Here is the Kalyaana Ponnu Kalangaathey Kannu Song Lyrics in Tamil / English. Select any below option.
Kalyaana Ponnu Kalangaathey Kannu Lyrics in English
Film / Album : Avana Ivan
Lyrics Writer : V. Lakshmanan
Singers : L. R. Eswari , Renuka
Music by : S. Balachandar
Female : Kalyanam ponnu kalangathae kannu
Kalyanam ninaachu dudum dudum dum
Female : Kalyanam ponnu kalangathae kannu
Kalyanam ninaachu dudum dudum dum
Both : Lalala lalala laa laa lala laaa…(2)
Female : Kulla nari maapillae kondu melae yeri
Kambhi enna poraan dudum dudum dum
Female : Kulla nari maapillae kondu melae yeri
Kambhi enna poraan dudum dudum dum
Female : Kolai senju vazha nenachaa
Female : Kadavulume kooli kuduppaar
Female : Thalai neraiya paavam sumandha
Female : Thappa mudiyaama thavippaar
Both : Unamaikku nichayamaa undaagum jeyamae
Idha unaraama thavaru senjaa thindaattamae
Both : Kalyanam ponnu kalangathae kannu
Kalyanam ninaachu dudum dudum dum
Kalyanam ponnu kalangathae kannu
Kalyanam ninaachu dudum dudum dum
Both : Lalala lalala laa laa lala laaa…(2)
Female : Kallathanamaana kaariyanga senjaa
Pallathula vizhuvaan dudum dudum dum
Kallathanamaana kaariyanga senjaa
Pallathula vizhuvaan dudum dudum dum
Female : Manasilulla purushan unakkae
Female : Maala pottu thaali kattuvaan
Female : Manadhu kolla nenachavarukkae
Female : Manaiviyaagum kaalm varum
Both : Alangaaram senjukittuAththaan kai kothukittu
Azhagaga nadanthidavae…kondattamae
Both : Kalyanam ponnu kalangathae kannu
Kalyanam ninaachu dudum dudum dum
Kalyanam ponnu kalangathae kannu
Kalyanam ninaachu dudum dudum dum
Both : Lalala lalala laa laa lala laaa…(2)
Kalyaana Ponnu Kalangaathey Kannu Paadal Varigal in Tamil
Movie / Album : Avana Ivan
Lyrics Writer : V. Lakshmanan
பாடகிகள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ரேணுகா
இசை அமைப்பாளர் : எஸ். பாலச்சந்தர்
பெண் : கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு
கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்……
பெண் : கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு
கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்……
இருவர் : லலல லலல ல ல லல லா …(2)
பெண் : குள்ள நரி மாப்பிள்ளே கூண்டு மேலே ஏறி
கம்பி எண்ணப் போறான் டுடும் டுடும் டும்……
பெண் : குள்ள நரி மாப்பிள்ளே கூண்டு மேலே ஏறி
கம்பி எண்ணப் போறான் டுடும் டுடும் டும்……
பெண் : கொலை செஞ்சு வாழ நெனச்சா
பெண் : கடவுளுமே கூலி கொடுப்பார்..
பெண் : தலை நெறையப் பாவம் சுமந்தா
பெண் : தப்ப முடியாமத் தவிப்பார்
இருவர் : உண்மைக்கு நிச்சியமா உண்டாகும் ஜெயமே
இத உணராம தவறு செஞ்சா திண்டாட்டமே..
இருவர் : கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு
கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்……
கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு
கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்……
இருவர் : லலல லலல ல ல லல லா …(2)
பெண் : கள்ளத்தனமான காரியங்க செஞ்சா
பள்ளத்துல விழுவான் டுடும் டுடும் டும்……
பெண் : கள்ளத்தனமான காரியங்க செஞ்சா
பள்ளத்துல விழுவான் டுடும் டுடும் டும்……
பெண் : மனசிலுள்ள புருஷன் உனக்கே
பெண் : மால போட்டுத் தாலி கட்டுவான்
பெண் : மணந்து கொள்ள நெனச்சவருக்கே
பெண் : மனைவியாகும் காலம் வருமே…
இருவர் : அலங்காரம் செஞ்சுகிட்டு
அத்தான் கை கோத்துக்கிட்டு
அழகாக நடந்திடுவே….கொண்டாட்டமே….
இருவர் : கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு
கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்……
கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு
கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்……
இருவர் : லலல லலல ல ல லல லா …(2)
Kalyaana Ponnu Kalangaathey Kannu Lyrics in English
Kalyaana Ponnu Kalangaathey Kannu Varigal in Tamil
Other Song in Avana Ivan Album
Browse the complete film Avana Ivan songs lyrics.
Movie | Avana Ivan |
Music Director | S. Balachandar |
Lyricist | V. Lakshmanan |
Singer | L. R. Eswari, Renuka |
Lyrics Added by: Kiruba
Contents
Find the lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.