..
ஆண் : கனகாம்பரம்
பெண் : ம்ஹஹ
ஆண் : தெருவோரம்
பெண் : ம்ஹஹ..
ஆண் : காதல் வரும்
பெண் : ம்ஹஹ
ஆண் : மாமனுக்கு நீதாரம் மனசுக்குள்ளே ரீங்காரம்
ஊர்கோலம் போகுது ஊஞ்சலாடுது
ஆண் : காதோரம் ஹஹ கனகாம்பரம்
பெண் : ஆஹஹா
ஆண் : தெருவோரம் பெண் : ஹ
ஆண் : காதல் வரும்
டிங்கு டக்கர.. டிங்கு டக்கர..
டிங்கு டக்கர.. டிங்கு டக்கர..
டிங்கு டக்கட டிங்கு டக்கட..ஹாஆ
ஆஹா ஐயோ அம்மாஆ உய்ய்ய்ய்ய்
குழு : ஜிஞ்சுனக்கட.. ஜிஞ்சுனக்கட..
ஜிஞ்சுனக்கட..ஜிஞ்சுனக்கட..
ஜிஞ்சுனக்கட.. ஜிஞ்சுனக்கட..
ஆண் : க்ர் க்ர் குர்ர்ர்ர க்ர் க்ர் குர்ர்ர்ர்
க்ர் க்ர் குர்ர்ர்ர் க்ர் க்ர் குர்ர்ர்ர் குர் குர்
ஆண் : ஏத்தம் இறைச்சு பார்க்கையிலே..
பெண் : ம்ஹஹா
ஆண் : நிலத்துல தண்ணீ பாஞ்சுடுமே..
பெண் : ஐயோஓஓ
ஆண் : ஏத்தம் இறைச்சு பார்க்கையிலே
நிலத்துல தண்ணீ பாஞ்சுடுமே
ஆண் : கதிரும் விளைஞ்சிடும் புதிரும் புரிஞ்சிடும்
கதிரும் விளைஞ்சிடும் புதிரும் புரிஞ்சிடும்
நல்லதொரு பதிலை சொல்லு
இல்லாவிட்டா கிணத்துல தள்ளூ
பெண் : டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஹே ஹே ஹேய் ஹேய்ய்ய்ய்ய்
ஆண் : தள்ளிட்டியேடி யப்ப்ப்ப்பாஆஆஆஆ
பெண் : காதோரம் கனகாம்பரம்
கிணத்துக்குள்ளே காதல் வரும்
காதோரம் கனகாம்பரம்
கிணத்துகுள்ளே காதல் வரும்
பெண் : மாமனுக்கு தாரமில்ல
மச்சான்கிட்ட மோகம் இல்ல
அச்சாரமா தரவேணும் அவதிபடு ஆளவிடு
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹோ ஹோய்
ஆண் : இந்த புடி இந்தபுடி
மேல வந்தேன்னா…பாரு..
வந்து புடிச்சேன்னா பாரு ..
உதை வாங்கப்போறீங்க ஆமா
Kadhoram Kanagambaram Lyrics in English
Kadhoram Kanagambaram Varigal in Tamil
Other Song in Pudhu Padagan Album
Browse the complete film Pudhu Padagan songs lyrics.
Movie | Pudhu Padagan |
Music Director | Kalaipuli S. Thanu |
Lyricist | Kalaipuli S. Thanu |
Singer | S. P. Balasubrahmanyam |
Lyrics Added by: Dhanish
Contents
Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.